Diya deepa
New member
Next ud podunga pa eagerly waiting pa
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you maSuper ud sis.
sure pa.. innikku poduven.. thank you Diya.Next ud podunga pa eagerly waiting pa
haa haa athuthaan vilunthaalum mesaila man ottala enkirathu. hee heeAbay and kutties semma jollya attam pottuttanga abay sirippu romba santhosama irukku....
Milir thannoda kuttu veliya vantha udane amamnikku kaduppu erikichu katthittu poitta....analum Abay happy.....
ஆஹா என்ன அழகான வார்த்தை குவியல். மீனா சொக்கிப்போனேன். எண்ணில் ஏதும் இல்லை மீனா, உங்கள் அனைவரின் ஆதரவும், அது கொடுத்த ஊக்கமும் என்னை எழுத தூண்டியது. ஆக அதில் உங்களுக்கும் பங்குண்டு... ரொம்ப நன்றிப்பா... சிறகில்லாமல் பறக்க முடியுமா என்ன... இதோ முடியும் என்று காட்டி விட்டீர்கள்.அங்கே!
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
இங்கே!
குத்தாட்டம்! மனசுக்குள்ளே!
குற்றாலம்! கண்ணுக்குள்ளே!
விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையே நூலளவே இடமானது!
கேள்விக்கும் பதிலுக்கும் இடையே நட்புகள் உறவானது!
மணமான மனங்கள் ரணமானது!
உங்கள் மை வருடலில்,
கனமான கணங்கள் குணமானது!
விஜி மா!
மனதை கொள்ளை கொண்ட கொள்ளைக்காரியே !
நீர் கொள்ளைகொண்ட இடத்தை நிரப்ப,
உங்கள் கதை இதயக் கருவறையில்
தனம் தரும் செல்வமாய் நிறைந்தது!
செம பீல் மீனாம்மாஅங்கே!
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
இங்கே!
குத்தாட்டம்! மனசுக்குள்ளே!
குற்றாலம்! கண்ணுக்குள்ளே!
விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையே நூலளவே இடமானது!
கேள்விக்கும் பதிலுக்கும் இடையே நட்புகள் உறவானது!
மணமான மனங்கள் ரணமானது!
உங்கள் மை வருடலில்,
கனமான கணங்கள் குணமானது!
விஜி மா!
மனதை கொள்ளை கொண்ட கொள்ளைக்காரியே !
நீர் கொள்ளைகொண்ட இடத்தை நிரப்ப,
உங்கள் கதை இதயக் கருவறையில்
தனம் தரும் செல்வமாய் நிறைந்தது!
ஹலோ நாயகி மேடம்!செம பீல் மீனாம்மா
super meenama. Semma. உன் தமிழ் அருமையாக இருக்கிறது. Keep it up.ஹலோ நாயகி மேடம்!
உங்கள் நட்பை எல்லாம் அள்ளித்தந்த
நயனிமா என்ற பாலத்திற்கு,
பாலத்தைத் தந்த காலத்திற்கு,
அந்தக் காலத்தை கடந்த காவியத்தலைவன் அபயனுக்கு,
அபயனுக்கு அகரமாய், கதைக்கு சிகரமாய் சிறப்பிக்கும் மிளிருக்கு,
மிளிரின் குளிர் போக்கும் தளிர்கள்,
ஆத்தி, சாத்திக்கு,
பாத்தி போட்டு பாச பயிர் வளர்த்த நமது சைட்டுக்கு,
கோடானு கோடி நன்றிகள்!