All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆவலுடன் எதிர்பார்த்த சந்தோஷமான பதிவு.. ஆஹா!

ஆத்மியின் பிறந்த நாளை ராம் அவளுடன் இருந்தே ஒவ்வொரு நிமிடமும் கழித்தது அழகு என்றால் அவர்கள் இருவரின் குடும்பத்தினரும் கலந்து அவர்கள் திருமணத்தை அவள் பிறந்த நாளின் முடிவு செய்து எத்தனை நாளின் ஏக்கத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்தது அழகோ அழகு...

ராமை நினைத்தாலே மனம் நிறைந்துள்ளது... ஆத்மி மேல் நட்புடன் கூடிய அன்பு மற்றும் காதல் இதனால் ஏற்பட்ட கண்ணியம் அப்படியே எங்கள் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு விட்டான்.. அவனுக்காக அவளும் (ஒரு குழந்தை போதுமா) அவளுக்காக அவனும் (இப்பவே கல்யாணம் செய்து கொள்ளலாமா) அழகான ஆழமான புரிதலுடன் கூடிய நம்பிக்கையான காதல்... அற்புதம்..

ஆத்மியை என்ன செல்வது.. அப்பா சொல்வதை தட்டாத மகள் மகளுடைய சந்தோஷத்திற்கே முதலிடம் என்று நினைக்கும் தந்தையான அமர்... அற்புதம் படைக்கிறார்கள்...

ஆனந்தமான பதிவு... இனி நம் ஸ்வாதி அர்ஜூன் இணை நிலை????

ராம் ஆத்மி திருமணத்தையும் ஸ்வாதியின் வெகுளித்தனமான அன்பால் மனம் நெகிழ்ந்து மனம் மாறும் அர்ஜூனனை காண ஆவலுடன்...

நன்றி சாந்தி :)
அர்ஜூன், ஸ்வாதி பற்றி அடுத்த அப்டேட்டில் பார்க்கலாம்.
 

vijirsn1965

Bronze Winner
Superb ud porkoviluku Aadhmika vudan selkiraanRam naal muzhuvathum service seikiraan udan uruthunaiyaaha Aadhmikavum irukkiraal yealimaiyaana vaazhkaiyaiye avan manam virumbukirathu avanai appadiye pinpartra vizhaikiraal Aadhmika thannalamartra anbu madhipu nambikkai Ram meedhuAadhmika ku arumai Ram ku konjam Arjun meedhu santhegam varukirathu atharkul Swathy Arjun eruvarum natpudan pazhaga aarambiththu vittaarkal Arjun manathil enna irunthatho Swathy ku ontru entravudan patharukiraan porkoviluku Ram sentrathu avan ammavin ninaivu naal antru angu Aadhmika edam avan amma theeyil karuki eranthaarkal entru sonnaan athe maathiriyaana oru nigazhvu kan munne nadakkavum Swathy mayangukiraal ini fb il Ram, Swathy , avarkal amma appa partri varapookirathu Ram kovathukaana karanamum theriyavarum super arumai aduthaduththa udiku aavaludan waiting mam viji
 

Thani

Well-known member
அர்ஜுன் தன்னோட தவறுக்கு காலில் பட்ட காயத்தை தண்டனையாய் நினைக்கிறான் எனில் ஸ்வாதியை கைவிட மாட்டான்
ஆனால் ஸ்வாதிக்கு நினைவு திரும்புது போல அர்ஜ னை ஞாபகம்.. வைத்திருப்பாளா????
 
Top