All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

anifathima

Member
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்க மகிழ் சுதந்திரம் ஸ்டோரி படிக்கச் முடியாம போய்டுச்சு மிஸ் பண்ணிட்டேன் பட் இந்த ஸ்டோரி வந்துட்டேன் அருமையான தலைப்பு வழக்கம் போல நாயகன் நாயகி பெயர்கள் அருமையா இருக்கு கதையும் ஆரம்பம் சூப்பர் ஆஹ் தொடங்கியிருக்கு நம்ம நிதர்த்தினி என்ன பண்ண போற பாக்கலாம் நெஸ்ட் எபிசோட்ல :love:
 

sivanayani

விஜயமலர்
Nayani ma endra nitha va nalla varnichu mela thooki vachuttu ippo ipdi posukkunu vaathi kitta vangi katta vachutingaley so sad😌😔
irunthalum paravala ithukellam sethu vachu double ah thiruppi kuduppa enga nitha😄😆 appo antha valantha panaimaram kununju than avonum pathukanga😜😅
அதையேன் கேக்கிறீங்க. அவகிட்ட அவன் சிக்கி படுற பாடு இருக்கே. இருங்க... அப்ப தெரியும்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இங்கன பாருங்க டாலிம்மா நாங்க இப்பதான் தள்ளுவண்டி வச்சு நடை பழகறோம். அப்புடியே டெவலப்பாயி பைக்கு ,காரு,அப்பறம் ராக்கேட் வுடற அளவுக்கு வளருவோம்ல. படிக்க கசக்குதுன்னு நாங்க படிக்காம இல்லையே. மருந்து கசந்தாலும் குடிக்கறோம்ல. எதோ கலாம் அய்யா அளவுக்கு வரலைன்னாலும் நாங்க அடுத்த இடத்துக்கு வருவோம்ல.View attachment 33726
இததான் விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலைங்கிறது. வருவீங்க வருவீங்க. இனி வார எபிய படிச்சாலே தெரியும் ராக்கட்ல பீபீ கூட செஞ்ச ஊத வக்கில்லாத ஆளு உங்க ஆளுன்னு தெரிஞ்சிரும் :p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்க மகிழ் சுதந்திரம் ஸ்டோரி படிக்கச் முடியாம போய்டுச்சு மிஸ் பண்ணிட்டேன் பட் இந்த ஸ்டோரி வந்துட்டேன் அருமையான தலைப்பு வழக்கம் போல நாயகன் நாயகி பெயர்கள் அருமையா இருக்கு கதையும் ஆரம்பம் சூப்பர் ஆஹ் தொடங்கியிருக்கு நம்ம நிதர்த்தினி என்ன பண்ண போற பாக்கலாம் நெஸ்ட் எபிசோட்ல :love:
மிக மிக நன்றிபா. நான் செமையா இருக்கேன். நீங்க எப்படிபா இருக்கீங்க. நலம்தானே. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்க கருத்த படிச்சதும். :love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
மிகில் இவளை எப்படி தான் சமாளிக்க போறியோ 😨😨😨😨😨, கண்டிப்பா கணித பாடம் எடுக்கும் போதே இப்படி தூங்குறது எல்லாம் ரொம்ப தப்பு 😠😠😠😠😠.
கணக்குக்கே இந்த லட்சணம் மற்ற பாடம் எல்லாம் இவள் என்ன பண்ணுவா🙄🙄🙄🙄🙄🙄🙄.
இந்த மக்கு பொண்ணுக்கு படிப்பை தவிர மற்ற வேலை எல்லாம் ரொம்ப நல்லா வருது அருமை மாதாஜி ரொம்ப நேரம் சிரிச்சிட்டே இருந்தேன் உங்க ஹார்மியின் தலைவி பண்ண கலாட்டாவை பார்த்து 😄😄😄😄😄.

நீங்க வேற சக்கரை பொங்கல் பற்றி போட்டு இருந்திங்களா எனக்கும் சாப்பிடணும் போல இருந்துச்சி அதான் செஞ்சு சாப்பிட்டு வந்து பொறுமையா கமெண்ட்ஸ் போடுறேன்☺️☺️☺️☺️☺️☺️.
 

Vaishanika

Bronze Winner
மிகில் இவளை எப்படி தான் சமாளிக்க போறியோ 😨😨😨😨😨, கண்டிப்பா கணித பாடம் எடுக்கும் போதே இப்படி தூங்குறது எல்லாம் ரொம்ப தப்பு 😠😠😠😠😠.
கணக்குக்கே இந்த லட்சணம் மற்ற பாடம் எல்லாம் இவள் என்ன பண்ணுவா🙄🙄🙄🙄🙄🙄🙄.
இந்த மக்கு பொண்ணுக்கு படிப்பை தவிர மற்ற வேலை எல்லாம் ரொம்ப நல்லா வருது அருமை மாதாஜி ரொம்ப நேரம் சிரிச்சிட்டே இருந்தேன் உங்க ஹார்மியின் தலைவி பண்ண கலாட்டாவை பார்த்து 😄😄😄😄😄.

நீங்க வேற சக்கரை பொங்கல் பற்றி போட்டு இருந்திங்களா எனக்கும் சாப்பிடணும் போல இருந்துச்சி அதான் செஞ்சு சாப்பிட்டு வந்து பொறுமையா கமெண்ட்ஸ் போடுறேன்☺☺☺☺☺☺.
33781
 
Top