All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Manikandan

Active member
நயனி மா.. இன்னும் ஒரு யூடில முடிக்க போறீங்க..

கருவைத் தாங்கி.. சில மாதம் மசக்கை படுத்தும்.. அடுத்து.. துடிப்பு தொடங்கியதும்.. மனம் மகிழ்ச்சியில் நிறையும்.. சுகமான சுமையாய்.. படுத்தலும் இனிமையுமாய் நாட்கள் நகரும்.. கடைசி சில நாட்கள்.. அழுத்தமும் ஆர்வமும்.. துவள வைத்து நிமிர வைக்கும்..

அவ் எப்போதடா சுமை இறங்கும் னு.. தோண ஆரம்பிச்சுடும்..

முடித்த தருணம்..
புது உயிர் பிறந்த தருணம்... சுகவலியும்... ஆனந்த கண்ணீருமாய்..

கடவுளறிந்த தருணம்.. வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது..அதே அதே.

💖💖💖💖💖💖💖💖

இந்த கதை எனக்கு மிக ஸ்பெஷல்.. ஆன்ட்டி ஹீரோ கதையா... ஏற இறங்கப் பார்த்து ஒதுங்கும் நான்.. உள்ளே வந்து விட்டேன் உங்கள் மீதான நம்பிக்கையில்...

உண்மையா சொல்றேன்.. அபயன் ம்ளிர் ஆட்டி வச்சுட்டாங்க.. என் வேலைகளை தள்ளி வைக்கும் அளவு.. அதனைப் பற்றி துளியும் கவலைப் படாத அளவு.. ஆக்ரமிச்சுட்டாங்க..

உயிரும் உணர்வுமா.. உங்களின் கதைப் பாத்திரங்கள்..
இரத்தமும் சதையுமா.. எதிரில் நடமாடும் உணர்வு..

டோட்டல் அவுட் நான்..🤗🤗🤗🤗

உங்க ஆளுமை.. தமிழின் புதிய பரிணாமம்.. KKPM..
உங்களின் வெற்றி மகுடத்தின் மிளிரும் ..
வைரம்..

அடுத்துடுத்து.. ரத்தினங்கள் வெயிட்டிங்.. ஸே ஓய்வெடுத்துட்டு.. அடுத்த கல் எடுத்து.. பட்டை தீட்ட ஆரம்பிங்க.. வேடிக்கை பார்த்து கருத்து சொல்ல இப்போவே.. துண்டை போட்டு வச்சுடுறேன்..😁😁😁😁😁😁😁..

அபய் ஆர்மிக்கு.. அதன் தலைவிக்கு.. அபயின் மம்மீஸ் கு.. இவ்வரிகள் சமர்ப்பணம்..

View attachment 9753

நெருப்புக் கோளமென தகித்திருந்தேன்...

நீராக நீ வந்தாய்....

தகிப்பை அடக்கிடுவாயோ என தள்ளிச்சென்றேன்..

காதல் மேகமாய் எனைச் சூழ்ந்தாய்...
கண்களைக் கட்டிக் கொண்டேன்..

கருமேகமாய் மாறி வெய்யோனைப் பொய்யோனாக்கினாய்..

பின்புதான் உணர்ந்தேன்...
வெறும் நீரல்ல நீ...

ஒளிரும் பூமி.. என்னிலிருந்து ..
என் விலாவினின்று படைக்கப் பட்ட.. ஆவி நீ..

தகிக்கும் சூரியனடி நான்...
சுட்டெரிப்பது என் கடனென..
கொதிக்கும் கோடையாய்..
உனை தாக்கினேன்....

சுடப் பொறுத்தாய்...
ஆவியது ஆவியாக..
அங்கமெல்லாம் பிளவுற..
வெடித்து நின்று.. மௌன மொழியால்.. எனைக் கொன்றாய்..
உன்
காலம் முடிந்தததென வானின் மறு கோணம் சென்றேன்.. முடியாமல்..
மறு பகலாய் உன் அருகினில் வந்தேன்..

