All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? காதலை கண்களில் காட்டும் ராமை நடிப்பு என்று எண்ணிய ஆத்மிக்கு அழகாக அவள் தன் மனைவி என்ற உறவை நிலைநாட்டிய பதிவு...
அழகான மழையுடன் கூடிய ரொமான்ஸ் காட்சி... இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் காதல் பகிரபடாததால் ஏற்படும் மனஸ்தாபங்கள்..
ஆத்மியின் சொற்கள் ஒவ்வொன்றும் ராமிற்கு சாட்டையடிகள்... அவளின் மனதிலிருந்த ஆதங்கத்தை முழுவதையும் ராமிடம் கொட்டி விட்டாள்... எவனோ செய்த தவறிற்கு ராமின் மேல் சந்தேகம்... இருந்தாலும் ஒரு ஆணை நம்பமுடியவில்லை என்றால் காரில் போகும் போது நிம்மதியான தூக்கம் எப்படி வரும்?? அதுவும் அவன் எழுப்பியவுடன் அவனை கண்டு தூக்க கலக்கத்தில் புன்னகையும் அணைப்பும் வேறு... ஹா! ஹா! நிறைய குழப்பம் அடைந்துள்ளாள் நம் ஆத்மி...
இதுபோல் ராம் தன்னிலை விளக்கம் எப்போது கொடுக்க போகிறான்... அப்படியே கொடுத்தாலும் இப்போது இருக்கும் நிலையில் நம்புவாளா ஆத்மி??? அவளின் நம்பிக்கையை அடைய முயற்சிக்கும் நம் ராமிற்கு என் வாழ்த்துக்கள்...
என்ன ஒரு அழகான காட்சியமைப்புகள்... எதற்காக ஸ்வாதி இப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு என்று நினைத்தால்... அற்புதம் ஸ்ரீ மேம்... என் காதலி அவள் என்பதை விட என் மனைவி அவள் என்பது அவன் உரிமையையும் அவளுக்கும் அவனுக்கான உறவையும் ராம் எடுத்துக்காட்டியவிதம் அபாரம்... புரிந்து கொள்வாளா ஆத்மி??
ஆத்மி ராம் மேல அவ்வளவு காதலை வைத்திருக்கிறாள் ஆனாலும் அவன் அவளை வைத்து ஆடிட ஆட்டத்தினால் ரொம்ப மனவேதினையை அடைந்தனால் தான் மூளை சொல்றத நம்புறதா இல்ல மனம் சொல்றத நம்புறதா என்று தன்னையும் வேதனைப்படுத்தி அவனையும் வேதனைபபடுத்தி வைக்கிறா.அர்ஷுன் டயரை பஞ்சர் ஆக்கினான் ஆனால் பழி ராம் மேல .
இதன் காரணமாய் ரமை விட்டு ஆத்மி வலகி போவாளோ??
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? காதலை கண்களில் காட்டும் ராமை நடிப்பு என்று எண்ணிய ஆத்மிக்கு அழகாக அவள் தன் மனைவி என்ற உறவை நிலைநாட்டிய பதிவு...
அழகான மழையுடன் கூடிய ரொமான்ஸ் காட்சி... இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் காதல் பகிரபடாததால் ஏற்படும் மனஸ்தாபங்கள்..
ஆத்மியின் சொற்கள் ஒவ்வொன்றும் ராமிற்கு சாட்டையடிகள்... அவளின் மனதிலிருந்த ஆதங்கத்தை முழுவதையும் ராமிடம் கொட்டி விட்டாள்... எவனோ செய்த தவறிற்கு ராமின் மேல் சந்தேகம்... இருந்தாலும் ஒரு ஆணை நம்பமுடியவில்லை என்றால் காரில் போகும் போது நிம்மதியான தூக்கம் எப்படி வரும்?? அதுவும் அவன் எழுப்பியவுடன் அவனை கண்டு தூக்க கலக்கத்தில் புன்னகையும் அணைப்பும் வேறு... ஹா! ஹா! நிறைய குழப்பம் அடைந்துள்ளாள் நம் ஆத்மி...
இதுபோல் ராம் தன்னிலை விளக்கம் எப்போது கொடுக்க போகிறான்... அப்படியே கொடுத்தாலும் இப்போது இருக்கும் நிலையில் நம்புவாளா ஆத்மி??? அவளின் நம்பிக்கையை அடைய முயற்சிக்கும் நம் ராமிற்கு என் வாழ்த்துக்கள்...
என்ன ஒரு அழகான காட்சியமைப்புகள்... எதற்காக ஸ்வாதி இப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு என்று நினைத்தால்... அற்புதம் ஸ்ரீ மேம்... என் காதலி அவள் என்பதை விட என் மனைவி அவள் என்பது அவன் உரிமையையும் அவளுக்கும் அவனுக்கான உறவையும் ராம் எடுத்துக்காட்டியவிதம் அபாரம்... புரிந்து கொள்வாளா ஆத்மி??
தென்றல் வந்து தாலட்டு பாடினது போல ..அழகாக ராம் ஆத்மி பேசின விதமும் சரி .,பழைய நினைவுமீட்டலும் சரி ..செம குட் பீலிங்கா ..இருந்தது
ஸ்வாதியை அர்ஜுன் பகடைக்காயக ஆக்க போறானோ??
அர்ஜுன் மனதில் அடிக்கடி நினைப்பான் ..தனக்கொரு நேரம் வராமவிடாது என்று..இப்ப அந்த நேரம் வந்துவிடடதா???
ராமை பழிதீர்க்க. ராம் அர்ஜுனின் தநதிர வலைக்குள்ள மாட்டுவானா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.