All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

Hanza

Bronze Winner
சரித்திரத்தைத் திரும்பிப் பாருங்க ஹன்ஸூசிஸ். அதையெல்லாம் மறந்துட்டு போசப்புடாது. பிற்காலத்துல ஒவ்வொரு ஈரோவும் மட்டி போடறதுல கின்னஸ் ரொகார்டே பண்ணி இருக்காங்க சிஸ்.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நீங்க நினைக்கிறது கனவுலகூட நடக்காது சிஸ்.😜😜😜😜😜View attachment 33736
paravalle...ippo mutti potta onnum kuranjidarthu...
 

Vaishanika

Bronze Winner
paravalle...ippo mutti potta onnum kuranjidarthu...
நாங்க அணில் கொறிச்ச பழம் பொறிக்க மரமே ஏறுவோம். மட்டி போட மாட்டோமா?!😂😂. ஆனாலும் ஹிஸ்டரி ஜியாகிராபி பிரகாரம் மிதியன் மட்டி போட்டதான் எதிர்கால சந்ததியினர் பாத்து தெரிஞ்சி புரிஞ்சிக்குவாங்க.😝😝😝😜
 

Indhumathy

Well-known member
Very nice ❤️
Hero heroine names super sis...
அவ்ளோ லவ் திதியன் க்கு நிதா மேல..💕 அப்படி இருந்தும் பிரிஞ்சு இருக்கான்னா என்ன நடந்துருக்கும்.. முதல் சந்திப்பே கோபமா தான் முடிஞ்சிருக்கு..
வாத்தியார் பிடிக்கலனா அந்த பாட வேளை bore அடிக்கும் தானே... அதுவும் பொங்கல் சாப்பிட்டு maths கிளாஸ் attend பண்றதெல்லாம் எவ்ளோ பெரிய டாஸ்க்.... 🤭🤭 பாவம் நிதா.. தூங்கிட்டாளாம் அது ஒரு குத்தமா.. 😆
 

sivanayani

விஜயமலர்
மிகில் இவளை எப்படி தான் சமாளிக்க போறியோ 😨😨😨😨😨, கண்டிப்பா கணித பாடம் எடுக்கும் போதே இப்படி தூங்குறது எல்லாம் ரொம்ப தப்பு 😠😠😠😠😠.
கணக்குக்கே இந்த லட்சணம் மற்ற பாடம் எல்லாம் இவள் என்ன பண்ணுவா🙄🙄🙄🙄🙄🙄🙄.
இந்த மக்கு பொண்ணுக்கு படிப்பை தவிர மற்ற வேலை எல்லாம் ரொம்ப நல்லா வருது அருமை மாதாஜி ரொம்ப நேரம் சிரிச்சிட்டே இருந்தேன் உங்க ஹார்மியின் தலைவி பண்ண கலாட்டாவை பார்த்து 😄😄😄😄😄.

நீங்க வேற சக்கரை பொங்கல் பற்றி போட்டு இருந்திங்களா எனக்கும் சாப்பிடணும் போல இருந்துச்சி அதான் செஞ்சு சாப்பிட்டு வந்து பொறுமையா கமெண்ட்ஸ் போடுறேன்☺☺☺☺☺☺.
யோவ் சத்தியமா சொல்றேன் நருமு எனக்கு கணிதம்னாலே தூக்கம் அப்படி வரும். அதில சக்கரை பொங்கல் வேற துன்னுட்டு போனா எப்படி இருக்கும். அதெல்லாம் அழகிய அடிக்காலங்கள்பா. என்னத்த சொல்ல. ஆனாலும் இது ரொம்ப ஓவர்தான்ல. படிக்க முடியலைன்னா எதுக்குத்தான் வர்ராளாம். நல்லா கேக்கணும்யா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எதார்த்தமான epi .super very nice.சில விளையாட்டு names சொல்லி இருந்தீங்க அதெல்லாம் இப்ப யாரு விளையாடுதா அதெல்லாம் sweet memeris. பொங்கல் சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரத்தானே செய்யும் அதும் பிடிக்காத வாத்தி and maths வேற so இது அவளது தப்பு கிடையாது. நாங்கலாம் english period தான் தூங்கவே seivom அதற்காக dustrai எப்படி eriyalam ethai வன்மையாக கண்டிக்கிறேன் your honor. Friday ஒரு பஞ்சாயத்து conform.. waiting...........
ஏன்யா அங்கன ஒருத்தன் தொண்ட தண்ணி வத்திற அளவுக்கு படிப்பிச்சுட்டு இருக்கான். எல்லாரும் அவன் படிப்பிக்கிறத ஆவுன்ன பாத்துட்டிருக்காங்க. இவ மட்டும் தூங்கிறாளே நியாயமா. இந்த இடத்தில அவன் சப்பாத்து பறந்து வந்திருக்கணும். டஸ்டரா போச்சு. அதனால தப்பிச்சிட்டா. இதில அவளுக்கு சப்போர்ட்டா. எங்கயா அந்த ஹீரோ ஆர்மிங்க எல்லாம். என்னயா செஞ்சிட்டிருக்கீங்க. என்னன்னு கேளுங்கயா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Paavam pa antha pulla...duster vachu adikkuringa chockpiece vachu adikkuringa...intha kondumaya paakka mudilaye 😔😳

:smiley52:

Mithiyan thambi konjam interesting ah class edukkurathu epdi nu kathukittu vanthu class edu pa kathukutty 😄😆😅😂
யோவ் ஒரு நியாயம் வேணாமா. அத்தன புள்ளீங்களும் ஒழுங்காதானே படிக்கிறாங்க. இவளுக்க மட்டும் தூக்கம் என்ன வேண்டிக் கிடக்குது. பிச்சுபோடுவேன் பிச்சு. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top