All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எனது மனது படபடக்க ..இந்த பதிவை படித்தேன் சிஸ்
ராம் அப்பா ..அம்மும்மா மேல பாசம் ,காதல் ,அளவுக்கு அதிகமாக வைத்திருந்தாலும் .சுயநலம் என்ற அரக்கன் இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது .அம்மும்மா ராம் ஸ்வாதியை ஒருகணம் சிந்தித்து பார்த்திருக்கலாம்
வீட்டு வாடகை குடுக்க கூட கையில் பணமில்லை இப்படி அனாதையா நிக்க வைத்து விட்டாயே அஸ்வத்தமா...நீயொல்லாம் ...ஒரு மனிதனா???
ஒருவர் காதலை விட பணம் தான் பெரிது என நினைக்கிறார் என்றால் அது உண்மையான காதலே இல்லை என்பது தானே அர்த்தம்..
நன்றி சரளாSo sad...
நன்றி இலக்கியாganamana pathivu sri ma.panam paadhalam varai payum nu solvanga...ingay...sivnath antha panathai vaithu..azhagana,anbana kuruvi kuttai kalaithu vittaar....aswathaman kuda itthanai varuda kadhalai...dhan suyanalathirkaga.. pettra pillaikalai kuda karuthil kollamal.... ippadi seithu irukka kudathu....
Omg!!! padikkave kashtama irukku… evlo azhagana kudumbam… Antha Kamala Devi and Shivnath ah ya summava vitteenga???
Nan ithai vanmaiya kandikkiren Sri ma… antha dalda mandaiyan senjathu ellathaiyum nyaya padutha.. oru azhagana kadhal jodi ya athu vittirukkeenga… nalla oru kanavan thagappanana Ashwathamanai kettavan aakkitteenga… en manasu aarave ille…