All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
அபய், மிளிர் ரசிகைகளுக்கு ஓர் முக்கிய நற்செய்தி!!!
இன்றைய 65,66 அதிகாரங்கள் பதிவிட்டுள்ளேனு போஸ்ட் போடும் போது தீடீரூனு என்னை அம்னீசியா நோய் தாக்கியதால், தவறுதலாக திங்களோடி அபய், மிளிர் விடைபெறுவார்கள் என்று போட்டு விட்டேன். நல் உள்ளங்கள் என்னை மன்னித்தருள்க..
தொடக்கமும், முடிவும் நல்ல நாளிலே நடக்க வேண்டுமென்பது எனது எண்ணம்... ஆகையால் வெள்ளியன்று சுபயோக தினமாதலால் அன்றே உங்களிடமிருந்து விடைபெறலாம் என்று தீர்மானித்திருக்கேன். இனி பதியப்படும் மூன்று அதிகாரங்களும் கீழ்கண்ட நிகழ்வுப்படு பதியப்படும் என்று கூறிக்கொண்டு தூக்கத்தை தொடர்கிறேன்... எப்போதும் போல உங்கள் மேலான கருத்துக்களை ஆவலாக எதிர்பார்ப்பேன்...
திங்கள் அதிகாரம் - அபய்,மிளிர் - மோதல், ஊடல், காதல், கூடல்
புதன் அதிகாரம் - அபய் குடும்பம் முழுவதும் - குழந்தைகள் கும்மாளம், குடும்ப கொண்டாட்டம், மிளிர் வளைகாப்பு
வெள்ளி அதிகாரம் - அடுத்த வாரிசுகளை கையிலேந்தி முழுமனிதனாக மகழ்ச்சியின் உச்சத்தில் மிதக்கும் நாள். சுபம்

(பி.கு) எனக்கு இன்று மாலையிலிருந்து குளிர் காய்ச்சல் வர இருப்பதால் , திங்கள் அன்று மீண்டும் சந்திக்கிறேன் - நாயகி
 
அம்மா சோகமகா கோவம் nu epi நிறைய நிறைய போட்டீங்க ரெண்டும் பேரும் சேர்ந்து ஹாப்பியா இருக்கிற மாதிரி epi போடுங்க pls pls.....அது தான் பைனல் னு மட்டும் சொல்லாதீங்க அடலீஸ்ட் another 2 pls
 

Nayaki

Bronze Winner
பாசமலர் சிவாஜி, சாவித்ரினு நினைப்பு நான் பெத்ததுகளுக்கு...
காந்திமதி உலகமகா நடிப்புடா சாமி...நீ வில்லி மேக் ஆச்சே அப்பிடி தான இருப்ப...என்ற மருமக துடிக்கறதை பாத்து ஓரக்கண்ணுல சிரிப்பு...நீங்க பாசத்தில கரை கண்டிருக்கலாம், ஆனா என்ற மருமக காதல கரை கண்டவ கண்டுபுடுச்சுட்டால்ல...யாருகிட்ட( எங்களுக்கு ஸ்டார்டிங் டிரபிள் பா)
அடேய் நீ என்னவ்வோ ரோசக்காரனாமே , உன்ற பொண்டாட்டி சொல்றா. உன்ற ரோசத்தை நானு பாக்கத்தானே போறேன்..ஏண்டா உனக்கு என்ன ஒரு தேனாவெட்டு பேச்சு உனக்கு, என்ற மருமகள அலையுடற , ஓவரா சீன போட்டு என்ற மருமகள நோகடிச்ச பிச்சுபுடுவேன்
 

Nayaki

Bronze Winner
மூ ..ஊஊஊஊ..னு மாசம்..

இப்படி கடக்கவுட்டு..🤕🤕😤😤😤😤😤😤😤..

சரிதான்..

எப்பவும் அதிகமா உணர்ச்சிவசப்பட்டு இருக்கும் போது எடுக்கும் முடிவு .. நிலைக்காது..

கோபமோ... சந்தோஷமோ.. ஒரு அஞ்சு நிமிஷம் கடந்த பிறகு எடுக்கும் முடிவு நிலையானதாகவும்.. சந்தேகத்திற்கு இடமில்லாமலும் இருக்கும்..

ம்ளிர்.. தன் அழிவில்லா காதலை .. சரியான ஆணிடம்... தன் பாதியான மறு உயிரிடம் தான் வச்சுருக்கோம் னு தெளிவு வந்தாலும்.. அந்த குழம்பிய நிலைல எடுத்த உணர்வு வயப் பட்ட முடிவா.. இருக்காம.. அவளை இன்னமும் .. ஆழ்ந்து போக வச்சு.. யோசிக்க வச்சு.. அவளின் மனதில் பதிந்த உருவை .. கைகள் வரைந்து வெளிப்படுத்துவதா.. சொல்லியிருந்தது மிக அழகு..நயனி மா.

