Puneet
Bronze Winner
அழகான ஆத்மார்த்தமான முடிவு நயனிமா
அவங்களுக்கிடையேயான பந்தத்தை அத்தனை அற்புதமா விவரிச்சிருந்திங்க
உடல்கள் சேரும் காதலைவிட இரு உள்ளங்கள் சேர்ந்த காதலை நான் ரொம்பவே ரசிச்சேன்
உங்க எழுத்தோட மேஜிக்கை நான் இந்த பதிவுல பூரணமா உணர்ந்தேன்
அபயனோட அத்தனை ரணமும் நீங்கி.. காதலாய் அவள் மடி சேர்ந்து கண்ணுறங்கிய அவன் முகத்தில், நாங்கள் இத்தனைநாள் கண்ட வலி இல்லாது அவனை பார்க்கவே அத்தனை ஆனந்தமா இருந்தது
லவ் யூ நயனிமா
லவ் யூ லோட்ஸ்
இந்த முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சது
ஆனாலும்.....................,
அபயனை தொடர்ந்து வலியோடவும் கஷ்டத்தோடவுமே பாத்துட்டு இந்த கடைசி ஒரு எபியை வச்சு அவன் சந்தோஷமாத்தேன் இருக்கான்னு என் மனசுக்கு நம்பிக்கையே வரமாட்டேங்குது..
சோ எபிலாக் ப்ளிஜ்☺☺☺☺☺