All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Pushpaprathap

Well-known member
புஷ்பா டியர்,
பழிகளில் பல்லாங்குழி ஆடி,
காதலில் கபடி ஆடி,
அபயன் மேல் குண்டு எரிந்து,
மிளிரின் பால் ஐ கோல் ஆக்கி,
இலங்கையில் இருந்து கனடாவுக்கு நீளம் தாண்டி,
நம் கிரிக்கெட் பால் ஐ எல்லாம் கேட்ச் பிடித்த,
வீராங்கனை விஜிமா ட்ரைனிங் தான் இப்படி உருக வைக்குது. 🏏🏀🥅🏆🏆🏆
WoW..மீனாமா.... விஜி மா ட்ரைனிங் Super அ work out ஆகுது....இந்த வார்த்தை சடுகுடு ஆட்டத்தில் நீங்களே வின்னர்🥇🏆🥇
 

Rejina

Member
View attachment 9742
தாக நேரத்து சொட்டு தண்ணீராய்,
சோக நேரத்து சொட்டு கண்ணீராய்,
கசந்த நாவில் சொட்டு தேனாய்,
இருண்ட இருளில் சொட்டு கீற்றாய்,
மருண்ட விழியில் சொட்டு நம்பிக்கையாய்,
மரிக்கும் உடலில் சொட்டு உயிராய்,
விட்டு போனவனே........

உழலும் மனதில் சுழலும் உயிரே,
உயிரால் உயிரை மீட்டெடுக்க வா....
உயிரை உடைத்து, அதில் காதலை அடைத்து, அடை மழை பொழிய வா.....
Hay meenuuuuuuuuu.wow suppper PA. Tamil teacher ha nenka baby. Ivalave alaza kavethai yaduterenka.
 

Meenalochini

Well-known member
WoW..மீனாமா.... விஜி மா ட்ரைனிங் Super அ work out ஆகுது....இந்த வார்த்தை சடுகுடு ஆட்டத்தில் நீங்களே வின்னர்🥇🏆🥇
ஆத்தி... நானே பார்டரை தாண்டாமல் கண்ணாமூச்சி ஆடுறேன்.
எந்த குட்டி சுவரில் முட்ட போறேனோ தெரியலை.
காமெடி பண்ணாதீங்க ஜி....
 

Meenalochini

Well-known member
Hay meenuuuuuuuuu.wow suppper PA. Tamil teacher ha nenka baby. Ivalave alaza kavethai yaduterenka.
ரெஜி பேபி,
தமிழ் அமிழ்து மா.
ஊன் கொண்டு சுவைக்க வைக்காமல்,
உயிர் கொண்டு இனிக்க வைத்தது.
ஏடுகளில் மீண்டும் ஜனிக்க வைத்தது.
பேச்சாற்றல் மட்டுமே இருந்த என் உள்ளக்கேணியில் எழுத்தாற்றலை தூர் வாரியது விஜிமா மட்டுமே..
என்னை எனக்கு அடையாளம் காட்டிய ஆசான், எழுத்தரசி விஜிமா மட்டுமே...
சிரிக்க கூடாது...
நான் கலைக் கல்லூரி கணினி பேராசிரியை.
 

Nayaki

Bronze Winner
நாயகி டார்லிங்,
நம்ம அபயன் என்ன ஆனானோ,
வில்லி எந்த புள்ளியை மாற்றினார்களோ,
வருவது கோலமா? அலங்கோலமா?
தெரியலையே !
பேசாம புள்ளியை அழித்து விட்டு ரங்கோலி போட சொல்லுவோமா?
மீனாம்மா இந்த வில்லி மட்டும் கோலம் போடமா இருக்கட்டும் அப்புற பாருங்க அந்த வில்லிய நான் இடியாப்பம்மா புழுஞ்சுபுடுறேன்
 

Meenalochini

Well-known member
மீனாம்மா இந்த வில்லி மட்டும் கோலம் போடமா இருக்கட்டும் அப்புற பாருங்க அந்த வில்லிய நான் இடியாப்பம்மா புழுஞ்சுபுடுறேன்
நாயகி மா,
நான் உங்க ஆர்மின்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.
இடியாப்ப உலக்கை எதுக்கும் எடுத்து வைக்கிறேன்.
நீங்க இருக்கும் போது எனக்கு ஏது பயம். லவ் யூ..... நாயகி டார்லிங்.....
 

Rejina

Member
Nayane MA supper gandhimathi rome katum podu adu ulade yana yala story LA soluramater yadavdu terenda vesayama tan irukum nu nenithan anal sateyama meluku Pomai yaterparkala supper PA. Kandepa gandhimathi kata yala varthaium nicenu irundue. Milir Yoda appa yanka abayan yanka. Than chaitha tapuk taneya varutur evana pola kantepa yarum iruka matanka. Ipped orutanoda kadal yanta ponuku pedekadu kantepa milir yatukuva.supper ma
 

Nayaki

Bronze Winner
நாயகி மா,
நான் உங்க ஆர்மின்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.
இடியாப்ப உலக்கை எதுக்கும் எடுத்து வைக்கிறேன்.
நீங்க இருக்கும் போது எனக்கு ஏது பயம். லவ் யூ..... நாயகி டார்லிங்.....
எடுங்க எடுங்க ரெடியா இருங்க
 
Top