All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Deebha

Well-known member
அஞ்சலி தவறு புரிந்தும் அவள் மேல் கோவம் கொள்லாமல் அமர் தன்னுடைய business சரி செய்வது எப்படி என்று கவனம் செலுத்தியது great. தன்னையே அடமானம் வைக்கும் நிலை வந்தும் தங்கயை காக்க நினைத்தது extremely good.
 

Banumathi Balachandran

Well-known member
அமர் தன் வாழ்நாளில் எவ்வளவு போராட்டங்களை கடந்து வந்துள்ளான். இன்னும் எவ்வளவு தான் கடக்க வேண்டும்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

தான் என்ற அகந்தையில்
தாந்தோன்றியாய் போன உறவுகள்
நான் என்ற மமதையில்
நாசமாய் போன நிகழ்வுகள்!

ஏன்? என்ற கேள்வி இல்லா...
ஏகபோக உரிமைகள்...
வீண் என்ற முடிவும் இல்லா...
வீணாய் போன நிகழ்வுகள்!

மன்னவன் பாதை முள்ளாய் மாற
மங்கையின் பாதை மண்ணாய் போக
துரோகத்தில் வீழ்ந்த பிறவிகள்!

தத்தித் தத்தி எழுந்து விட்ட
காதலின் நனவுகள்!
உந்தி உந்தி திறந்து விட்ட
அன்பெனும் நினைவுகள்!

காலத்தின் கையில்
கரைசேருமன்றோ...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி


இது அத்தியாயம் 38 க்கு எழுதியது.
 
Last edited:
Top