All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
அடி பாவி மகளே நிதார்த்தினி இப்படியா ஒரு ஆசிரியர் கிட்ட நடந்துக்குவ,😡😡😡😡 கிளாஸ்சும் கவனிக்க உன்னால முடியாது, அடலீஸ்ட் உன்னோட குரங்கு சேட்டை எல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு ஒழுங்கா இருக்கவும் முடியாதா 😡😡😡😡.

அட கடவுளே, இப்படியா பழி வாங்குறேன் சொல்லி மிகில் வண்டியில் மண்ணை கொண்டு போடுவா 😤😤😤😤😤😤😤, இதெல்லாம் நல்ல புள்ளையா பிசாசு பிசாசு.... roflphotos-dot-com-photo-comments-20180619162417.jpg
ஏன் மாதாஜி ஹீரோயின் மண்டைல எல்லாம் எப்பவுமே களிமண் நிறைய வைத்து படைக்கிறீங்க, அதனால பாருங்க எவ்வளவு கஷ்டம் நம்ம ஹீரோக்களுக்கு, இந்த கிறுக்கு புள்ள பண்றதெல்லாம் பார்த்தால் 🥺🥺🥺roflphotos-dot-com-photo-comments-20170601100652.png
 

priyanila

Well-known member
அடி பாவி மகளே நிதார்த்தினி இப்படியா ஒரு ஆசிரியர் கிட்ட நடந்துக்குவ,😡😡😡😡 கிளாஸ்சும் கவனிக்க உன்னால முடியாது, அடலீஸ்ட் உன்னோட குரங்கு சேட்டை எல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு ஒழுங்கா இருக்கவும் முடியாதா 😡😡😡😡.

அட கடவுளே, இப்படியா பழி வாங்குறேன் சொல்லி மிகில் வண்டியில் மண்ணை கொண்டு போடுவா 😤😤😤😤😤😤😤, இதெல்லாம் நல்ல புள்ளையா பிசாசு பிசாசு.... View attachment 33864
ஏன் மாதாஜி ஹீரோயின் மண்டைல எல்லாம் எப்பவுமே களிமண் நிறைய வைத்து படைக்கிறீங்க, அதனால பாருங்க எவ்வளவு கஷ்டம் நம்ம ஹீரோக்களுக்கு, இந்த கிறுக்கு புள்ள பண்றதெல்லாம் பார்த்தால் 🥺🥺🥺View attachment 33865
shin-chan-amaithi.gif
 

Indhumathy

Well-known member
அடிப்பாவி.. 😱😱😱
என்ன இப்படி எல்லாம் பண்றா... இவளோட crime rate கூடிட்டே போகுதே...
படிக்காட்டி கூட பரவாயில்லை.. டீச்சர்கிட்ட கிண்டல் பண்றதும் அலட்சியமா பேசுறதும் தப்பு இல்லையா... இதுல அவனை படம் வேற வரைஞ்சிருக்கா..
பாவம் திதியன் இவளுக்கு பாடம் எடுக்குறதுக்குள்ள அவனுக்கு bp கூடிடும் போல..
பேசாம அவ அம்மாகிட்ட சொல்லிடு.. அவங்க நாலு போடட்டும்...
 

Vaishanika

Bronze Winner
அடி பாவி மகளே நிதார்த்தினி இப்படியா ஒரு ஆசிரியர் கிட்ட நடந்துக்குவ,😡😡😡😡 கிளாஸ்சும் கவனிக்க உன்னால முடியாது, அடலீஸ்ட் உன்னோட குரங்கு சேட்டை எல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு ஒழுங்கா இருக்கவும் முடியாதா 😡😡😡😡.

அட கடவுளே, இப்படியா பழி வாங்குறேன் சொல்லி மிகில் வண்டியில் மண்ணை கொண்டு போடுவா 😤😤😤😤😤😤😤, இதெல்லாம் நல்ல புள்ளையா பிசாசு பிசாசு.... View attachment 33864
ஏன் மாதாஜி ஹீரோயின் மண்டைல எல்லாம் எப்பவுமே களிமண் நிறைய வைத்து படைக்கிறீங்க, அதனால பாருங்க எவ்வளவு கஷ்டம் நம்ம ஹீரோக்களுக்கு, இந்த கிறுக்கு புள்ள பண்றதெல்லாம் பார்த்தால் 🥺🥺🥺View attachment 33865
3387733878
 

Vaishanika

Bronze Winner
இன்னிக்கு எபி படிச்சிட்டு வைஸூவின் நிலை+ என்ற நிதுவின் குறும்பால் பனை மரத்தின் பனிஷ்மெண்ட்டும் சேந்து33879338803388133882
 

Narmadha

Bronze Winner
அது, அந்த பயம் இருக்கனும் 😉😉😉😉😉மவளே இப்படியே வாய திறக்காம இருக்கனும் எதாவது அவளுக்கு பணிந்து வந்தே உனக்கு பாவக்காய் பாயசம் பார்சல் பண்ணிடுவேன் ஜாக்கிரதை 😏😏.
 

Vaishanika

Bronze Winner
அது, அந்த பயம் இருக்கனும் 😉😉😉😉😉மவளே இப்படியே வாய திறக்காம இருக்கனும் எதாவது அவளுக்கு பணிந்து வந்தே உனக்கு பாவக்காய் பாயசம் பார்சல் பண்ணிடுவேன் ஜாக்கிரதை 😏😏.
வாயத் திறக்கக்கூடாதா?
33883பாவக்காய் பாயசமா?33884
 
Top