All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Nice ud mam
Abay ovur wedding day kum avanuku thandanai kuduthu erukana 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 pawan romba valikkum

Gandhi mathi really nice speech 😘😘😘😘😘😘😘😘😘 milir neenga sonna ovaru varthai um impossible 👏👏👏👏👏👏👏👏🏼👏🏼👏👏👏👏👏👏👏👏

Milir eppavavuthu unaku puriutha 😔😔😔😔
Abay ku ethuvum agama nalla padiya vanthu saranam mam pls pls 😕😕😕😕😕😕😕😕😕😕😕😕😕😕😕
Abayku mattum ethavathu achu ungale .........?...... Solla mattan ponga mam

Saturday ud eruka super mam😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
how sweet of you pa.. haa haa so cute. Thank you so much Jemsi. I am blessed. naalaikku paarunka puriyum. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நானும் ஹக்கு கிஸ்ஸு நயனிமா😍😍😍😍😍😘😘😘😘😘😘😘..


என்னாதுஊஊஊஊஊஊ ஏத்துக்கமாட்டானாஆஆஆஆஆ.... யோசிக்குறீங்களா....😒😒😒😒😒😒

எச்சுஸ் மீ... அப்படி ஒன்னு நட்ந்தா அவன் அவ்ளோ தான்.... சொல்ல்ல்லி வைங்க....😡😡😡😡😡😡😡😡😡😡..


நான் தான் சொல்லிடடேனே.. தெய்வம் மனுஷன சோதிக்கலாம்.. மனுஷன் தெய்வத்தை சோதிக்க முடியாதீன்னு
😶😶....
haa haa hyou are hilarious thamu. unkalukku apayana pathi theriyaathaa enna. avala kanda udane clean bold aakiduvaan. appuram eppadi theriyatha maathiri iruppaan. (appaadaa avnkitta thappinaalum namma thamu kitta irunthu thappa mudiyathu pola irukke. avvv:LOL::love::love::love::love:
 

Pushpaprathap

Well-known member
ஹா ஹா புஷ்பாமா.. இப்படி சொல்லி சொல்லி.. என்னை அப்படியே ஆக்கீட்டாங்க போலவே.. நான் எல்லார் உணர்வையும் அவதானிச்சாலும்.. ஹீரோ ஹீரோயின் டீப்பா ஃபாலோ பண்ணுவேன். அதுல யாரோட பக்கம் நியாயம் இருக்குறதா எனக்கு தோணுதோ.. அப்படியே ஃபிக்ஸ் ஆகிடுவேன்..

இதுல அபயன் பத்தி கணிக்குறது.. மிகக் கடினம்.. அதும் திருமண நேரத்து அபயன் ஆரம்பித்து.. அவளை சந்தித்த தினமன்று இருந்த அபயன் டோட்டலா வேற.. என்ன சொல்ல.. அவன் அந்நியன்..

அடுத்து அவனின் மாற்றம்... அழுத்தி வைத்த காதல் வெளி வரப் பார்க்கறத கண்ட்ரோல் பண்ண முயலும் அவனின் நிலை... குழந்தைகள் இருக்குன்னதும் அவனின் அனைத்து கட்டுக்களும் தளர்ந்து அவளுக்கு ஆபத்துன்னதும் எல்லா கட்டுப்பாடுகளையும் தெறிச்சு விழவச்சு அவன் திரும்ப காதல் கணவனா மாறுறான்..

அவனின் இந்த பரிணாமம் அவனுக்கே புதிராதான் இருந்திருக்கும்.. ஆனாலும் இவ்ளோ காதலா.. ன்னு வியக்க வைக்கறான்..

ம்ளிர் மிக இயல்பு.. அபய் எல்லாமே அதிகம் தான்..😅😅😅😅

அவனைத் தள்ளி நின்னு ரசிக்குறேன்..👀👀👀👀 அவ்ளோதான்..
வாவ் தாமரை மா அருமையான விளக்கம்😘😘👍👍👌👌. எனக்கும் கூட இயல்பா இருக்கறவங்கள ரொம்பப் பிடிக்கும். 😍😍😍
 

Pushpaprathap

Well-known member
haa haa hyou are hilarious thamu. unkalukku apayana pathi theriyaathaa enna. avala kanda udane clean bold aakiduvaan. appuram eppadi theriyatha maathiri iruppaan. (appaadaa avnkitta thappinaalum namma thamu kitta irunthu thappa mudiyathu pola irukke. avvv:LOL::love::love::love::love:
நயனிமா நீங்க எப்படியாவது அபயனயும் மிளிரையும் சேர்த்து வைச்சிருவீங்கன்னு நம்பி கவிதை மாதிரி ஒன்ன ஏற்கெனவே ரெடி பண்ணி வைச்சிட்டேன். அதனால வேற வழியில்லை சேர்த்து வைச்சிடுங்க... சொல்லிட்டேன் ஆமா😂😂🤗🤗😍😍
 

