Vaishanika
Bronze Winner
இங்கன பாருங்க டாலிம்மா நாங்க இப்பதான் தள்ளுவண்டி வச்சு நடை பழகறோம். அப்புடியே டெவலப்பாயி பைக்கு ,காரு,அப்பறம் ராக்கேட் வுடற அளவுக்கு வளருவோம்ல. படிக்க கசக்குதுன்னு நாங்க படிக்காம இல்லையே. மருந்து கசந்தாலும் குடிக்கறோம்ல. எதோ கலாம் அய்யா அளவுக்கு வரலைன்னாலும் நாங்க அடுத்த இடத்துக்கு வருவோம்ல.ஹா ஹா வாவ் எத்தனை அழகான கருத்துப் பதிவு. ஆமா ஒரு நியாயம் வேணாமா. கலாம் ஐயாவ சொல்றீங்களே, அந்த மனுஷன் படிச்சார்யா. படிப்பில அம்பிட்டு விருப்பம் அவருக்கு. படிச்சதால அவர உலகம் திரும்பி பாத்துச்சு. இந்த நிதுக்கு சும்மாவே படிப்பு கசக்கும். இதில கலாம் ஐயா போல வந்திட்டாலும். ஒரு நியாயம் வேணாமா துரை. கடவுளுக்கே அடுக்காதுயா அடுக்காது.