All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Priyajulian

Active member
Mam second starting ah athirady ah irukku.... Rendu perum ram & aathmi full form la irukkanga pola.... Starting ah superb ah irukku... Rendu perum manathallavil virumburanga aana direct ah verukkuranga realy rendu perume romba paavam.. Innaikku kallakattathil anjali maathiri ( sort time memory loss)irukkave niriya pengal aasai padukirarkal.... But athu nadappathillai.... Ud fantastic mam👏👏👍👍👌👌👌❤️❤️❤️.... Thank u so much for the wonderful uds mam...
 

Thani

Well-known member
எவ்வளவு ..😀அழகான கதை சிஸ்😍😍💐 நீங்க தொடர்ந்து நிறைய்ய நாவல் எழுத வழ்த்துக்கள் சிஸ்😍😍👍
ஆத்மி ரொம்ப பாசமான பொண்ணு😀😍இவளை தன்னோட தலயாட்டி பொம்மையாக வைத்திருக்கிறான் ராம்.
வலியை கொடுத்தவன் கிட்டையே ஆறுதலை எதிர்பாக்கும் மனதை என்னசெய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் பெண்ணிவள்,
தெடர்ந்து எதிர்பார்ப்பாளோ அல்லது...வீறுகொண்டு எழுவாளோ....😀😍
ராம் ,பழிவாங்கும் எணணத்திலிருந்து பின்வாங்கியவன் காரணம் மனதுக்கினியவளின் தன்னலமற்ற பாசத்துக்காக😀😍
மண்டியிட்டு மன்னிப்பை யாசித்தவன் ,இதில் இருந்து கூறுவது என்னவென்றால் வாசகர்களை கவுத்துவிட்டான் ராம் 😀😀
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எதிர்பாராத திருப்பங்களை அள்ளி அள்ளி கொடுப்பதில் வல்லவர் நீங்கள்..

இரண்டாம் பாகம் ஆரம்பித்து விட்டது என்று சந்தோஷப்பட்டால் இரண்டு ஆண்டுகளை புறம் தள்ளி ஆரம்பித்தது அருமை... அதுவும் ராம் பழி எல்லாம் வாங்கி விட்டு எப்படி இருப்பானோ என்று நினைக்க இப்படி ஒரு திருப்பு முனை எதிர்பாராதது ஸ்ரீ மேம்... அமர் கொடுத்த படிப்பின் மூலம் முன்னேறாமல் தன் அழகான கட்டுகோப்பான உடல் மற்றும் திறமையை வைத்து முன்னேறியது எங்கேயோ புகழின் உச்சிக்கு போய்விட்டான்..

அரவிந்த குடும்பத்தினரிடம் ஒன்று கலந்துள்ள ராம்... ஸ்வாதிக்கு அன்பு அண்ணன்.. சரோஜாவிற்கு செல்ல மகன்... சிறுவயதில் கிடைக்காத பாசத்தையும் அன்பையும் இப்போது வரமாய் பெற்றானா? ஆத்மியின் அன்பும் காதலும் அவனை மாற்றிவிட்டதா?

தமக்கு தீங்கு செய்தவருக்கும் நல்லதே செய் என்பது போல் மன்னிப்பை போல் பெரிய தண்டனை இல்லை என்று அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டவன் ஆத்மியை விட்டு விட்டது ஏன்? அஸ்வத்தாமன் என்னவானான்??

அங்கே ராம் ரியா இணைந்த புகைப்படம்.. இங்கே ஆத்மி இன்னொரு ஆணவனுடன் ஃபேஷன் ஷோவின் புகைப்படம்... இவ்விருவரின் புகைப்படத்தின் மூலமாய் புகையுமோ இருவருக்கும்????

ஆத்மி ராம் இருவரின் ஆழமான அழகான காதலை காண ஆவலுடன்..
 

