All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின்"தந்தியில்லா வீணை"கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. கார்த்திக்கு மிருளாவை கல்யாணம் பண்ணி வைத்து விடுங்கள் ரைட்டர்ஜி அப்போதுதான் அரசுவின் நிலைமை தெரியும்.
Ahaa..🤣🤣 kalynam panni vachuduven appuram enna kuththam solla koodathu..😜😜
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கார்த்தி பையன் அடங்கவே maataan polaye பொண்ணு கேட்டு வீடு ku vanthutaan ah நாசமா pochi.... Erkanave ஒருத்தன் kuthichi kitu இருக்கான் onnum illaamaye வீடு ku வந்து கடின unnathaan கட்டுவேன் nu sollitu போய் இருக்கான் ஆனா மன்னிப்பு மட்டும் கேக்க maataarama திமிரு பிடிச்சவன்.... Vetha அரசு இணக்கமா irukarathu குமரன் nukum மஹா vukum avvallavu santhosham அரசு avala appadi paathukuraan.... மிரு love 😍 பண்ணா பையன் நல்ல பையன் ah இருந்தா kandipa கல்யாணம் panni veippenu solli இருக்கான் அரசு.... மிரு ava அண்ணா samatham இல்லமல் கல்யாணம் ilanu இருக்கா என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma episode
Thank u so much chithu ma..😍😍
 
Top