All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
Thank you so much Thamarai. ஹா ஹா செம கரக்ட்டர்ல்ல எனக்கும் ரொம்ப புடிச்சது காந்திமதிதான்... தாமரை மிளிர் சொல்றமாதிரி சொல்லி இருக்கீங்க பாருங்க.. ஹா ஹா ரசிச்சு சிரிச்சேன்ப்பா... ஹா ஹா ஹா செம செம.. ஆமா அவன்தான் கிடைக்கிற சீன்ல டச்சிங் ட்ரை பண்ரான்ல.. விட்டா என்னவாம். நான்தான் வில்லி விடல.. நீங்களாவது விடலாம்ல... என்ன வில்லத்தனம் .:love::love::love::love:
நயனி மா.. நான் தான் சொன்னேனே.. நான் வில்லிக்கு வில்லி னு..😉😉😉 மறந்துட்டீங்களா😁😁😁😁😁😁
 
தாமரை

தாமரை
டேய் டியூப்லைட்டுக்கு பொறந்தவனே,
நீ தேற மாட்ட, அதுக்கெல்லாம் செரி பட்டு வரமாட்ட, ஆ ஊனா துணிய மாத்தரலாந்தா குறியா இருக்க..
உம்பொண்டாட்டி வாயில பொறக்கற போதே கொடக்க முழுங்கிட்டா, அது அப்பப்ப இப்படி கொட்டிகிட்டுதா இருக்கும்.. அத கண்டுப்காத.மகனே நமக்கு காரியந்தான் முக்கியம், வீரயமில்ல...
ஆத்தா மகராசி மறுபடியும் என்ற மகன தேடற, உருகற இத இப்படியே மனசுல வச்சுக்கம்மா...மறுபடியும் வில்லி சதி செய்தாலும் மல ஏறிடாத ஆத்தா...
நாயகி மா ஃபீவர் சரியா போச்சா.. நீங்க உங்க மகரை திட்டிட்டீங்க.. நான் புகழ்ந்து போஸ்ட் போடலாம்னு இருக்கேன்..

ஏனு... எப்ப பாரு எதுக்காலயே நிக்குறீங்க சமபந்தியம்மா😋😋😋😋😋😋
 
Meenalochini

Well-known member
மிளிரை தங்கம் என நினைத்து அன்று உரசிப் பார்த்தவன்,
இன்று வைரம் என நினைத்து பட்டைத் தீட்ட முயன்றவன்,
அந்தோ பரிதாபம் பட்டை நாமம் வாங்கினான்.

பட்டின் மிருதை ஒட்டிய மிருதையை,
தொட்டுச் சேர விழைந்தவன்,
இதயம் வெட்டுப்பட்டு கிடக்கிறான்.

உடைந்து விட்ட கண்ணாடித் துகள்களை ஒன்று சேர்த்து அதில் தன் முகத்தை பார்த்தவன்,
விகாரமாய் தெரிய, அந்தோ பரிதாபம்!

கிளியின் சிறகை ஒடித்தவன்,
பாலும் பழமும் கொடுத்தாலும்,
பாவம் கிளியோ பறக்கவில்லை.

மெல்லடியாள் சொல்லடியில்,
கல்லடி கண்டவன் வெல்வது எப்படி?

தோள் சேர்ந்தவன் அவள் கால் பிடித்தான்,
வேல் விழியாளோ சொல் வாள் பிடித்தாள்.

பஞ்சு என்ற அஞ்சனையின் பாதத்தை, தன் நெஞ்சத்தில் வைத்தான். மஞ்சத்தை நெருங்க,
அவளோ வஞ்சத்தை விழுங்க வைத்தாள். காதல் பஞ்சத்தில் மூழ்க வைத்தாள்.

நதி கடலில் சங்கமிக்க தயங்குவது, விதியின் செயலா?
இல்லை விஜியின் அருளா?

நதியின் அணையை இடிக்க எடுப்போம் கடப்பாரை!
முடிப்போம் தடுப்பாரை!
வெற்றிவேல்! வீரவேல்!
 
Nayaki

Bronze Winner
நாயகி மா ஃபீவர் சரியா போச்சா.. நீங்க உங்க மகரை திட்டிட்டீங்க.. நான் புகழ்ந்து போஸ்ட் போடலாம்னு இருக்கேன்..

ஏனு... எப்ப பாரு எதுக்காலயே நிக்குறீங்க சமபந்தியம்மா😋😋😋😋😋😋
நான் ஓகே லோட்டஸ்..
பின்ன என்னப்பா உங்க மகளுக்கு இப்பதான் பல்ப் எரியுது , அந்த வெளிச்சத்திலே இவன் பாதயை தேடறது உட்டுபட்டு கடுப்படிக்கறான்..
லோட்டஸ் எப்பவுமே எதிர் எதிர் துருவங்கள் தானே ஒன்று சேரும்.. இதிலிருந்து நம்ம மக்களுக்கு கெமிஸ்டரி ஒர்க் ஒவுட் ஆகுதோ இல்லையோ... நமக்கு நல்லா ஆகுதுப்பா...
 
Nayaki

Bronze Winner
மிளிரை தங்கம் என நினைத்து அன்று உரசிப் பார்த்தவன்,
இன்று வைரம் என நினைத்து பட்டைத் தீட்ட முயன்றவன்,
அந்தோ பரிதாபம் பட்டை நாமம் வாங்கினான்.

