All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வாழ்க வளமுடன் சகோ. சர்வமுகி ஆத்மனின் பால் கொண்டுள்ள காதலை நிரூபிக்க ஒரு வாய்ப்போ இந்த விபத்து. மனையிடம் கொண்ட காதலால் சிறிது நெகிழ்ந்திருந்த ஆத்மன் இன்னும் வன்மையாக மாறி விடுவானோ ? இருந்தாலும் அருமையான பதிவு.
மிக மிக நன்றி... கோதை... இன்று பாருங்கள் புரியும்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Entha story mudinchatum ungalaium, Mahi,aathman naium remba miss pannuvom sis:( nxt etha Pola oru lovely story oda sikiram vanthutunga sis k... Unga narration awesome 😘 atha Vida ungata remba pidichatu neram thavaramai & response u r sooo sweet & good👏😄
haa haa haa thank yoiu so much Samriti. neenka illaama ennoda kathai illa... unkaluku pathil kooraama veru yaarukku pathil podurathu. vaasakar santhoshamaa irukkirathu thaane ennaip pola ezhuthaalarkalum santhoshamaka irukkamudiyum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மேடம் உங்களோட ரெசிபில எமோஷன் கொஞ்சம் அதிகம்.அப்புறம் ரொமாண்ஸ் குறைச்சல்.அடுத்தமுறை இந்த ரெண்டையும் சரிபண்ணிட்டீங்கன்னா உங்க டிஸ் சூப்பராயிடும்.
ithu kaara puthinaa punitha. athaan koncham kaaram koodavaa irukkum. :LOL::LOL::LOL::p:p:p:p;);););)
 

Suganthy

New member
மலர், சென்ற இருநாட்களிளும் கதையின் பதிவுகளுடன் எங்களையும் ஒன்றிப்போய் வாழவைத்து விட்டீர்கள்.... ஆத்மனுக்கு இன் னும் சோதனைகள் முடிவுக்கு வரவில்லை போல ..... அவனுக்கு மனதின் ஓரத்தில் தன்னை விட சகோதரர் மீது பாசம் அதிகம் என்பது ஆழமாக தோன்றிவிட்டது... அதனால்தான் கோமாவில் இருக்கும் போது அவர்களை பற்றி கூறியதாவது அவளை மீட்கும் எண்ணம். அது அவனைப் பொறுத்தவரை ஒரு வித வலியே... இந்த வலியிலும் விபத்தின் வலியிலும் இருந்து மீட்கும் கடமையை மகிம்மா செய்தே ஆகவேண்டும்... அவனுக்கு அவள்...... அவளுக்கு அவன்.
 

sivanayani

விஜயமலர்
மலர், சென்ற இருநாட்களிளும் கதையின் பதிவுகளுடன் எங்களையும் ஒன்றிப்போய் வாழவைத்து விட்டீர்கள்.... ஆத்மனுக்கு இன் னும் சோதனைகள் முடிவுக்கு வரவில்லை போல ..... அவனுக்கு மனதின் ஓரத்தில் தன்னை விட சகோதரர் மீது பாசம் அதிகம் என்பது ஆழமாக தோன்றிவிட்டது... அதனால்தான் கோமாவில் இருக்கும் போது அவர்களை பற்றி கூறியதாவது அவளை மீட்கும் எண்ணம். அது அவனைப் பொறுத்தவரை ஒரு வித வலியே... இந்த வலியிலும் விபத்தின் வலியிலும் இருந்து மீட்கும் கடமையை மகிம்மா செய்தே ஆகவேண்டும்... அவனுக்கு அவள்...... அவளுக்கு அவன்.
மிக மிக அருமையான பதிவு சகோ.. நிச்சயமாக அது அவளுடைய கடமை. எங்கே தன்னை எடுத்துச் சொன்னாள் அவள் திரும்பி வர மாட்டாளோ என்கிற அச்சத்தால்தா அவளுடைய சகோதரர்கள் பற்றிக் கூறினான். ஆனாலும், அவனுடைய தொடு உணர்ச்சியே அவளை மீட்டு வந்தது. அதுவே இருவரையும் மகிழ்வாக வாழவைக்கும்.:love::love::love::love:
 

Sayan12

Active member
Thanks for an emotional yet very sad update ... bit too much for Aathman... poor guy who have just fought for his wife and now got into an accident which could have been avoided???? looking for more, lot more, romance in upcoming updates... more from Mahi... you have portrait Aathman's side of love but Mahi???? sorry for being negative however i enjoyed reading the surprised update...
 
Status
Not open for further replies.
Top