ஶ்ரீகலா

Administrator
Actor aaitaara ram.... அமர் கொடுத்த படிப்பை vechi முன்னுக்கு வரல avanodaya திறமை யால முன்னுக்கு வந்து irukaaru sir....... Ashwathaman enna ஆனா.... ஸ்வாதி இப்போ கொஞ்சம் பரவால போல..... ரன்வீர் வீடு la எப்படி.... அமர் ஆத்மி ah kutikitu பிரான்ஸ் poitaan போல..... Avalaala ராம் oda எண்ணங்களை ah vittu வெளிய வர முடியல ஆத்மி romba romba paavam maa.... அவன் நல்லா தான் இருக்கான்.... Super Super mam... Semma semma episode

நன்றி சித்ரா :)
இருவருமே பாவம் தான்…
 

ஶ்ரீகலா

Administrator
Mam second starting ah athirady ah irukku.... Rendu perum ram & aathmi full form la irukkanga pola.... Starting ah superb ah irukku... Rendu perum manathallavil virumburanga aana direct ah verukkuranga realy rendu perume romba paavam.. Innaikku kallakattathil anjali maathiri ( sort time memory loss)irukkave niriya pengal aasai padukirarkal.... But athu nadappathillai.... Ud fantastic mam👏👏👍👍👌👌👌❤️❤️❤️.... Thank u so much for the wonderful uds mam...

நன்றி பிரியா :)
அவன் வெறுக்கலை… அவளுக்கு கோபம்… நேரில் சந்திக்கும் போது என்னவாக போறாங்கன்னு பார்க்கலாம்.
 

ஶ்ரீகலா

Administrator
எவ்வளவு ..😀அழகான கதை சிஸ்😍😍💐 நீங்க தொடர்ந்து நிறைய்ய நாவல் எழுத வழ்த்துக்கள் சிஸ்😍😍👍
ஆத்மி ரொம்ப பாசமான பொண்ணு😀😍இவளை தன்னோட தலயாட்டி பொம்மையாக வைத்திருக்கிறான் ராம்.
வலியை கொடுத்தவன் கிட்டையே ஆறுதலை எதிர்பாக்கும் மனதை என்னசெய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் பெண்ணிவள்,
தெடர்ந்து எதிர்பார்ப்பாளோ அல்லது...வீறுகொண்டு எழுவாளோ....😀😍
ராம் ,பழிவாங்கும் எணணத்திலிருந்து பின்வாங்கியவன் காரணம் மனதுக்கினியவளின் தன்னலமற்ற பாசத்துக்காக😀😍
மண்டியிட்டு மன்னிப்பை யாசித்தவன் ,இதில் இருந்து கூறுவது என்னவென்றால் வாசகர்களை கவுத்துவிட்டான் ராம் 😀😀

நன்றி Thani :)
ராம் என்றுமே தனித்துவமானவன், வித்தியாசமானவன் :)
 

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எதிர்பாராத திருப்பங்களை அள்ளி அள்ளி கொடுப்பதில் வல்லவர் நீங்கள்..

இரண்டாம் பாகம் ஆரம்பித்து விட்டது என்று சந்தோஷப்பட்டால் இரண்டு ஆண்டுகளை புறம் தள்ளி ஆரம்பித்தது அருமை... அதுவும் ராம் பழி எல்லாம் வாங்கி விட்டு எப்படி இருப்பானோ என்று நினைக்க இப்படி ஒரு திருப்பு முனை எதிர்பாராதது ஸ்ரீ மேம்... அமர் கொடுத்த படிப்பின் மூலம் முன்னேறாமல் தன் அழகான கட்டுகோப்பான உடல் மற்றும் திறமையை வைத்து முன்னேறியது எங்கேயோ புகழின் உச்சிக்கு போய்விட்டான்..

அரவிந்த குடும்பத்தினரிடம் ஒன்று கலந்துள்ள ராம்... ஸ்வாதிக்கு அன்பு அண்ணன்.. சரோஜாவிற்கு செல்ல மகன்... சிறுவயதில் கிடைக்காத பாசத்தையும் அன்பையும் இப்போது வரமாய் பெற்றானா? ஆத்மியின் அன்பும் காதலும் அவனை மாற்றிவிட்டதா?

தமக்கு தீங்கு செய்தவருக்கும் நல்லதே செய் என்பது போல் மன்னிப்பை போல் பெரிய தண்டனை இல்லை என்று அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டவன் ஆத்மியை விட்டு விட்டது ஏன்? அஸ்வத்தாமன் என்னவானான்??

அங்கே ராம் ரியா இணைந்த புகைப்படம்.. இங்கே ஆத்மி இன்னொரு ஆணவனுடன் ஃபேஷன் ஷோவின் புகைப்படம்... இவ்விருவரின் புகைப்படத்தின் மூலமாய் புகையுமோ இருவருக்கும்????

ஆத்மி ராம் இருவரின் ஆழமான அழகான காதலை காண ஆவலுடன்..

