All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Storyreader

Well-known member
அழகா சொல்றீங்க அனுமா.. காதலிலும் தாய்மையிலும் மட்டும் வலி கொண்டவரைவிட.. கண்டவரால் அதிகம் உணர்வாகும்..

தன் கலக்கம் தன் துணையை பாதிக்கும்னு மறைக்கவும் செய்யும்..

அதுதான் இப்போ அபயன் பண்றான்..
ம்ளிர் அதை அறியும் போது.. பூ மலருமா.. பிக் பேங் ஆ ஆகுமா தெரியலை.. நானும் ஆவலா இருக்கேன்..
Pasathin migudhiyil oru big bang. After that Abhayan will make the flower bloom. Namma hero theeya Vela seinchuuuuu namma manasayum magizhchiyil malara vachuduvaaru.
 

vijirsn1965

Bronze Winner
kadavuke kodumai pa pazhi vaanguvathaga ninaithu abayan seithaseyalal eruvarum oruvar mele oruvar anbu kaadal irunthaalum velipaduttha mudiyaamal thavitthu kondu parithaapamaka ullathu sekkiram nilamai sariyaaki iruvarum onru sera veandum superb ud very nice mam(viji)
 

sivanayani

விஜயமலர்
நானும் குட்டி பேபிஸ்க்கு கொடுக்குற மாதிரி ஹக்கும் கிஸ்ஸூம் உங்களுக்கும் நயனி மா😍😍😍😘😘😘😘😘😘

அவ் .. காலைல 5 கெல்லாம் படிச்சுட்டேன்.. என்ன கமெண்ட்போடன்னே தெரில.. சுத்திட்டே வந்தேன்..பாட்டு போட்டேன்..வேலை முடிச்சுட்டு

அபயன் ம்ளிர் ..ஃபீல்..நினைச்சேன்.... அப்புறம் மட மடன்னு 2நிமிஷத்தில இந்த வரிகள்...நிஜமா கவி எல்லாம் இல்ல.. அவ்வளவும் காலைல உங்க எழுத்துகளில் உருவான வலி.. ஆமா.. நான் லவ் விட வலிதான் அதிகமா ஃபீல் பண்ணேன்...

ம்ம்.. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க நயனி மா...




நீங்க கொடுத்த இன்புட்.. க்கு அவுட்புட் தான் இது...

அபிமானத்தில்.. ஆற்றலில் பிறந்த அன்பு...
மகிழ்ச்சி நயனி மா.. இந்த யூடி சூப்பர்.. மிக இயல்பா இருந்தது..



நோஓஓஓஓஓ

ஸ்ரீக்கு அப்புறம் நான் பார்த்து ப்ரமிக்கிறஆள் நீங்க...
சூரியனும் விண்மீன் தான் நயனிமா..
தானே ஒளிரும் நட்சத்திரம்..


உங்க திரிஃபுல்லா நான் தான் பேசி வச்சுருக்கேன்.. அதான் உங்க டைம் ஸேவ் பண்ண மொத்தமா போட்ட்டுட்டேன்.. நீங்களும் ஒரு லவ் மட்டும் தட்டிட்டுயூடி டைப்பிங்.. வேலைகள பாருங்க.. i understand nayanima


LOVE YOUU
how nice of you Thamu. Unmaya piramichu poi irukken unka anpulla. eppavum ithe enpu enmela irukkanumnu kadavula vendikkirenpaa. ennaththa sambathichaalum, alakaana natpa sambaathikkirathu romba kashtam thaamrai. athu enakku kedachiruku. I am blessed and honored. appuram, neenka ethukkittaalum eththukkalainaalum neenka yaarum illennaa naa verum zero thaan. athuthaan nitharsanam. athu enakku theriyum. so ellaa pukalum eunka ellaarukkume. thank you so much pa. really periya viruthu kidaichcha makilchi. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
kadavuke kodumai pa pazhi vaanguvathaga ninaithu abayan seithaseyalal eruvarum oruvar mele oruvar anbu kaadal irunthaalum velipaduttha mudiyaamal thavitthu kondu parithaapamaka ullathu sekkiram nilamai sariyaaki iruvarum onru sera veandum superb ud very nice mam(viji)
Thank you so much ma... avanka serum kaalam viraivilpaa :love::love::love:
 

தாமரை

தாமரை
Lotus u r great pa... Love u so much ma..
Really ur character awesome ma...
நானும் லவ் பண்றேன் நாயகிமா.. உங்களை.. உங்க அன்பை😍😍😍😍😘😘😘😘😘

ஹாஹா.. கேரக்டர் ஆ..நானும் ம்ளிர் போல தான.. எப்போ கோபம்.. எப்போ அன்பு கொட்டும் தெரியாது.. .. கண்ணாடி போல.. பிரதிபலிப்புதான்..

நன்றி நாயகி மா😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
Pasathin migudhiyil oru big bang. After that Abhayan will make the flower bloom. Namma hero theeya Vela seinchuuuuu namma manasayum magizhchiyil malara vachuduvaaru.
ஹா ஹா ஆமா.. நிச்சயமா... அவ வெடிச்சா தாங்க..துடிச்சா தவிக்க.. மலர்நதா மகிழ அவனை விட்டா யாரு...இருக்கா..

கண்டிப்பா இருவரின் வாழ்வும் மலரும்.. மணம பரப்பும்...😍😍😍😍

அவங்க இரண்டு பேரும் நம்மோட இருக்குற பிள்ளைகளாவே ஃபீல் பண்ண வச்சுட்டாங்க நயனிமா..😅😅😅😅😁😁😁😁😁
 
Top