Banumathi Balachandran
Well-known member
ஆசிரியர்களின் பாடு திண்டாட்டம் தான்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா ஹா ஹா அந்தப் பாவப்பட்ட அப்பிறாணிகள்ல நீங்களும் ஒருத்தங்களா. ஐயோ ஐயோ. உங்கள எல்லாம் நினைச்சா ரொம்ம்ம்ம்ப கவலையா கீதுபா.ஹாய் நயனிமா,வைஷீ,நர்மதா எப்படி இருக்கின்றீர்கள்? எல்லோரையும் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
எல்லோரும் சேர்ந்து கணக்கு வாத்தியாரை ஒரு வழி செய்கிறீர்களே?
என்னைப் போன்ற கணக்கு ஆசிரியர்களின் நிலை?
திதியன்,நிதா இருவரின் காதல் கதையை பார்க்கலாம் எப்படி இவர்களுக்குள் காதல் பிறந்தது?
அதுதான் எங்களுக்குத் தெரியுமே அவ எப்படி மேதாவி ஆவான்னுநம்மாளு எப்பவும் ஸ்பெஷலுல. இவ ஒரு தனிப்பிறவி. படிக்காமயே மேதை ஆயிருவா.
நிச்சயமாபா. இங்க என் பசங்களுக்கு கணிதம் ரொம்ப புடிக்கும். படிக்கிறது தெரியாமலே படிப்பாங்க. எனக்கு செம ஆச்சரியமா இருக்கும்பாWow nayanima... romba crt ah sonninga.... practical learning iruntha kandippa maths oru game than
நன்றி நன்றி நன்றிInteresting..
ஹா ஹாஹா பலமா சிரிச்சிட்டேன்பா. ஹா ஹா செம செம.
நன்றி நன்றி நன்றிNice epi sister
ரொம்ப பாவம்பா. படுத்துறாங்கயா அவனNitharthini very funny guy,but vathi pavam.ippadi oru sincere vathiku opposite student.wow awesome.
யோவ் அதுக்கு களிமண் அதிகமா இருக்கிறதாலதான்யா இப்படி மண் போட்டு விளையாடுது. இல்லைன்னா இப்படியா இருக்கும். நல்ல புள்ளையா சொல்றத கேட்டு நடக்கும்ல. நெஞ்சு உங்களுக்க மட்டுமா. எனக்கும் வெடிச்சிரும் போல இருக்குபாஅடி பாவி மகளே நிதார்த்தினி இப்படியா ஒரு ஆசிரியர் கிட்ட நடந்துக்குவ, கிளாஸ்சும் கவனிக்க உன்னால முடியாது, அடலீஸ்ட் உன்னோட குரங்கு சேட்டை எல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு ஒழுங்கா இருக்கவும் முடியாதா .
அட கடவுளே, இப்படியா பழி வாங்குறேன் சொல்லி மிகில் வண்டியில் மண்ணை கொண்டு போடுவா , இதெல்லாம் நல்ல புள்ளையா பிசாசு பிசாசு.... View attachment 33864
ஏன் மாதாஜி ஹீரோயின் மண்டைல எல்லாம் எப்பவுமே களிமண் நிறைய வைத்து படைக்கிறீங்க, அதனால பாருங்க எவ்வளவு கஷ்டம் நம்ம ஹீரோக்களுக்கு, இந்த கிறுக்கு புள்ள பண்றதெல்லாம் பார்த்தால் View attachment 33865