தாமரை
தாமரை
ஹா ஹா நன்றி புஷ்பா மா..தாமரை மா எவ்வளவு அழகா அபயனோட மன உணர்வுகளை, நயனிமா தன்னோட வலிமையான எழுத்துனால சொன்னதை நீங்க அருமையான கவிதை நடையில் சொல்றீங்க .. செம்மையா இருக்கு.. என்னையும் இந்த மாதிரியெல்லாம் எழுதத் தூண்டுது. அந்த மாதிரி ஏதாவது விபரீதம் நடந்தா அதற்கு முழு பொறுப்பு நீங்கதான்..
இந்த இனிமையான
பொறுப்பெடுக்க ...
ஆவலுடன் காத்திருக்கிறோம் மா வாங்க வாங்க