All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...

எந்த நோயும் தங்களை அண்டாமல் தாங்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வாழ்த்தும்
தங்கள் தோழி சாந்தி..
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ராமின் முயற்சிகள் கஜினி முகமது போல் தொடர்ந்த பதிவு...

அஞ்சலியிடம் சமாளித்த ஆத்மிக்கு ராம் கேட்ட ஒரு கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆத்மி... அஞ்சலியே அத்தை மாமா என்று கூப்பிட சொல்வது... ராமை மறக்காமல் இருக்க அவன் ஃபோன் செய்து நினைக்க வைப்பது... அப்படியே படிப்படியாக முன்னேற்றம்...

அமர் ராமை கண்டிக்க கூப்பிட்டால் அவனிடமே ராம் ஆத்மிக்கு அவன் எந்த அளவிற்கு அவள் வாழ்க்கையில் ஒன்றி போய் உள்ளான் என்ற விளக்கம் அருமை ஸ்ரீ மேம்...

ரன்வீர் ஷன்பத்திடம் அவள் தன் தாய் போல் என்பது இதை விட ஒரு காதலிக்கு என்ன தேவை.. அற்புதமானவன் ரன்வீர்... அழகான புரிதல் வாழ்க்கை அமோகம்...

ராம் தொடர் முயற்சிகளை காண ஆவலுடன்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நன்றி சாந்தி :)
 

ஶ்ரீகலா

Administrator
Arumaiyaana ud mam siru siru nikazhvukal romba cuta irunthathu aval saappaattai sappiduvathil aakattum avan pasiyodu irukkiraan enpathaal full ah sappittu vittu tiffin box yai wash seithu thara solvathil aakattum avan mel Aadhmikauiku ulla akkaraiyaiye velipadukirathu Rammuku eppadi Aadimika Naresh udan irunthaalum Arjun udan pesikondu irunthaalum pooraamai varuvathai pola Ram Jessica vudan kaadal vasanankal pesi nadikkum pothu avalaal thaanga mudiyavillai Riya udan Ram enaithu irunthapothu thaan than kaadhalai unarnthaal Aadhmika tharpothu avan gambheeraththai paarthu rasiththu nirkiraal nanbanaka iruppathariku manam thaan thevai udal alla arumaiyaana varikal intha ud muzhuvathum avarkalin pazhaiya ninavukal Ram Aadhmika eruvarum oruvar manathil oruvar kaadhalarkalaaka adiyeaduththu vaipathu entru oru azhagiya kavithai pola irunthathu Ram thaan sonnathai nadaththi kaattividuvaan intha movie mudivatharkul nichiyam Aadhmika manathil
Ram pazhayapadi kaadhalanaaha vanthu viduvaan super mika mika arumaiyaana ud superb mam viji

நன்றி விஜி மா :)
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2


இனிய தோழி,





புண்ணியம் பேசும் காலத்தில்


கண்ணியம் பேசும் காதல் மகன்


சுயமாய் நின்றாலும்


செதுக்கியவன் கந்தர்வனே!





கந்தர்வன் அறியா காதல்


காவியத்தில் இல்லையே!


அவன் தர்மம் புரியா மோதல்


காதலில் தொல்லையே!





பெற்றவன் எதிர்த்தாலும்


உற்றவன் நான் என்று


ஓங்காரம் செய்யும் காதல்


ரீங்காரம் கண்டால் கூதல்!





தத்தை அவள் தத்தி என்றால்


வித்தைகள் புரிந்த கள்வன்


நத்தையாய் சுருண்ட பெண்ணை


நட்பினால் ஆட்கொண்டாலும்


காதலின் புரிதல் கண்டு


கானலாய் விட்ட நேரம்


தத்தை அவள் தவிப்பில் இன்று


தந்தை அவன் எதிர்க்க...


தாய் அவளோ தவிக்க...


திக்குத் தெரியா காட்டில்


காதலில் வாழ்ந்த நெஞ்சம்


காதலை கரை சேர்க்காதோ...?





நினைவுகள் சுமையானாலும் - அதன்


கனவுகள் சுகம் தான் அன்றோ!


சுமை இறக்க நேரம் வந்தால்


சுகம் தானே வாழ்வில் எல்லை!





வாழ்த்துக்கள் தோழி


நன்றி





 
Top