All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Superb ud porkoviluku Aadhmika vudan selkiraanRam naal muzhuvathum service seikiraan udan uruthunaiyaaha Aadhmikavum irukkiraal yealimaiyaana vaazhkaiyaiye avan manam virumbukirathu avanai appadiye pinpartra vizhaikiraal Aadhmika thannalamartra anbu madhipu nambikkai Ram meedhuAadhmika ku arumai Ram ku konjam Arjun meedhu santhegam varukirathu atharkul Swathy Arjun eruvarum natpudan pazhaga aarambiththu vittaarkal Arjun manathil enna irunthatho Swathy ku ontru entravudan patharukiraan porkoviluku Ram sentrathu avan ammavin ninaivu naal antru angu Aadhmika edam avan amma theeyil karuki eranthaarkal entru sonnaan athe maathiriyaana oru nigazhvu kan munne nadakkavum Swathy mayangukiraal ini fb il Ram, Swathy , avarkal amma appa partri varapookirathu Ram kovathukaana karanamum theriyavarum super arumai aduthaduththa udiku aavaludan waiting mam viji

நன்றி விஜி மா :)
 
ஶ்ரீகலா

Administrator
அர்ஜுன் தன்னோட தவறுக்கு காலில் பட்ட காயத்தை தண்டனையாய் நினைக்கிறான் எனில் ஸ்வாதியை கைவிட மாட்டான்
ஆனால் ஸ்வாதிக்கு நினைவு திரும்புது போல அர்ஜ னை ஞாபகம்.. வைத்திருப்பாளா????
நன்றி thani :)
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? வருத்தமான பதிவு சில புதிர்களுக்கு விடையாக...

செலமிரேட்டியான ராம் கோவிலில் சேவை செய்து திருப்தி அடைந்த து ஆச்சரியம் என்றால் ஒரு நிமிடம் கூட பிரியாமல் ஆத்மி அவனோடு இம்மைக்கும் மறுமைக்கும் என்பது போல் இருந்தது அழகான புரிதலுடன் கூடிய அன்பு... ராமின் தாய் தீயில் எரிந்ததை பார்த்த இருவரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு இன்னொவருக்கு காப்பாற்ற முடியவில்லேயே என்ற கொதிப்பும் இதற்கு காரணமானவர்களை பழி வாங்க துடிக்கும் கோபமும் வெறியும்...

அர்ஜூன் மனம் ஸ்வாதியின் பக்கம் சாய ஆரம்பித்து விட்டது... ஆனால் இப்போது நடந்த விபத்தால் அவள் மன நிலை சீராகி விட்டதோ? அனைவருக்கும் சந்தோஷம் என்றால் இவனுக்கு மட்டும் வருத்தமாகுமோ???

ஸ்வாதி அர்ஜூனனை அடையாளம் காணுவாளா??

ஆவலுடன் அடுத்த பதிவிற்காக...
 
நன்றி சாந்தி :)
உங்களது கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
Thani

Well-known member
எனது மனது படபடக்க ..இந்த பதிவை படித்தேன் சிஸ்
ராம் அப்பா ..அம்மும்மா மேல பாசம் ,காதல் ,அளவுக்கு அதிகமாக வைத்திருந்தாலும் .சுயநலம் என்ற அரக்கன் இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது .அம்மும்மா ராம் ஸ்வாதியை ஒருகணம் சிந்தித்து பார்த்திருக்கலாம்😡
வீட்டு வாடகை குடுக்க கூட கையில் பணமில்லை 😢இப்படி அனாதையா நிக்க வைத்து விட்டாயே அஸ்வத்தமா...நீயொல்லாம் ...ஒரு மனிதனா???😡😡😡
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவர் காதலை விட பணம் தான் பெரிது என நினைக்கிறார் என்றால் அது உண்மையான காதலே இல்லை என்பது தானே அர்த்தம்..
😒
 
Top