இரு நிலவுகள் சுற்றி வர என் பூமி..
இருக்கக் கண்டு அதிர்ந்தேன்.. என் உயிரின் பிம்பமென் கண்டு கொண்டேன்.. உயிரே நீதான் என உணர்ந்து நின்றேன்..

கோடை தாண்டிச் சென்றிருந்தவள்..கோட்டைத் தாண்ட விடவில்லை..கொதித்தாய்.. தகித்தாய்.... சுழற்றியடிக்கும் காற்றைக் கிளப்பி.. தூசிப் புயலானாய்..

எனை மறைத்தாய்.. புழுக்கம் கொடுத்தாய்.... இயலுமா..

ஆதவனடி நான்..

புயலை புறமுதுகிட்டோடச் செய்பவனடி நான்..

உன் பகலும் நானே உன் இரவும் நானே.. புரியவைக்க வேளை வந்தது.. புதிதாய் மாறினேன்..

உன் கோபம் தணிக்க காதல் மேகங்களை தூதனுப்பினேன்..
அன்பினை மழையாக பொழியச் செய்து உனையடைந்தேன்..

குளிர்ந்த நீ... குமுறும் வெள்ளமானாய்...
ஆர்ப்பரித்து விலகி ஓடினாய்..

எனை மறைக்கும் பனி சூடினாய்..

பனிசிற்பமென உறைந்தவளை.. என் காதல் கரங்களால்..
உயிர் தீண்டும் நெருப்பில் இட்டு இளக்க முயற்சித்தேன்..

உருகியவள்.. பன்னீராய் மணக்கவில்லை..
வெந்நீராய் விசிறியடித்தாய்..
வீறு கொண்டாய்..
என் வேரிலே.. பழுதென்றாய்..

ஆதவனடி நான்.. அடங்கிப் பழக்கமில்லை..
எட்டாத் தொலைவில் சென்று மறைந்தேன்..மற்றவருக்கு..

ஆயினும்...
என் மிளிரும் பூமிக்கு.. தொடுவானச் சூரியனே நான்..

பனியின் உறைவினின்று வெளிவந்தவள்.. என் கதிர்க்கரங்களின் வெம்மை தேடுகிறாள்..

அறிகிறேன்.. தொலைதூர வெளிச்சமாய்.. உனை
நினைவினால் ஈர்க்கிறேன்..

ஒளிரும் அழகியே..

என் கரங்கள் உனை தழுவ..
வசந்தமடி உனக்கும் எனக்கும்...

உன் மனம்.. உடல் மலர்களால் நிறைப்பேன்...

என் வெம்மையை.. தன்மையாய் தருவேன்...

வருவாயா... இனி என் கோடை அன்பெனும் வெப்பமாய்..உனை சீராட்டும்..

இடி முழங்கும் கார்.. என் மிருதை மீது கொண்ட ஊடலாய்..உனைத் தாலாட்டும்..

பனியினை.. நமக்குள் உறையும் காலமாய்.. மாறச் செய்வேன்..

ஆதவனடி நான்.. என்னில் இருந்து எனக்காக வந்த பூமகளடி நீ...

வா.. வசந்தத்தை.. வாழ்ந்து பார்க்க....
காதலால் காலத்தையும் நிறுத்தி வைப்பேன்.. இனி வசந்தம் மட்டுமே....

உனக்கான
ஆதவனடி.
உனை
ஆளப்பிறந்தவனடி..
அபய விதுலனடி நான்...
Neenga kavithaigalukku ....thread start pannalam ....awseme.... Am ur big fan.....இரு நிலவுகள் சுற்றி வர என் பூமி..
இருக்கக் கண்டு அதிர்ந்தேன்.. என் உயிரின் பிம்பமென் கண்டு கொண்டேன்.. உயிரே நீதான் என உணர்ந்து நின்றேன்..
Enna Oru line sema ma..... I love ur words.....
 
