Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆம்,அருமை, அபாரம்... உங்கள் கவி ஆளுமை சிறப்பு.
சூரியனிடம் இருந்து ஒளி பெற்றது நிலவு
நிலவிடம் இருந்து உயிர் பெற்றது மலர்
பாவம் நிலவு இருதலைக் கொல்லி எறும்பாய்
நிலவினால் மலர்ந்த அல்லி....
அர்ஜுனன் தோள் சேர்ந்த கள்ளி....
அல்லிக்கு அர்ஜுனன் என்றால்...
நிலவுக்கு சூரியனே...!
வாழ்த்துக்கள் நயனி, அழகான ஆரம்பம் அமர்க்களமாகட்டும். நன்றி