All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
ரன்வீர் kita ava காதல் ah sollitaa avanukum மறைமுகமா samatham sollitaan..... ராம் oda own sister ah ava அஞ்சு வயசுல எதோ பெருசா நடந்து இருக்கு avaluku.... Ava குணம் ஆனாலும் avalodaya வயது அஞ்சு தான் இவங்க தான் avala paathukanum.... அந்த ashwathaman enna ஆனான்....... Arjun புது charater ah..... அவன் ராம் ah போட்டி ah ninaikiraan.... ராம் kaaga ஆத்மி ah கல்யானம் pannanum nu ninaikiraan ah avan அம்மா vuku இஷ்டம் இல்ல... ஆத்மி ku மாப்பிளை பாத்து இருக்காங்க..... இங்க ராம் ஆத்மி story la நடிக்க othukitaan போல....super Super mam.... Semma semma episode
நன்றி சித்ரா :)
 
ஶ்ரீகலா

Administrator
Superb ud mam Swathy 5yrs mana nilaiyil irukkiraal antha vayathil enna avaluku nadanthatho Ram Swathy eruvarum annan thankaikal enil evarkal amma yaar enna aanaar appa Aswaththaman polum Swathy Ranveer kaiyil kaththi aal keeriyathu kettathil oru nallathu athanaal thaan Ranveer Shabnathin kaadhalai therinthu kondaan Dhamodharan Arjunuku kodukkum Dandanai vedikkai10yrs Top Star ah irunthavan ippo Ram Top Star ah irukkiraan antha kovatthil thaan Aadhmika thaan veandum enkiraano Aadhmika ezhuthaalar aahivittal Aara entra punai peyaril avarkal kaadhalai varalaartru puthinama ezhuthi irukkiraal athai padiththuvittu Ram antha kadhai nantraha iruppthaal athil thaan nadippathaaka director edam solkiraan super super arumaiyaana ud mam Aadhmika vai Naresh ku thirumanam seiya Amar Anjali ninaikiraarkal Arjun thaan manappadhaka solkiraan Aadhmi Ram eruvar manathilum kaadhal appadiye thaan irukku vegu suvaarsiyamaana pathivu mam viji

நன்றி விஜி மா :)
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. வாவ்..

அவள் வாழ எண்ணிய வாழ்க்கை கதையில.. உண்மை நாயகன் நடிக்க போகிறானா.. செம ஶ்ரீக்கா..

அந்த கதையில் அவனால் நடிக்க முடியுமா.. உயிர்ப்போட வாழ்வானோ😍😍
 
ஶ்ரீகலா

Administrator
வாவ்.. வாவ்..

அவள் வாழ எண்ணிய வாழ்க்கை கதையில.. உண்மை நாயகன் நடிக்க போகிறானா.. செம ஶ்ரீக்கா..

அந்த கதையில் அவனால் நடிக்க முடியுமா.. உயிர்ப்போட வாழ்வானோ😍😍

நன்றி ராஜி :)
என்ன செய்வான்னு பார்ப்போம்… :)
 
Thani

Well-known member
ஷப்னத்தின் மனது இப்பவாவது ரன்வீருக்கு புரிந்து விட்டது ,அடுத்து இனி இருவரும் காதல் பறவைகள் என வானில் சிறகடிக்கட்டும்😀😍

அர்ஜுன்...30வயது குழந்தைக்கு தண்டனை... சோபா மேல நிற்பதுHa...haaaa😂😂😂🤣🤣🤣முடியல சிரித்து சிரித்து செம...சிஸ்👍😍😍😍

ஆராவின் கதையான ஆமிரா தன்னோட (ராம் ஆத்மி) கதை என்று புரிஞ்சது போல 😀அப்ப கூடிய சீக்கிரம் வெள்ளித்திரையில ஆமிராவை பாக்கலாம் நாங்க ரெடி சிஸ்😀

பி.கு: ஸ்வாதி குணமாகி வர மாப்பிள்ளையை தேர்வு செய்திட்டாங்கள் போல நம்மட ரைட்டர் சிஸ்😍
But நான் இப்ப சொல்ல மாட்டனே..😜.. சொன்னா சிஸ் உருட்டு கட்டையோட வந்திடுவார்கள் 😀 தணி விடு ஜூட் .....
 
நன்றி thani :)
ஐ லைக் உங்க பின்குறிப்பு 😉😉😉 கதையை ரொம்ப ஆழ்ந்து படிக்கிறீங்க 😍😘
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எதிர்பாராத பதிவு.. கொஞ்சம் கூட எங்களால் ஊகிக்க முடியாமல் புதிரை கொடுப்பதில் வல்லவர் நீங்கள்.. எப்படிங்க ஸ்ரீ மேம்????

ராம் நடிகன் ஆவான் என்று நினைத்தோமா? இல்லை எலியும் பூனையுமாக இருந்த ராம் ரன்வீர் ஓரே குடும்பமாக இருப்பார்கள் என்று நினைத்தோமா? இல்லை ஆராவான ஆத்மி எழுத்தாளர் என்று ஊகித்தோமா? இல்லை அதை ராம் படித்து கண் கலங்கி பிடித்துள்ளது நடிக்கிறேன் என்பானா? அதாவது போங்க ஸ்ரீ மேம் பாய்ட் நாட் நாட் கூட ஊகிக்க முடியவில்லை... இருந்தாலும் எங்கள் குட்டி மூளை ஒன்றும் ஒன்றும் இரண்டு என கணக்கு போடுகிறது..
நடிக்கிறான் என்றால் அவள் கதாசிரியர்.. இருவரும் சந்திக்க???? அச்சோ! நான் வரவில்லைப்பா! ஹா! ஹா! அற்புதம் ஸ்ரீ மேம்...

ஷப்னம் காதலை சொல்லி அதை ரன்வீர் புரிந்து ஏற்று கொண்டது நல்ல உள்ளங்களுக்கு நல்லதே நடக்கும் என்பது போல..

அர்ஜூன் புது கேரட்டர் உள்ளே நுழைந்துள்ளான்... அதுவும் நம் ஆத்மியை திருமணம் செய்யும் நோக்கோடு...

இந்த நரேன் ஆத்மியுடன் நட்போடு செல்வானா?

ஆத்மி எழுத்தாளர்.. அக்கதையை படிக்கும் ராமின் நிலை அவன் கண்களில் கண்ணீர்.. என்ன முடிவெடுத்து நடிக்க ஒத்து கொண்டான்??

இதனால் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

அபாரமான பதிவு அற்புதமாய்...

காத்திருக்கிறோம் புதிர்களின் விடைகளை எதிர் நோக்கி...
 
நன்றி சாந்தி :)
இது சாதாரண காதல் கதை தான்… அதில் என்னால் முடிந்தளவு புதிர் முடிச்சு போட்டு இருக்கிறேன். உங்களது கேள்விகளுக்கு அடுத்தடுத்து பதில் வந்து கொண்டே இருக்கிறது.
 
Top