All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Thani

Well-known member
அசத்திப்புட்டான் அந்திரன் அபியை👌
நம்மளையும் தான் 😬
ஸ்ரீ சிஸ்சின் ஹீரோ எப்படி இருப்பான் வில்லனும் ஹீரோவும் சேர்ந்த கலவை ...😀
சூப்பர் ❤️
 

vijirsn1965

Bronze Winner
Enna maathiriyaana kaadhal eruvarathum chance ye illai Abiyai antru Anthiran azhaithathu avalai avan virumbuvathai solvatharkum aval thanmel ulla kadhalai solvaal entra nambikkaiyilum thaan Abiyin thavarana purithalaal ellaam maari vittathu Abi thanmaanaththai ninaithu tharkolaiku thuninthaal entraal Anthiran thaan avalidam thavaraaka nadanthu vida koodaathu appadi nadanthaal Abi uyirai vittu viduvaal entra ennathil thaan carai vegamaaka seluththi accident aakki tharkolaiku muyantrirukkiraan ithil yaarudaiya kaadhal uyarthathu entru solla eruvarum oruvarai oruvar minji vittaner entre sollaveandum oruvar illaathu martraver illai superb Budhan antru solvathaaka Anthiran sonna unmai Abiramikum Anthiranukum thirumanam sattapadi mudinthu oru varudam aakirathu intru, Abi Delhi sellum munbu avalukke theriyaamal avalidam sign vaangi irukkiraan Anthiran tharpothu eruvarum sattapadi kanavan manaivi thirumanam aanathai
yaarukkum solla veandaam entru Abi solluvathai keazhka bayamaaka irukkirathu Akila amaithiyaaka iruppaala enna eppadio ini Abirami Anthiranai yaarukkum vittu kodukka maattaal Anthiranai partri sollave theavai illai superb arumai ud pramaadham mam viji
 

Vaishanika

Bronze Winner
ஸ்ப்பா நானு பழையபடிக்கு மாறிட்டானோன்னு நினைச்சேன். ஆஹா பயபுள்ள என்னாம்மா ரொமான்ஸ் பண்ணுது. அரசா எல்லாவிதத்திலையும் அரசன் தானு நிரூபிக்கிறே. இரண்டு பேரும் மனசுல இருக்கறதை ஒளிவு மறைவு இல்லாம பேசிட்டாங்க. அடப்பாவி அரசா கண்ணாலமே பண்ணிகிட்டியா.அதுவும் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே. அபிக்கே தெரியாம பண்ணிட்டே அடிதூள். அதான் மாமனாரை வுழுந்து வுழுந்து கவனிக்கிறியா!!!.இதுதெரியாம அகிலா ரொம்பவே மிரட்டல் குடுத்து அலப்பறையை கூட்டிட்டாளே.ஏம்மா அகிலா வடை போச்சே. 😍😍😍😍😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

அன்பின் தேடலின்
சங்கமம் இது!
பண்பின் பாடலின்
பவித்திரம் அது!

அந்திரன் நெஞ்சம்
ஆனது தஞ்சம்...
சுந்தரக் காதலின்
சஞ்சார சங்கமத்தில்...!

அபிராமி நெஞ்சம்
ஆனது தஞ்சம்
ஆத்மார்த்த காதலின்
ஆலோல சங்கமத்தில்...!

தன்னவளின் காதலில்
தன்னுயிரை வதைத்தவன்
தன்னுணர்வை வெல்ல
தடை தாண்டி வந்தவன்!

தன்னவனின் காதலில்
தன்னையே வதைத்தவள்
தன்மானம் வெல்ல
கரை தாண்டி வந்தவள்!

தனக்கென்று இன்று
தன்னிச்சையாய் நின்று
தணியாத காதலில்
தவமிருந்த நெஞ்சங்கள்
தேடிடும் தஞ்சங்கள் - என்று
கூடிடுமோ அந்தங்கள்!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:
Top