sumathimathi
Bronze Winner
Wow awesome
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஸ்வாதியின் நிலை மனதை வருத்தினாலும் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய அடிக்கல் நாட்டிய பதிவு...
ஸ்வாதிக்கு ராம் என்ற அண்ணன் இருப்பதால் அவள் கொஞ்சமாவது குணமாகி கொண்டு அனைவரையும் அறிந்து கொண்டு நல்ல மனநிலையில் இருக்கிறாள்... ஆனால் எத்தனை மனநிலை பாதிக்கப்பட்டோர் நிலை வீட்டிலேயே சிறைப்பட்டு அடி வாங்கி கொண்டு. நினைத்தாலே மனம் பதைக்கிறது...
ராம் இவனைப்பற்றி என்ன சொல்ல... அற்புதமானவன்.. பெண்களே அடுத்த பெண்களுக்கு செய்ய அருவெறுக்கும் விஷயத்தை தாயை விட மேலே போய் செய்து கொண்டுள்ளான்.. எந்த அளவு ஆழ்ந்த அன்பு இருந்தால் மட்டுமே இதையெல்லாம் அன்போடும் அரவணைப்போடும் செய்ய முடியும்.. அது மட்டும் அல்ல அவளுக்காக தனக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே வேண்டாம் என்று ஆத்மியையே விட்டு விட்டு வந்தவன் ஆயிற்றே...
ஆத்மி ராம் அவன் தங்கைக்கு செய்து கொண்டுள்ள அனைத்தையும் பார்த்த பிறகு அவனை கண்டு ஆச்சரியப்பட்டாலும் நம்பிக்கை கொண்டாலும் அவளை விட்டு சென்றது மனசுணக்கமே.. அதையும் கடந்து ராமை அடையும் காலம் வெகு தூரமில்லை...
அர்ஜூன் ராமின் மேல் கோபம் கொண்டு ஸ்வாதியை பகடைக்காயாய் பயன்படுத்த நினைக்க ஸ்வாதியின் அன்பும் அவள் செயல்களும் அர்ஜூனை மாற்றி காதலில் விழ வைக்குமா?
சுவாரஸ்யமான பதிவு அழகாய் ஸ்ரீ மேம்... புதிர்கள் ஒவ்வொன்றாய் விடுவிக்கும் அழகு அற்புதம்...
வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்..
Very nice sis
ஆத்மி ராம் காதல் ஜெயித்து விட்டது. ராம் காதலில் ஈகோ இல்லாமல் இருப்பது தானே அழகு காட்டுகிறது செம. தன்னுடைய மரியாதை நடத்துவதும் செம. ஆத்மி அமரேந்திரர் பாசம் அழகு. செமயபோகுது கலா sis. ❤❤❤
nice update sri ma
Wow awesome
Super Super Super mam... Semma semma episodes rendume...... ராம் oda kovam சுவாதி ah paakum பொது romba romba நியாயம் nu தோணுது avala evvallavu கஷ்டம் pattu இந்த நிலமை ku avala கொண்டு வந்து இருக்காங்க..... Athuyum periods time la avaluku appadi naa ennanu kuda theriyamal evvallavu payam பயந்து இருப்பா.... ராம் great தான்...... சூர்யா avanodaya friend school laye avala seththu இருக்கான் enna panna poraano avala...... அமர் ராம் ஆத்மி கல்யாணத்துக்கு samatham sollitaaru.....ellarukume avvallavu santhosham.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super mam
Arpudhamaana ud mam appadiye idhamaaka idhayaththai varudi sentrathu kaalam kaniyun Aadhmi Ram kaivanthu servaal entru yeathir paarthean evvalavu seekkiraam nadakkum ena ninaika villai t intha epi padikkum pothu avvalavu santhosham avvalavu makizhchi intha kadhai eno romba pidiththirukkirathu ellorum kudave iruppathu pola oru bhramai aduththu enna nadakkumoo entru manathukul oru para parappu Aadhmika Ram thirumanam nadakkapokirathu entravudan avvalavu niraivu kudhugalaam manathuikal Aadhmika veetuku marainthu vanthu chocolate poongoththu kadukiraan nalla dhil thaan maappillaiku Aadhmika ku Ram mel nambikkai madhippu ullathu avan than kaadhalai solum pothu mattum appvidam kezhka veandum enkiraal avan manathai purinthu kolkiraan Ram avalai koviluiku azhaithu selvathu, mani adikka vaithu avalin sina sina santhoshankalai kandu makizhvathu avaluikaaha avan pinapple kesari seivathu, evartril Ram score seithu virtaan Aadhmikavai thirumanam seiya Sarojini kezhkum edam oru kavidhai pola irunthathu Aadhmika udane sammatham sollavillai appa Amarin sammadham veandi nirkiraal Amar um naan veandaam entraal vittu viduvaaya entru oru siru puraliyai kilappivittu piragu than magal santoshathirkaaha sammadham solkiraan martrum Rammidam intha murai Aadhmiyai vittu sentraal kaalai odiththu viduvean enkiraan Aadhmikavidam kezhkum pothu Swathy ikku ammavaaha irukka sammadhan entru solvathu super arumai Ramudan caril thirumbi varuvathu oru walk polaama entru thane Ram udan kai koorthu Aadhmi selvathu kavidhai Ram ninaithathum niraiveariyathu innum Ram vaazhvili enna nadanthathu pannam evvaaru avan vaazhkaiyil vidayaadiyathu 15yrs il Aashramathuiku vara veandiya avachiyam enna Arjun Swathy yai vaithu kaatta pogum aattam evai anaithum ariya aduththaduththa ud ku aavaludan waiting mam pramaadham arumai superb mam(tablet all yesterday nantraaha thoongi vittean athaan intru late comment mam)