ஶ்ரீகலா
Administrator
Nice update
நன்றி மோகனா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice update
Nice ud
ராம் paathukura அந்த பொண்ணு யாரு.... Ashwathaman naala அந்த பொண்ணு paathichi இருக்காளா...... ராம் kum அந்த பொண்ணு kum samantham தங்கச்சி ah avaluku நியாயம் seiya தான் இந்த யுத்தம் ah.... ஆத்மி seriya purinjikala ராம் அந்த maari பேசி இருக்க vendaam..... இந்த அஜய் ku ஏன் ராம் mela இப்படி கொலை veri.... அந்த santhosh enna panninaa ஆத்மி ah..... ராம் எல்லாம் therinji இருக்கும் ஆனா அஹ்ஹா suzhnilai ah avanuku sathagama payanpaduthukitaan போல... இப்போ அமர் எல்லா vishayamum therijidichi.... இனிமேல் என்ன aaga pooguthoo.... ராம் vera police la இருக்கான்... Super Super mam... Semma semma episode
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!
இனிய தோழி,
காலத்தின் தீர்ப்பில்
சீதையவள் வாழ்வில்
ராமனும் துரோகியே!
ஆத்மராகத்தின் வார்ப்பில்
ஆத்மியவள் தாழ்வில்
ராமனவன் நிர்கதியே!
தன் சொந்தம் மீட்க
தன் பந்தம் நீர்த்தவன்...
தன் அந்தம் காக்க
நிர்பந்தம் ஆனானோ!
அன்பின் வலியில்
துரோகியாய் நின்றவன்
காதலின் வழியில்
காவலாய் நின்றாலும்
காலத்தின் கையில்
நிர்கதியாய் போவானோ!
ஆருயிராய் வளர்த்த மகள்
குற்றுயிராய் பரிதவிக்க,
தந்தையவன் எழுவானோ...
ராமனவன் போர்முடிக்க,,,!
ஆழ்மனப் போராட்டமும்
ஆத்மாவின் வேரோட்டமும்
ஆலகால விஷமாய்
தொண்டைக்குழி அடைக்க...
அமரனவன் ஈஸ்வரனாய்
விஷம் முறிக்க வருவானா...?
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அடுத்தடுத்த பதிவுகளில் மர்மங்களை விடுவிக்க போகிறீர்களோ என்று நினைத்தால் இன்னும் அதிகமாகி எங்களால் guess செய்யவே முடியாமல் எங்கள் மண்டையை சூடாக்குவதில் வல்லவர்கள் நீங்கள்.. என்ன ஸ்ரீ மேம் இப்படி ஆகிவிட்டது...
ஆத்மிக்கு விபத்து என்றவுடன் அழுது கரைந்து பார்த்து கொண்டவன் அவள் குணமானவுடன் விட்டு விட்டு சென்று விட்டானா? அமர் கொடுத்த காரையும் விட்டு??? ஆத்மி ராமிற்கு நல்ல பெயர் உண்டாக்க விபத்திற்குள்ளாகி கொண்டாள் என்றால் அதை அறிந்த ராமின் மனநிலை சிறிதும் சலனப்பட வில்லையா? போறேன் என்றவன் நிஜமாகவே அவளை விட்டு போய்விட்டானா?
ஸ்வேதா யார்? அவளிற்கும் ராமிற்கும் என்ன உறவு... அவளின் இந்த நிலைக்கு காரணம் யார்?? ராமின் இப்போராட்டத்திற்கான காரணகர்த்தாவே அவள் தானோ? ஆத்மியை விட ஸ்வேதா முக்கியமா ராமிற்கு? அச்சச்சோ! இப்போது தான் விபத்திற்குளாகி வெளியில் வந்த பெண்ணின் மனதை இப்படி காயப்படுத்தி விட்டானே??? ஆனாலும் அவள் அவனை திட்டி விட்டு சென்ற போதும் அவள் ஒழுங்காக வண்டியில் ஏறி சென்றாளா? என்று பார்த்தது எதனால்?? யோசிக்க யோசிக்க???
ராம் ஆத்மியை தனக்கு பெண்டாட்டி யாகி நிறைய நேரமாகிவிட்டது என்பதும் அவள் நிலையை கண்ணாடியில் பார்க்க சொல்வதும் எதனால்?? அவள் உண்மை நிலையை மறைப்பதற்கா? அப்படியே ஆத்மியை களங்கப்படுத்தியதாய் சொல்பவன் அவளை எப்படி உதட்டில் கழுத்தில் காயப்படுத்தி இருப்பான்..