பட்டின் மிருதை ஒட்டிய மிருதையை,
தொட்டுச் சேர விழைந்தவன்,
இதயம் வெட்டுப்பட்டு கிடக்கிறான்.

உடைந்து விட்ட கண்ணாடித் துகள்களை ஒன்று சேர்த்து அதில் தன் முகத்தை பார்த்தவன்,
விகாரமாய் தெரிய, அந்தோ பரிதாபம்!

கிளியின் சிறகை ஒடித்தவன்,
பாலும் பழமும் கொடுத்தாலும்,
பாவம் கிளியோ பறக்கவில்லை.

மெல்லடியாள் சொல்லடியில்,
கல்லடி கண்டவன் வெல்வது எப்படி?

தோள் சேர்ந்தவன் அவள் கால் பிடித்தான்,
வேல் விழியாளோ சொல் வாள் பிடித்தாள்.

பஞ்சு என்ற அஞ்சனையின் பாதத்தை, தன் நெஞ்சத்தில் வைத்தான். மஞ்சத்தை நெருங்க,
அவளோ வஞ்சத்தை விழுங்க வைத்தாள். காதல் பஞ்சத்தில் மூழ்க வைத்தாள்.

நதி கடலில் சங்கமிக்க தயங்குவது, விதியின் செயலா?
இல்லை விஜியின் அருளா?

நதியின் அணையை இடிக்க எடுப்போம் கடப்பாரை!
முடிப்போம் தடுப்பாரை!
வெற்றிவேல்! வீரவேல்!
அருமை மீனாம்மா...
விதியின் சதியில்லை மீனாம்மா..எல்லா நம்ம வில்லி விஜியின் சதியே.. சதியே...சதியே
 
Tamil novel fan

Active member

Super super meena dear😍😍😍😍😍. என்ன ஒருவார்த்தை ஜாலம். அருமை அருமை 👍👍👍
 
தாமரை

தாமரை
நான் ஓகே லோட்டஸ்..
பின்ன என்னப்பா உங்க மகளுக்கு இப்பதான் பல்ப் எரியுது , அந்த வெளிச்சத்திலே இவன் பாதயை தேடறது உட்டுபட்டு கடுப்படிக்கறான்..
லோட்டஸ் எப்பவுமே எதிர் எதிர் துருவங்கள் தானே ஒன்று சேரும்.. இதிலிருந்து நம்ம மக்களுக்கு கெமிஸ்டரி ஒர்க் ஒவுட் ஆகுதோ இல்லையோ... நமக்கு நல்லா ஆகுதுப்பா...
ஹா ஹா ஹேப்பி நாயகி மா Get well soon..

அவருக்கு தும்பை விட்டு வாலப் புடிக்குறது தான் பழக்கம்.. சொன்னா எல்லோருக்கும் கோபம் வரும்😛😛😛😛😛

ஆமா..நம்ம... செம்ம்ம கெமிஸ்ட்ரி😉😉😉😍😍😍😍😍 சம்மந்தி யம்மா😍😍😍😍
 
Meenalochini

Well-known member
அருமை மீனாம்மா...
விதியின் சதியில்லை மீனாம்மா..எல்லா நம்ம வில்லி விஜியின் சதியே.. சதியே...சதியே
விஜி மா!
சதி, பதி இடையே குதி, குதி என்று குத்தாட்டம் போடும்,
ரதி தேவி,
உம் மதியில் உதித்த சதியை,
விதி என கொள்ள மாட்டோம்.
உம்மை கதி என்று ஜதி செய்வோம்.
 
Last edited:

Nayaki

Bronze Winner
ஹா ஹா ஹேப்பி நாயகி மா Get well soon..

அவருக்கு தும்பை விட்டு வாலப் புடிக்குறது தான் பழக்கம்.. சொன்னா எல்லோருக்கும் கோபம் வரும்😛😛😛😛😛

ஆமா..நம்ம... செம்ம்ம கெமிஸ்ட்ரி😉😉😉😍😍😍😍😍 சம்மந்தி யம்மா😍😍😍😍
யோவ் சந்தடி சாக்குல என்ற புள்ளைய திட்ற வேளையெல்லாம் வேணா சொல்லிபுட்டேன்.ஏக போக உரிம எனக்கு மட்டுந்தான்.
உன்ற புள்ளைக்கு அடி பட்டதல பக்கமே நின்னுட்டிருந்தவங்க கவனிக்க உள்ள என்ற மகன் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள லேப்பை கூட கீழை போட்டு ஓடி வந்தானே..அந்த சுறுசுறுப்பு யாருக்கு இருக்குங்கறேன்.. காந்திமதியாட நாடகத்தை என்ற புள்ள எவ்வளவு அழகா கண்டுபுடுச்சான்... என்ன உங்க மக விசயத்தில தான் பம்பரான்...
ஆனா இதுலையும் நாங்க ஓர் பிளான் வச்சிருக்கோம்...
என்னன்னு கேட்க்கூடாது, என்ன அது என்னன்னு எங்களுக்கே தெரியாது
 
Nayaki

Bronze Winner
விஜி மா!
சதி, பதி இடையே குதி, குதி என்று குத்தாட்டம் போடும்,
ரதி தேவி,
உம் மதியில் உதித்த சதியை,
விதி என கொள்ள மாட்டோம்.
உம்மை கதி என்று ஜதி செய்வோம்.
ஆமா விஜி மா நின்னையே சரண்டைந்தோம். அபயனை ரக்சியும்
 
Top