All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
வில்லி வேலையை அங்கேயும் காட்ட பிளான் போடாதீங்க😡😡😡

பிரிச்சு விடுறதவிட சேர்த்துவிட வழி பாருங்க😍
enna paaththu ippudi solliteenkalemaa ippadi sollittenkale... avvv... naa good girl ma en purushankitta kettu paarunk (nalla vela manusan velaiku poitar) :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Storyreader

Well-known member
Mee too Anu. நிச்சயமாக உயிரோடு இருந்து வழியை அனுபவிக்க வேண்டிய மனிதன். என்ன செய்வது, செய்த பாவம், ஒரு கணத்தில் இதயத்தை நிறுத்தி விட்டதே... இறந்தவர் என்ன பண்ணுறாரோ. எந்த தேருக்கு தார் ஊற்றுகிறாரோ.:love::love::love::love:
Nichayamaga avanadhu marumai oru izhipiravi dhaan. I too believe that like you.
 

Nayaki

Bronze Winner
நயனிமா,
என்ற மருமகளுக்கு ஏதாவது பல்பு எருச்சுதா.. என்ற மகனோட நிலை என்னாச்சுனு படிச்சுட்டு வரேன்.
 

Tamil novel lover

Bronze Winner
Sorry 😅😅😅
I’m a late comer today 😁😁😁😁😁😁

Fantastic episode ma’am. Milir is confusing us...🙄🙄🤯🤯🤯🤯 she wants him..😻😻 but doesn’t want him😼😼😼🤔🤔🤔🤯🤯🤯🤯🤯
கிறுக்கு புள்ளை🤯🤯🤯🤯

Gandhimathy ma’am 🤭🤭🤭🤭 semma.... enga kooda sernthu neengalum thiruttu thanam panna aarambichitinga🤣🤣🤣😂😂😂😂

We too will pray with you ma’am. 👍👍👍They has to be joined together in this trip 🙄🙄and he should regain his lost happiness 👍👍
 
மிளிரின் கோபத்தை விதுலனின் காதல் எப்போது வெற்றி கொள்ளும் சகோ

இந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்குமா சகோ

காந்திமதி ... விதுலன் ... மிளிர் ...அனைவரின் உணர்வு போராட்டத்தை எடுத்துக்காட்டிய விதம் அருமை சகோ
😍😍😍😍😍
 

Nayaki

Bronze Winner
டேய் டியூப்லைட்டுக்கு பொறந்தவனே,
நீ தேற மாட்ட, அதுக்கெல்லாம் செரி பட்டு வரமாட்ட, ஆ ஊனா துணிய மாத்தரலாந்தா குறியா இருக்க..
உம்பொண்டாட்டி வாயில பொறக்கற போதே கொடக்க முழுங்கிட்டா, அது அப்பப்ப இப்படி கொட்டிகிட்டுதா இருக்கும்.. அத கண்டுப்காத.மகனே நமக்கு காரியந்தான் முக்கியம், வீரயமில்ல...
ஆத்தா மகராசி மறுபடியும் என்ற மகன தேடற, உருகற இத இப்படியே மனசுல வச்சுக்கம்மா...மறுபடியும் வில்லி சதி செய்தாலும் மல ஏறிடாத ஆத்தா...
 
Top