sivanayani
விஜயமலர்
ஓ மை காட்... தாமரை... என்னப்பா இப்படி எல்லாம் எழுதி அசத்திறீங்க... புல்லரிச்சுபோகுதுப்பா... மனசெல்லாம் என்னவோ பண்ணுதே... இம்புட்டு கவியாளுமை உங்கட்ட இருக்குன்னு நினைக்கிறப்போ, ரொம்ப பெருமையா இருக்குப்பா... ஒவ்வொரு வசனமும் சொல்லும்... அதை நீங்க தொடுத்து மாலையாக்கின விதமும்... வாவ்... no word to say. hats off to you paa... Love you love you love you. not only me. from Abayan, and Mili too.... Big kisses and hugs Thamu. இந்த கவிதையின் ஒவ்வொரு சொல்லும், அதன் ஆழமும்... அப்பப்பா... என்னோடது என்ன கதை.. உங்க கவிதை... சொர்க்கம்.View attachment 9493கடக்கவஞ்சிய தருணமது..
கடந்து விட்டேன் வஞ்சி துணையது...
கசையடி தாங்க கலங்கவில்லை கண்ணே..
சொல்லடி.. காதலைத் தாங்காமல் .. கதவடைத்தேன்...
கதவடைத்த என்னால்..
உணர்வடக்க ஏலலையே என் செய்வேன்..
குற்றம் புரிந்ததவன் நான்..
குமுறும் காதலை ஏந்திழையே.. எக்கணம் உரைப்பேன்...
கடலோடு நதியாய் கலந்திட வாடி...
ஆகாய கங்கையாய் நிற்பதும் ஏனோடி...
அனலிடை மெழுகாய்.. உருகும் என் உயிரில்..
திரியாய் நீ... ஒளியாய் ம்ளிர்கிறதே.. உன் காதல்...
கடக்கவியலா தருணமிது..
கடந்திடுவோம்.. கரம் பற்றியல்ல.. உயிர் பற்றி...