All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
அபயா.. நீ வந்ததுல இருந்து அந்த புள்ளைய ரொம்பவே வெக்கப்பட வைக்கற☺☺
எங்களை அதைவிட🙈🙈🙈

அவளாச்சு மூஞ்ச திருப்பிட்டு போக வழியிருக்கு😥
நாங்க அடுத்து என்னன்னு பாத்தே வேற ஆகனும்..
சோ கொஞ்சமாச்சு கூச்சப்பட்டு உடுப்பு போடுடா:rolleyes:

உன்பக்கம் அவள் பார்வையை திருப்ப எம்புட்டோ முயற்சிக்கற..
ஆனா அவ கழுவுற மீன்ல நழுவுற மீனா என்ன அசால்ட்டா சூ.. போ ன்னு போறா பாரேன்😜😜

அபயன் முழுசா உடுப்பு மாத்தறதுக்குள்ள மிளிர் உள்ளே வராளா😳😳
இப்போவாச்சு அந்த சம்பவம் நடந்துருமா🤩
நாங்க முதுகை பாக்கறதை போன எபிலயே விட முடிவு பண்ணிட்டோம்😂😂😂
அவளாச்சு அதை பாக்குறாளான்னு நான் ஆவலோட பாக்கறேன்🙈🙈🙈

அடுத்த எபிக்கு மீ ஆவலா வெய்ட்டிங் நயனிமா☺😍😍😍
 

Nayaki

Bronze Winner
அடேய் மகனே,
இனி என்ற மருமகள ஏதாவது சங்கடபடுத்தின உன்ன பிச்சுபுடுவேன் பிச்சு...எம்புட்டு லவ்வுடா அதுக்கு உம்மேல...
ஏம்மா மிளிரு புள்ள தாலிதான் ஊருக்காக, இந்த மோதிரம் யாருக்காக...
அப்புறம் தங்கம் என்ற மகனுடைய ஒத்த விரல் ஸ்பரிசத்துக்கே துண்ட காணம் துணிய காணும் ஓடற... பாத்துமா பாத்து... ஸ்டெடி மருமகளே ...(பாவம் உன்ற அம்மாவும் , பானுமாவும் ... உனக்காக எத்தன கஷ்டப்பட்டாங்க)
இன்னும் எத்தனையோ பாக்க வேண்டி இடக்கு...( மெயினா கவியோட ஏக்கமான முதுகு )
ஹலோ மிசஸ் வில்லி அவர்களே, கதவை திறந்து உள்ள வந்த்து யாருனுனாச்சி சொல்லி முடித்திருக்கலாம்... ஆனா நீ இருக்கீங்க பாருங்க... உங்கள் மண்ட காய உடுறதே வேலையா போச்சு...
 

Nayaki

Bronze Winner
அபயா.. நீ வந்ததுல இருந்து அந்த புள்ளைய ரொம்பவே வெக்கப்பட வைக்கற☺☺
எங்களை அதைவிட🙈🙈🙈

அவளாச்சு மூஞ்ச திருப்பிட்டு போக வழியிருக்கு😥
நாங்க அடுத்து என்னன்னு பாத்தே வேற ஆகனும்..
சோ கொஞ்சமாச்சு கூச்சப்பட்டு உடுப்பு போடுடா:rolleyes:

உன்பக்கம் அவள் பார்வையை திருப்ப எம்புட்டோ முயற்சிக்கற..
ஆனா அவ கழுவுற மீன்ல நழுவுற மீனா என்ன அசால்ட்டா சூ.. போ ன்னு போறா பாரேன்😜😜

அபயன் முழுசா உடுப்பு மாத்தறதுக்குள்ள மிளிர் உள்ளே வராளா😳😳
இப்போவாச்சு அந்த சம்பவம் நடந்துருமா🤩
நாங்க முதுகை பாக்கறதை போன எபிலயே விட முடிவு பண்ணிட்டோம்😂😂😂
அவளாச்சு அதை பாக்குறாளான்னு நான் ஆவலோட பாக்கறேன்🙈🙈🙈

அடுத்த எபிக்கு மீ ஆவலா வெய்ட்டிங் நயனிமா☺😍😍😍
புனிதாமா,
அபச்சாரம் அபச்சாரம்... கைய கொண்டு கண்ணை மூடினா பத்தாது முதல கண்ணை இருக்கி மூடுங்கோ...
அப்பா என்ற மருமகளுக்கு எத்தன பேர் இடஞ்சல் பண்ரீக...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely episode.... இந்த குட்டிங்க enna வாலு தனம் pannu thunga 😊 😊 😊 😊 ஒரு நாளுக்கு ஒரு vaati தான் kulikanum ah ennoru vaati kulichchaa தோல் kazhandiduma 😊 😊 😊 😊 seriya naa vaalunga... எப்படியோ ammikki பிடிச்சி துக்கி kitu வந்து bath tub pa pottuttaan.... அவளையும் miri அவன் எங்க போனா ஏன் எவ்வளவு naal varalanu ketutaan but அவன் மிஸ் panniyanu ketathuku உண்மை ah solla manasu இல்ல... Siddharth ஆராதனா va கல்யாணம் பண்ணிக்க poraan ah.... அவனும் kuzhanthai galodu kuzhanthai ah என்ன ஆட்டம் podran pa romba வருஷத்திற்கு appram romba santhosham ah irukaan nu nenaikiran vithulan... Avaluku தான் bathroom la avana appadi paaththum sangojama poidichi எப்படியோ பிள்ளைகளுக்கு dress மாத்தி விட்ட ஒடனே ஓடி poitaanga.... அவன் paaththatha வெளிய eduthutaan.... அவன் கட்டினா தாலி அவன் avaluku gift பண்ணினா ring 💍 nenaichen naa appove.... Super pa enna தான் அவன் mela avaluku கோவம் இருந்தாலும் avala tha kazhatta முடியல..... Ore சந்தோஷம் avanuku sutation song semma... யாரு varathu miral ah.... Super Super Super mam.. Romba lovely ah irunthuthu episode... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
புனிதாமா,
அபச்சாரம் அபச்சாரம்... கைய கொண்டு கண்ணை மூடினா பத்தாது முதல கண்ணை இருக்கி மூடுங்கோ...
அப்பா என்ற மருமகளுக்கு எத்தன பேர் இடஞ்சல் பண்ரீக...
நாங்க இடைஞ்சல் பண்ணாட்டா மட்டும் அப்படியே போய் கொஞ்ச போறா பாருங்க..
போங்க நாயகிமா காமெடி பண்ணிக்கிட்டு😜😜😜

நாங்க ஹீரோயின் ஹீரோவை கொஞ்சும்போதே ஊடால போககூடாதேன்னு ஒளிஞ்சு நின்னு (அம்புட்டு டீசண்ட்டு நாங்க) பாப்போம்..
இப்ப முதுகை பாக்க சம்பவம் நடக்கற நேரத்துல போய்ருவமா🙈🙈🙈
 

Jemsi

Well-known member
அபய உனக்கு வெக்கம் இல்லம இருக்கலாம் எங்களுக்கு
வெக்கமாஇருக்கு ட தயவு செய்து ட்ரெஸ் போடு ட 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈 மிளிர அங்கேயே நில்லு சொல்லுக mam அவன் ட்ரெஸ் மாத்திட்டு வந்து பேசுவண் மறுபடியும் ஓரு un ட்ரெஸ் sences தாங்காது mam pls😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Top