All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
டேய் மகனே சத்திய சோதனடா உனக்கு. ஏண்டா அந்த புள்ளயை ஏங்க உடுற... அவ எல்லாம் உன்னைய ஓட்டற அளவுக்கு ஆயிறுச்சேடா உன்ற நிலம..அம்மாடி மிளிரு போது அடங்கு, கிட்ட வந்தா மொரக்க வேண்டியது இப்ப என்ன லுக்கு வேண்டி கிடக்கு..
மகனே நீ இனி குழந்தைகளை மட்டுமே தாங்குடா...(வெளியே தெரியாமா நீ அடிக்கிற சைட்டை மெயிடண் பண்ணீக்கோ)பொறுக்கா மாரி தன்னாலே உன்கிட்ட ஒண்டுவா...
அப்புறம் உன்ற மாமியாரு பேச்சு கேட்டு step எடுத்து வைச்ச பிச்சுப்புடுவேன்...
எத்தனையோ பாத்துட்டோம் மகனே சோ நீ உன்ன கெத்த உடாத...
Super Super Super mam... Semma semma lovely episode... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் paaththukarathu இல்லையா thappu panna chinna பசங்க maari...... Avanuku avala வெறும் பாதுகாப்பு தான் solli kuttitu Vanthutu இப்படி advantage eduthukitathu oru maari feel panraan... Athuyum avan கட்டின தாலி ring yum paaththathuku appram control pannikka mudiyala... Athukke முக்கால் வாசி avala avoid panran.... Iva avan pakkam kuda திரும்ப maatengira... Appram kuzhanthaiga kuda விளையாடின இவளுக்கு avangaloda senthu thaanum athu maari vilayadanum avanoda இருக்கனும் nu அசை வருது but she control her... அவன் avala paakka maataana nu engara.... Kutties enna வாலு thanam panranga pa.... Avanuku ஒரே santhosham rendu peroda சேட்டை paakka இவனும் kuda senthu ஆட்டம் podraan... Lovely irunthuthu.. Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.