நன்றி சாந்தி :)
உங்களது கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது… புகைப்படம் புகைய வைக்குமா? அந்தளவிற்கு பலகீனமானவர்களல்ல… இவர்கள் வேறு மாதிரி… எப்படின்னு தெரிய வெயிட் பண்ணுங்க…
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29556
"ஆலி, ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் "அன்பின் அடைமழை அது வாழ்வின் வசந்தமே!" என்ற இலக்கணம் வகுத்த காவிய இலக்கியம்! அது காதலின் மகத்துவம்!


இனிய தோழி,
சுயம்பு அவன் சுழற்சியில்
அமுத மழையவள்
சுழன்றிட்ட காதை!
வர்ஷினி அவள் வசியத்தில்
ஸ்கந்த வேலனவன்
கரகமாடிய காதை!
பணம் படுத்தும் பாட்டில்
குணம் மாறிய வஞ்சம் - இது
மனம் படுத்தும் பாட்டில்
தினம் மாறிய தஞ்சம்!
ஆற்றின் நீரோட்டம்
வெள்ளத்தின் பிரவாகம் என்றால்
வாழ்க்கையின் வேரோட்டம்
உள்ளத்தின் பிரவாகம் அன்றோ!
உள்ளங்கள் பேசும் உன்னதம் - இது
கள்ளங்கள் காட்டும் ஊர்வலம்!
சுயம்பு லிங்கத்தின் ஆட்டத்தில்
இனிப்பும் கசப்பும் சமம் என்றால்
உப்பும் உறைப்பும் பதம் வென்றால்
துவர்ப்பும் புளிப்பும் நிறைதானே!
அறுசுவையின் ஆனந்த தாண்டவம் - அதில்
ஆதிசக்தியின் ஆலிங்கன மோகனம்!
கிராமத்து மனங்களின் தெம்மாங்கில்
கூடிக்களிக்கும் ஆரவாரம் - இதில்
உன்மத்தம் கொண்டது மனமென்றால் - அதில்
பொய்யொன்றும் இல்லை, இயல்பே தான்!
முள்ளாய் தைத்த வார்த்தையில்
கல்லாய் சமைந்தது மனம் என்றால்
சொல்லால் விதைத்த வார்த்தையில்
வில்லாய் வளைந்ததும் மனம் தானே!
வெடுக்கும் துடுக்கும் சரிபாதி
மிடுக்கும் எடுப்பும் அவன் ஜாதி
கடுத்து கனத்து நின்றாலும்
காதல் தேடிய அழகென்ன...?
அதன்...
காருண்யம் கண்ட தெளிவென்ன!
தாயும் ஆனவன்
தாய்மையைப் போற்றிய
நெஞ்சங்கள் எல்லாம்
தகப்பன்சாமி இவன்
தரணியை மிஞ்சய
தாளாத அன்பில்
வீழாத மனமும் வீழ்ந்திடுமே!
மீளாத அன்பில் வாழ்த்திடுமே!


வார்த்தைகள் வரவில்லை தோழி, உணர்வுகளின் போராட்டத்தில் மனம் தவிக்க தவிக்க ஒரு கதை. ரமணி அம்மாவின் ரோஜா முள் வாசித்த நாட்களுக்குச் சென்ற நிலை. அப்பப்பா, என்ன ஒரு மனப் போராட்டம். புத்தகமாய் படித்ததால் கிடைத்த அந்த நிம்மதி, அமைதி. ரசித்து ரசித்து லயித்து படித்ததில் கடைசி 150 பக்கம் அதன் அழுத்தம். என்ன ஒரு கதை தோழி. வாழ்வின் முப்பரிமானமும் காட்டிய கதை. அன்பின் பண்பு இருந்தால் தன்மானம் கூட பின்னால் போகும் என்று உணர்த்திய தெளிவு.
தன்மானம் மீறிய காதல் - அது
தன்மானம் போற்றும் கூதல்!
காதல் கூற்றில் மனம் சிலிர்த்தாலும்
கூதல் காற்றில் உடல் சிலிர்த்தாலும்
அன்பின் ஊற்றில் அகம் சிரித்திட்டால்
அடங்காத மனமும் அடைக்கலமாகுமே!


என்ற காவிய இலக்கணம் படைத்த பேரழகுக் காவிய இலக்கியம் சொன்ன எழுத்தரசியின் எழுத்து நடைக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன். காலத்தின் தேவை உணர்ந்து சொல்லிய இந்த அற்புதக் கதைக்கு என் இனிய வாழ்த்துக்கள். இன்னும் பல பல அற்புதம் படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் தோழி,
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Top