All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

TM Priya

Well-known member
எப்படித்தான் பெத்தக் குழந்தையை குப்பைத்தொட்டியில் போடுகிறார்களோ..அப்படி என்ன சூழ்நிலை அமைகிறதோ:(:(..காதல்லா நம்பிக்கை இல்லாத ராம்,ராமை வெறுக்கும் ஆத்மிகா.....இவர்களுடன் பயணிக்க ஆவலாக இருக்கு மா...முதல் எபி சூப்பர்...கவிதை செம மா:smiley7::smiley7:
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

அன்பின் ராகத்தில்
ஆத்மராகமாய் மலர்ந்த மங்கை
அன்புருவாய் நிமிர்ந்து நிற்க...
ஆதரவாய் கரம் நீட்டும்
தாயுமானவனின் நங்கை!

வம்பின் வாதத்தில்
வசீகரமாய் வளர்ந்த ராமன்
வாய்பேச்சில் விதிர்க்க வைக்க...
வசியமாய் கரம் வைக்கும்
வாயுவானவன் விந்தை!

குதிருக்குள் புதிராய்
நிமிர்ந்து நிற்கும் ராமனவன்
குலத்தின் வைரியா...?
இல்லை...
குலமகள் வைரியா...?

வைரியாய் நின்றாலும்
வழக்காடி நின்றாலும்
விவகாரமானவன்
ராகவேந்தர ராமனே!

ஆரம்பமே அதிரும்
ஆத்மராக இசையில்...
அதிரடியாய் வந்தவன்
ராமன் என்றாலும்
பரசுராமன் அவதாரமோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 

Hanza

Bronze Winner
Right tu..... Intha Ram paya edho perusa pannirukkan... 🤣🤣🤣🤣 Adhan Aathmi intha kuchi kudhikkithu.... Anjali ore vaarthai la off pannitta avanai 🤣🤣🤣🤣 magan pola nu solli.... Unga pothaiku enga aalu oorugaaya mister Ram and Miss Aathmi... 😏😏😏😏😏
 

Banumathi Balachandran

Well-known member
இன்னும் என்னிடம் இருந்து எதை காப்பாற்றிக் கொள்ள இந்த போராட்டம் ஆத்மிகா என்று கூறுகிறானே என்னடா செய்தாய்

அஞ்சலியும் அமரும் இன்னும் அதே காதலோடு இருக்கிறார்கள் அதை பார்த்தும் இவனுக்கு காதலில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றால் டேய் நீ எப்படி பட்ட ஆள்🤔🤔🤔
 
Top