Nayaki

Bronze Winner
haa haa ha how sweet of you Nayaki. உங்க கருது எப்பவும் போல செம செம செம.. என்ன எப்பவும் துள்ளும் சிரிப்பை காணோம். I miss that. You are one of the best amazing fried like Thamu. LOve you pa. I am going to miss you all. :love::love::love::love:
நன்றி நயனிமா...
இன்றைய பதிவில் என்னதான் அபயன் பட்ட துயரம் அதிகம் என்றாலும் , இன்றைய மிளிரின் நிலை அவனின் காதலை அறிந்து உணர்ந்து குற்றவுணர்வுடன் அபயன் அளவு வேதனை பட்டுக்கொண்டுதான் இருப்பாள்.. அவன் உணர்த்திய பொழுதெல்லாம் வாயடித்த மிளிருக்கு வசையடி கொடுக்க முடிந்த என்னால் , அவனை உணர்ந்து வருந்தும்போது பதிலடி கொடுக்க மிடியல...
(பி.கு) நயனிமா மிளிர் ஆர்மி நம்மை சீண்டினாலும் பரவாயில்லை, உண்மையில் நான் இன்று அபயனை விட மிளிர்க்காக வருந்துகிறேன்..
அப்புறம் நம்ம விசயம் நயனிமா... மிக்க நன்றி என்னையும் உங்களோட தோழியா அதுவும் நம் தளத்தில் என் முதல் தோழி(ஆல் டைம் பேவரேட்) லோட்டஸ் உடன் சேர்த்து ஏற்றுக் கொண்டதற்கு.
சந்தடி சாக்குல மிஸ் பண்ணறேனு சொல்லாதீக... தீரனுடன் சந்திப்போம்...லவ் யூ
 

Nayaki

Bronze Winner
haa haa hyou are hilarious thamu. unkalukku apayana pathi theriyaathaa enna. avala kanda udane clean bold aakiduvaan. appuram eppadi theriyatha maathiri iruppaan. (appaadaa avnkitta thappinaalum namma thamu kitta irunthu thappa mudiyathu pola irukke. avvv:LOL::love::love::love::love:
அப்படி நான் என்ற மகனை கரெக்டாதாப்பா ஊகுச்சிருக்கேன்... நயனிமா நானும் fb ல இதே டயலாக் போட்டான். மிளிர பாத்தாலே என்ற மகன் பிலாட்
 

Nayaki

Bronze Winner
ஹலோ சம்பந்தியம்மா,
ஏதோ சதி வேல நடக்குதியா நடக்குது.. நீங்க போடற போஸ்ட் ஒன்னு கூட இரண்டு நாள் என்ற கண்ணுல காண மாட்டேங்கிது
 

Meenalochini

Well-known member
images (1).jpeg
தாக நேரத்து சொட்டு தண்ணீராய்,
சோக நேரத்து சொட்டு கண்ணீராய்,
கசந்த நாவில் சொட்டு தேனாய்,
இருண்ட இருளில் சொட்டு கீற்றாய்,
மருண்ட விழியில் சொட்டு நம்பிக்கையாய்,
மரிக்கும் உடலில் சொட்டு உயிராய்,
விட்டு போனவனே........

உழலும் மனதில் சுழலும் உயிரே,
உயிரால் உயிரை மீட்டெடுக்க வா....
உயிரை உடைத்து, அதில் காதலை அடைத்து, அடை மழை பொழிய வா.....
 

Pushpaprathap

Well-known member
View attachment 9742
தாக நேரத்து சொட்டு தண்ணீராய்,
சோக நேரத்து சொட்டு கண்ணீராய்,
கசந்த நாவில் சொட்டு தேனாய்,
இருண்ட இருளில் சொட்டு கீற்றாய்,
மருண்ட விழியில் சொட்டு நம்பிக்கையாய்,
மரிக்கும் உடலில் சொட்டு உயிராய்,
விட்டு போனவனே........

உழலும் மனதில் சுழலும் உயிரே,
உயிரால் உயிரை மீட்டெடுக்க வா....
உயிரை உடைத்து, அதில் காதலை அடைத்து, அடை மழை பொழிய வா.....
வாவ் மீனா மா.. செம சூப்பர்... தமிழுக்கு அமுதென்று ஏன் பெயர் வந்தது என்று இப்பத்தான் புரிந்தது. ஒவ்வொரு சொல்லும் ஒரு சொட்டு அமிர்தம் 😍😍😘😘👌👌👍
 
Top