sivanayani
விஜயமலர்
அனே மறக்க முடியாத நிகழ்வுகள் இல்ல. எனக்கு கணித பாடம்னாலே செம தூக்கம் வரும். எங்களுக்கு கணக்கு எப்பவும் இடைவேளை விட்ட பிறகுதான் தொடங்கும். சாப்பிட்டுட்டு வகுப்புக்குள்ள போய் உக்காந்தா, சும்மா தூக்கம் கண்ண சொக்கும். இதில கணக்கு வாத்தி தன் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டிருப்பார். சத்தியமா ஒன்னும் புரியாது.. (ஆர்வம் இருந்தாதானே புரியிறதுக்கு. நமக்குதான் அது சுட்டுப்போட்டாலும் வராதே) கடைசியா திக்கித் திணறித் தூங்காம கிடந்து கண்ணு இரண்டையம் விரிய வச்சுட்டு கிடப்பேன். அதெல்லாம் மறக்க முடியாத காலம்பா.டாலிம்மா இன்னிக்கித்து எபில எங்களையெல்லாம் சின்னப் புள்ளங்க ஆக்கி மன உலா கூட்டிக்கிட்டு போயிட்டீங்க.எனக்கு கண்ணு வேர்த்திருச்சு.View attachment 33801 ஆறாப்பு படிக்கும்போது (5 வரைக்கும் சின்னப் பள்ளிக் கூடம். 6 க்கு பெரிய பள்ளிக்கூடம் போகோனும்.) சைக்கிள் டயர் ஓட்டி, கவுத்தல உள்ளாற பூந்து ரயிலுவண்டி ஓட்டி அடி வாங்குனது, , அஞ்சாவது பீரியடு கணக்குதான் மதியம் சத்துணவு சாப்பிட்டு வந்தா தூக்கம் வரும் பாருங்க தூங்கி அதுக்கு அடிவாங்கி,அப்பறம் ஒருத்தர் மண்டைல ஒருத்தர் தூங்குவியான்னு மாத்திமாத்தி கொட்டோனும். மொள்ள கொட்டக்கூடாது.விசையாக் கொட்டோனும். எபி படிச்சதுக்கு அப்பறம் கண்ணு முன்னாடி இந்த சம்பவமெல்லாம் செத்த நேரம் நிழலாடுன பெருமை உங்களையேச் சேரும் டாலிம்மா. இங்க பாருங்க டாலிநயணூ உங்காளு பண்ணறது சரியில்லை.ரொம்பக் கொடுமை பண்ணறான். என்ற நிதுவ ஒளிஞ்சு விளையாட,பட்டம்விட,எட்டுக்கோடு விளையாட,பழம் பறிச்சு திங்கவுடாம,ஆடுமாடுகூட இருக்க வுடாம ஸ்ப்பா இத்தனை வேலையும் பண்ணவுடாம கணக்கை கணக்கு பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்ணறான். வூட்ல வேற சொல்லி மாட்டி வுட்டு விளக்குமாத்தடி வாங்க வக்கறான். இதுக்குமேல பொங்கல் சாப்பிட்டு வந்தா தூங்க வுடமாட்டீங்கிறான். இங்கனபாரு மிதியா இதுக்கெல்லாம் பேக்குல பியூச்சருல அனுபவிப்படா தம்றீ..சாக்கரதை. என்ற நிதுவுக்கு எம்பூட்டு எளகிய மனசு.கன்னுக்குட்டிய அழுது ஆகாத்தியம் பண்ணி கூட்டியாந்துட்டாளே. தம்றீ மிதியா உன்ற பாடு View attachment 33798