அவள் நிலையை மறக்க செய்ய தன் மேல் போட்டு கொண்டானா பழியை? சந்தீப்பை வெறி கொண்டது போல் மறைத்து வைத்து அடித்தது எதனால்? அச்சோ! அவள் வாயாலேயே தன் உண்மை நிலையை பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டாள்.. அமரஞ்சலி நிலை??
பல கேள்விகள் எங்கள் மனதில் பாட்ஷா படக்காட்சி போல் ஓங்கி ஒலித்து எதிரொலித்து கொண்டுள்ளது...
நன்றி சாந்தி
உங்களது எல்லா கேள்விகளுக்கும் இன்று பதில் சொல்லியிருக்கிறேன். படித்துவிட்டு செல்லுங்கள்.
தன் மகளின் நிலையை கண்டு அமரின் அடுத்த நடவடிக்கை அதிரடி யா இல்லை அமைதிக்கு பின் வரும் புயலா???
ஆர்ப்பாட்டமான பதிவு ஆழமாய்...
Ram yean sentraan entru ippothaan therikirathu intru ud padiththu vittu appadiye ontrum puriyaamal bramiththu vittean aashramathuiku varum Aadhmika angu irukkum Guru, phone il Ram edam pesuvathai kettu avarai pinthodarnthu selkiraal oru veetil oru ilam pen kai kaalkal sankiliyaal kattapattu kaththi kondiruppathai paarthu athirnthu pokiraal appothu angu varum Ram edam Guru Swathy Aadhmika eruvaril unaku yaar mukiyam entru kezhkiraar Ram, Swathy thaan mukkiyam entru sollavum Ram edam koviththu kondu than veetuiku thirumpukiraal Aadhmika Ajai thirumba transfer aahi vanthu Ram Santheep yai kadaththi vaithirunthathaal avanai kaidhu seikiraan visaranai yin pothum thozhil murai poottiyil ithai seithathaaha solkiraan Ram aanaal Ram kaidhu seiyapattiruppathai arinthu unmaiyai solli vidukiraal Aadhmika ingu thaan mika kodumaiyaana oru nigazhvu nadanthullathu Ram, Aadhmiyai dathdhi entru solvatharku yeartrar pola oru party ku sentru thannai ezhanthirukkiraal Aadhmika antha pazhiyai Ram than meethu pottu kondirukkiraan ithai padiththathum athirnthu poi vittean eppadi patta manidhan Ram chance. ye illa Amaridam Ram ku kobham irukkirathu iruppinum avan magaluikaha evvalavu parthu parthu seikiraan Ajai edam irunthu Aamikavai kaapaartri irukkiraan thannai kaidhu seithu visariththa pothum Aadhmikavai partri oru vaarththai sollavillai antru party il nadanthathu edhuvum Aamikavuiku theriyaathu unmai therintha ore nabar Ram thaan Ram, Aadhmikavidam nee en manaivi aahivittai entru sonna pothu ennal padikka mudiyavillai kankalil neer nirainthathu athai solla romba periya manam veandum seiyaatha pazhiyai than meethu pottu kondu irukkiraan itharku mel Ram partri solla vaarthaikale illai very emotional ud arumai arumai mam viji
Wow excellent
சுவாரஸ்யமாக போகுது கலா sis. ஸ்வாதி யாரு?.. ராம் புரியாத புதிர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!
இனிய தோழி,
வெறுமையின் வேகத்தில்
வேட்டையாடும் வேங்கை அவன்
விளையாடி முடித்து விட்டால்...
வஞ்சியவள் உய்வாளா...?
வியூகம் வகுத்துவிட்டு
விவேகியாய் களம் இறங்க...
எதிரியை களை எடுக்க
எட்டெடுத்து வைத்தவனை
காதெலெனும் தேரினிலே
ஏற்றிவிட்ட காதல் மகள்
அகம் காட்ட வைத்தாலும்
அறம் காக்கும் மன்னனவன்
அகம் விட்டு வருவானோ...?
வா! வா! என்றவன்
போ! என்று போக...
போ! போ! என்றவள்
வா! என்று நிற்க...
பொல்லாத காலனவன்
பொம்மலாட்டத்தில்
நாயகனும் நாயகியும்
நூலில் ஆடும் மரப்பாச்சியே!
காதலில் அவள் கவி பாட
கானலில் அவன் கரை தேட
கைபொருள் தொலைத்து
கரை ஏறப் போனால்...
காதல் மகள் விடுவாளா...?
காரியத்தில் கரைவாளா...?
வாழ்த்துக்கள் தோழி, நன்றி