All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

AnanthiArun

Well-known member
எதார்த்தமான epi .super very nice.சில விளையாட்டு names சொல்லி இருந்தீங்க அதெல்லாம் இப்ப யாரு விளையாடுதா அதெல்லாம் sweet memeris. பொங்கல் சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரத்தானே செய்யும் அதும் பிடிக்காத வாத்தி and maths வேற so இது அவளது தப்பு கிடையாது. நாங்கலாம் english period தான் தூங்கவே seivom அதற்காக dustrai எப்படி eriyalam ethai வன்மையாக கண்டிக்கிறேன் your honor. Friday ஒரு பஞ்சாயத்து conform.. waiting...........
 
Narmadha

Bronze Winner

நீங்க ஹீரோயின் ஹார்மியா??? 🥺🥺🥺
 
Vaishanika

Bronze Winner
நான் அடப்பாவி இல்ல, அப்பாவி பொங்கல் செம்ம டேஸ்ட் 😋😋😋😋.
உங்கொக்காமக்கா என்ற நிது வகுப்புல தூங்கனது உங்களுக்கு அம்பூட்டு சந்தோஷமா இருக்கா?. 😔😔.இதுல என்ற ஆளுமேல தப்பே கிடையாது. உன்ற ஆளு பாடம் நடத்தறது தாலாட்டு பாடறமாதிரி இருக்கு.சேத்தி நிதுவோட அம்மா பொங்கலை சாப்பிட குடுத்துட்டாங்க.எல்லாம் ஒன்னாக் கலந்து அவளை சுகமாக்கிருச்சு.அதான் ஒரு டுர்டுர் போயிட்டு வந்துட்டா.இதப் போயி பெரிய விஷயமாக்கி டஸ்ட்டர் வச்சு அடிக்கிறான். சனி ஞாயிறு கூட வுடாம வூட்டுப்பாடமா தாரான்.33787
 
33791
 
Top