Pushpaprathap

Well-known member

வாவ் வாவ் வாவ் தாமரை மா எந்த வார்த்தை சொல்லி உங்களை பாராட்ட...👍👍👍👌👌😍😍
ஆயிரம் மலர்கள் நாட்டில் இருந்தாலும் நம் தேசிய மலராக கொண்டாடப் படுவதென்னவோ ஒரு மலர், அது திருமகளுக்கு மட்டும் அல்ல கலை மகளுக்கும் அதுவே இருப்பிடம்..
செம தூள் தாமரை மா.... எந்த வரி இந்தக் கவிதையில் மிக அருமை என்றுக் கண்டுச் சொல்ல முடிந்தவருக்கு பரிசு என்றே அறிவிக்கலாம். அங்கிங்கெனாதபடி எங்கும் கவிச் சுவை கொட்டிக் கிடக்கின்றது.. அள்ளிப் பருக இரண்டே தானா கண்களென கோபம் கொள்கின்றது மனது.. வார்த்தைகளற்ற அன்பினால் உங்களை பாராட்ட என் உள்ளம் விழைகின்றது. 👌👌👍👍😍😍😘😘
 
தாமரை

தாமரை
வாவ் செம matching Song... என்ன feel...Superb.. அய்யய்யோ எனக்கும் ஏதோ தோணுதே 😂😂😍😍🤗

மிளிரும் பூமியை பயமின்றிச் சுற்றும் காதல் கதிரவனவன்...
தன் நேசக் கிரணங்கள் பூமகளை சுடுவதென நினைத்து விட்டான்..

ஒளிக் கதிர்கள் நிலமகள் மேனி தொடாத் தூரம் செங்கதிரோன் சென்று விட்டான்...
தன் உருவத்தை மறைத்து வைத்து
எங்கோ ஒளிந்துக் கொண்டான்...

நேச வெப்பம் அது மறைந்திட மங்கையவள் மலைத்து நின்றாள்...
காதல் குளிரடிக்க காஞ்சனையோ கதி கலங்கி நின்றாள்...

தன் சூரியனை தரணியவள் மீண்டும் மனத்தில் நினைத்து விட்டாள்..
தலைமறைவான தலைவனவன் இருக்கும் திசையறியாது தவித்து நின்றாள்..

பூமியது சூரியனைச் சுற்றிச் சுழலுதல் இயற்கையன்றி வேறில்லை..
மிளிரும் புவன மகள் விதுலனிடம்
கொண்டதும் மெய்க் காதலே அன்றி வேறில்லை...

பாரிலுள்ள உயிர்கள் சிறக்க பகலவன் வேண்டும்
மிளிரும் பாவையவள் மீண்டு வாழ அபயனவன் கட்டாயம் வேண்டும்.. வேண்டும்...வேண்டும்....🌄🌄🌄
புஷ்பா மா.. உண்மையா ஆச்சரியம் எனக்கு. என் உருவகம் உவமையோட நீங்க மிகவும் ஒத்துப் போறீங்க.

..ம்ளிரை பூமியா.. அபய் கடவுளா.. நயனி மா படைச்சுர்காங்க.. (பெயரின் பொருள்)எனக்கு அவனை சூரியனா தோணும்..இயற்கையோட ஒப்பிடத் தோணும்..

அதே நீங்க சொன்னதும் அந்த பல நாள் உருப்போடலை இன்று வார்த்தைகள் ஆக்கிட்டேன்...😊😊😊😊😊😊

படிச்சுருப்பீங்க இந்நேரம்😁😁😁😁
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நயனி,

கொல்லாமல் கொன்று புதைத்த காதல்...!
மெல்லாமல் மென்று சிதைத்த காதல்...!
சொல்லாமல் சென்று பதைத்த காதல்...!
நில்லாமல் நின்று விதைத்த காதல்...!
புதைத்தாலும், சிதைத்தாலும்
பதைத்தாலும் விதையான காதல் - அது
மானுட வாழ்வின் அறுசுவை மீட்டிய தேடல்...!