காந்திமதி😍😍😍😍😍 தம்பியையும் மகளையும் இணைக்க... கைகளில் மாவு பூசிக்கொண்டு அவளை ஃபோன் எடுக்க வைத்தது ஒரு அழகென்றால்.. அவனின்.. பேச்சு அதை விட அழகு...😅😅😅😅😅😅

கன்னாபின்னான்னு திட்னதை... 'நல்லாருக்கியா.. சாப்ட்டியா..'னு ஆசையா கேட்டான்னு சொன்ன போது.. அபயா.. நீ முழுசா.. ம்ளிர் புருஷன் ஆகிட்டடா.. அப்படின்னு தோணுச்சு..😆😆😆😆😆😆😆😆😗

பொண்டாட்டி பாசமெல்லாம்.. இப்படித் தான் வெளிய வரும்..கவனமா கேட்ச் பண்ணிக்கனும் னு அறிஞ்ச புருஷன்😁😁😁😁😁😁😁..


அவ்ளோ சொல்லியும்(திட்டியும்) கண்டில தான் இருக்கான்னு தெரிஞ்சதும்.. என்ன வேகம்.. தூக்கிப் போட்ட கார்டை தேடி.. தேடி..... எடுத்து.. எடுத்து......????? என்ன பண்ணப் போறீங்க ம்ளிர் மேடம்.. 🤔🤔🤔🤔

அங்கே இரண்டு வில்லனுங்க இருக்கானுங்கனு நினைச்சா பக்கு பக்குனு இருக்கு.. நயனிமா.
.. நோ வயலண்ட் ஆகக்ஷன்.. ஒன்லி காதல் ஆக்ஷன்.. பாத்து பண்ணுங்க😁😁😁😁😁😁😁
அப்பாடா ஒரு வழியா உங்க போஸ்டை பாத்துட்டேன்... லோட்டஸ் எப்போதுமே உங்க நிமானம் தனி அழகு. சூப்பர் கமெண்ட்.. ஆமா நயனிமா பாத்து செய்யுங்க.. நோ வயலண்ட்
 

Nayaki

Bronze Winner
அபயனுக்கான தூய காதலோட மிளிர் புயல் கண்டி மலையை தாக்க கிளம்பிருச்சி 🤩🤩🥳🥳🥳🥳🥳

மொத்த கசடும் நீங்கிப்போக அபயனுக்காக மனசு முழுக்க காதலை சுமந்தபடி கிளம்பிட்டா மிளிர்😍😍😍

இனியொருமுறை அவன் தொட்டா தன் மனசுல கடந்தகாலத்தோட எந்த நிழலும் படியக்கூடாத அளவு ரொம்பவே தவிச்சுட்டா அவனுக்காக😍

அதுவும் அவனை தேடி போக அவள் விலக்கி வைத்த அவனோட பணத்தையே உபயோகப்படுத்தற நிலைமையை எல்லாம் அவள் உணரக்கூட இல்லையே😍😍

மிளிர்க்கு..
மனதோட கரையை உடைச்சுக்கிட்டு காதல் பொங்கியாச்சு😍😍
அபயா😍 மூழ்க காத்திரு🥳🥳
புனிதாமா சூப்பர்,
என்ற மகன் இந்த புயலை சமாளிக்க ரெடி
 

Puneet

Bronze Winner
புனிதாமா சூப்பர்,
என்ற மகன் இந்த புயலை சமாளிக்க ரெடி
அதுக்குத்தானே பையன் இத்தனைநாள் ஏங்கினான்😍😍
சமாளிக்கட்டும் நாயகி மா☺☺

நான் அதை வேடிக்கை பாக்க ரெடி 🤩🤩
 

Jilluu

Member
Mruthaku bulb erinjuducha oru vazhiya. Ippo nalla thelivoda povanga. Vidulan rombadaan. Enge engenu thedaradhu. Phone panna 3rd person maadhiri pesaradhu. Reverse psychology?! Super.
 

Shalini M

Bronze Winner
Awesome epi sis👌👌😍😍
Milir srilanga Ku abayan ah pora happyyyy.....
Epdiyo rendu perum sera poranga.😘😘😘😘😘😘
But sis enna innum one epi tha iruku nu soliringa ....😱😱 Avanga samathanam agave one epi agum ithula romantic seen ellam apa illaya sis..😭😭😭
Thats not fare sis... Reconsider pandunga sis..
We r all pavam sis...plsssssss.......
Waiting for next epi sis....
 
Top