All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
இத்தனை வேலையப் பாத்த உங்க பனைமரம் முக்கியமா டீச்சரா இருந்துகிட்டு மண்டைமேல இருக்கற கொண்டைய மறந்துட்டான். எல்லாம் புள்ளங்களும் ஒரே மாதிரி ஒரே சிந்தனைல இருக்கமாட்டாங்க. சிலருக்கு புரிதல் சீக்கிரமா இருக்கும்.சிலருக்கு தாமதமா இருக்கும். அதுக்குதக்க தட்டிக் குடுத்து புள்ளங்களோட திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும். அதைச் செய்யாம எப்பப் பாத்தாலும் திட்டவும் மிரட்டவும் டஸ்டரை வுட்டு அடிக்கவும் சாக்பீஸை எறியவும் இருந்தா என்ற நிது பாவமில்லை யா😁😁😁😁😂😂😂. அதுவும் இப்பதான் படிக்கவே வந்திருக்கா. பனைமரம் பாடம் படிச்சு முடிச்சு பாடமே சொல்லிகுடுக்கற அளவுல டீச்சரா வே இருக்கறவனுக்கு தெரியாத போது என்ற நிது அப்பிராணி அவுளுக்கு எப்படி தெரியவரும் சொல்லுங்க பாக்கலாம்.எதா இருந்தாலும்கூட ஒரு 🤭🤭🤭🤭🤭 நியாயம் வேணுமில்லையா?
யோவ் அத்தனை மாணவர்களும் ஒழுங்காதானே படிக்கிறாங்க. இவளுக்கு மட்டும் என்னவாம். அவன் மிச்ச 44 பிள்ளைகள பாப்பானா, இல்லை இவளை மட்டும் கவணிப்பானா. என்னங்கடா நியாயம் இது. :love::love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
ஹாய் நயனிமா,வைஷீ,நர்மதா எப்படி இருக்கின்றீர்கள்? எல்லோரையும் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

எல்லோரும் சேர்ந்து கணக்கு வாத்தியாரை ஒரு வழி செய்கிறீர்களே?

என்னைப் போன்ற கணக்கு ஆசிரியர்களின் நிலை?

திதியன்,நிதா இருவரின் காதல் கதையை பார்க்கலாம் எப்படி இவர்களுக்குள் காதல் பிறந்தது?
 
Narmadha

Bronze Winner

நானும் கணக்கு வாதி சிஸ்டர், நம்ம நிலைமை எல்லாம் இவங்களுக்கு புரியாது 😭😭😭😭😭😭😭.
நீங்க எப்படி இருக்கீங்க அக்கா, நாங்க சூப்பரா இருக்கோம்.😊😊😊
 
Vaishanika

பானு அக்கா வாங்கோ வாங்கோ. நாங்க நலம். நீங்க நலமா? பானு அக்கா நீங்களும் கணக்கு டீச்சரா?!!!. ஆஹா இங்கன மூனு டீச்சரும் கணக்கு பாடம் எடுக்கறவங்களா இருக்காங்களே!!.🤗🤗🤗🤗 எல்லாரும் மன்னிச்சு. இனிமேட்டு கணக்கு பத்தி நோ 🤫🤫. நர்மு,பிரிசிஸ் ஸாரி. ஆனா பனமரத்தை கண்டிப்பா கண்டிப்பேன்.மண்டையை உருட்டுவேன்.துவைத்து புழிந்து உதறி காயப்போடுவேன். ஏன்னா 33848
 
Vaishanika

Bronze Winner
நானும் கணக்கு வாதி சிஸ்டர், நம்ம நிலைமை எல்லாம் இவங்களுக்கு புரியாது 😭😭😭😭😭😭😭.
நீங்க எப்படி இருக்கீங்க அக்கா, நாங்க சூப்பரா இருக்கோம்.😊😊😊
33849
 
Vaishanika

Bronze Winner
நிச்சயமா. ஆனா நம்ம கல்விகற்பிக்கும் முறைதான் தப்பாயிருச்சு. ஆரம்பத்தில் வாய்ப்பாடு மனனம் பண்ணுவாங்க. அதில வெறுக்க ஆரம்பிக்கும் கணிதம். அப்புறம் பள்ளிக்கூடம் போனா படிப்பிக்கிற ஆசிரியர்கள்குழந்தை எந்தளவுக்கு புரிந்துகொள்ளும்னு யோசிக்கிறதில்லை. தங்கள் அறிவை அப்படியே கரும்பலகையில கொட்டிடுவாங்க. அங்க தியறி கற்பிக்கிற அளவுக்கு ப்ரக்டிகல் இல்லை. புரியிறது ரொம்ப கஷ்டம். அந்த கற்பிக்கும் திறனை மாத்தணும். அதுக்கப்புறமா கணிதம் ஒரு விளையாட்டாயிரும் குழந்தைகளுக்கு. :love::love::love::love::love:
3385033851
 
Vaishanika

Bronze Winner
யோவ் அத்தனை மாணவர்களும் ஒழுங்காதானே படிக்கிறாங்க. இவளுக்கு மட்டும் என்னவாம். அவன் மிச்ச 44 பிள்ளைகள பாப்பானா, இல்லை இவளை மட்டும் கவணிப்பானா. என்னங்கடா நியாயம் இது. :love::love::love::love:
நம்மாளு எப்பவும் ஸ்பெஷலுல. இவ ஒரு தனிப்பிறவி. படிக்காமயே மேதை ஆயிருவா.:cool::cool::cool::cool::cool:
 
priyanila

Well-known member
நிச்சயமா. ஆனா நம்ம கல்விகற்பிக்கும் முறைதான் தப்பாயிருச்சு. ஆரம்பத்தில் வாய்ப்பாடு மனனம் பண்ணுவாங்க. அதில வெறுக்க ஆரம்பிக்கும் கணிதம். அப்புறம் பள்ளிக்கூடம் போனா படிப்பிக்கிற ஆசிரியர்கள்குழந்தை எந்தளவுக்கு புரிந்துகொள்ளும்னு யோசிக்கிறதில்லை. தங்கள் அறிவை அப்படியே கரும்பலகையில கொட்டிடுவாங்க. அங்க தியறி கற்பிக்கிற அளவுக்கு ப்ரக்டிகல் இல்லை. புரியிறது ரொம்ப கஷ்டம். அந்த கற்பிக்கும் திறனை மாத்தணும். அதுக்கப்புறமா கணிதம் ஒரு விளையாட்டாயிரும் குழந்தைகளுக்கு. :love::love::love::love::love:
Wow nayanima... romba crt ah sonninga.... practical learning iruntha kandippa maths oru game than😍😍
 
Top