தவறும் தப்பும் மன்னிக்கும் காதல்...
தருணம் பார்த்து தளிர்க்கும் கூடல்...!
காதலின் இலக்கணமோ...?
காவிய இலக்கியமே...!

ஆயிரம் நிலைகள் எதிரான போதும்
ஆருயிர் தேடலின் உயிரான காதல்
கதையின் இலக்கணமோ...?
காவிய இலக்கியமே...!

குடும்பம் குழப்பம் சதியான போதும்
ஈருயிர் தேடலின் இசையான காதல்...
மானுட இலக்கணமோ...?
காவிய இலக்கியமே...!

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
 
தாமரை

தாமரை
Neenga kavithaigalukku ....thread start pannalam ....awseme.... Am ur big fan.....இரு நிலவுகள் சுற்றி வர என் பூமி..
இருக்கக் கண்டு அதிர்ந்தேன்.. என் உயிரின் பிம்பமென் கண்டு கொண்டேன்.. உயிரே நீதான் என உணர்ந்து நின்றேன்..
Enna Oru line sema ma..... I love ur words.....
😍😍😍😍 நன்றி ங்க..மணிகண்டன்

எனக்கு ..சுயமா எழுத தோணாது.. ஏதாவது தூண்டு பொருள் வேணும்..

அது இயல்பா வரணும்...எதிர்ல வரனும்.. அதான் ப்ரச்சனை...

த்ரெட் அமைச்சுட்டா ..கவிதை.. வார்த்தைக் கோரப்புகள்.. கட்டாயமாக்க பட்டுடும் னு.. செய்யலை..

கண்டிப்பா நினைவில் வச்சுக்கறேன்..உள்மனத் தூண்டல் வரும் நேரம் செய்துடறேன்.

அன்புக்கும் ரசனைக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
 
தாமரை

தாமரை
ஹாய் நயனி,

கொல்லாமல் கொன்று புதைத்த காதல்...!
மெல்லாமல் மென்று சிதைத்த காதல்...!
சொல்லாமல் சென்று பதைத்த காதல்...!
நில்லாமல் நின்று விதைத்த காதல்...!
புதைத்தாலும், சிதைத்தாலும்
பதைத்தாலும் விதையான காதல் - அது
மானுட வாழ்வின் அறுசுவை மீட்டிய தேடல்...!

தவறும் தப்பும் மன்னிக்கும் காதல்...
தருணம் பார்த்து தளிர்க்கும் கூடல்...!
காதலின் இலக்கணமோ...?
காவிய இலக்கியமே...!

ஆயிரம் நிலைகள் எதிரான போதும்
ஆருயிர் தேடலின் உயிரான காதல்
கதையின் இலக்கணமோ...?
காவிய இலக்கியமே...!

குடும்பம் குழப்பம் சதியான போதும்
ஈருயிர் தேடலின் இசையான காதல்...
மானுட இலக்கணமோ...?
காவிய இலக்கியமே...!

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
👌👌👌👏👏👏👏👏:smile1::smiley7::smile1::smiley7:செல்விமா.. கலக்கல்..
 
sivanayani

விஜயமலர்
Now I’ll talk to you 😁😁😁😁😁😁😁 semma episode. 👏👏👏
Love you Milir 😘😘😘 finally you understood him and found his place😍😍😍💃💃💃💃💃

But still I’m sad that it’s gonna end soon🥺🥺🥺🥺 give a biiiiiggggggg epilogue ma’am. Please. My செல்லம் know 😘😘😘😘😘😘😘
haa haa neenka enna kovamaa irunthaalum, naa kovam illaye... ippothaikku mudivuthaan ezhuthittu irukken. epilogue pathi yosikkala. itha padichapiraku yosikkiren venumaannu. :love::love::love::love::love::love::love:
 
Top