அபயனை தூக்கிப் பிடிக்க ம்ளிரை .. இறக்கி விடும் உங்க புத்திசாலித்தனமிருக்கே...
எனக்கு வியக்கவா கோபப்படவா தெரியலை...
பொக்கிஷ அறைதான் மஹாராஜாவின்.. தண்டனைக் கூடம் போல.. ப்ளஸ் நாலு வருடங்களுக்கு அவனின் காதலை.. கொட்டிய இடமாகவும் இருக்கும் போல....
அந்த அறைல ஒரு அறைக்குள் விக்னேஸ்வரனை அடைச்சுக் கொடுமை படுத்திருக்கலாம். அணு அணுவா
ம் விதி.. நீங்க செய்யற சதி...
இந்தக் கதையின் மெயின் வில்லி நீங்கதானே..
பெண்புத்தி பின்புத்தி ங்குற சொலவடைய நிரூபிக்கற மாதிரி.. .. தகப்பனிடம் காந்திமதிக்கு வக்காலத்து வாங்கினவ.. அபயன் முன்னாடியும்.. காந்திமதி முன்னாடியும் எதிரி மாதிரி பேசுறா...
பெண் என்றால் சஞ்சலம்.. ஆழ்நது யோசிக்கத் தெரியாத முட்டாள்.. ....
அதான் காந்திமதி நிலை ல தன்னை நினைச்சுக் கோபம் கொண்டவ.. தன் நிலை ல ஆராதனாவ நினைக்கல.. இப்போ காந்திமதி நிலையையும் நினைக்கல.. ஆமா.. ரொம்ப சுயநலம் பிடிச்சவ அவ...
நானும் தானே கஷ்டப் பட்டேன்..
அவளை மட்டும் பொற்சிவிகைல வசசுத் தாங்கினான்... தாங்குறான்.. நாலு வருஷமா என்னைத் திரும்பிப் பார்த்தானா!!
மனநலம் சரியில்லாத காந்திமதி கூட பிள்ளை பிறந்ததை சொன்னாங்க.. நான் வீம்பா சொல்லக் கூடாதுன்னு தானே இருந்தேன்..
பின்னே விக்னேஷுவரன் பொண்ணாச்சே.. அந்த திமிர்.. அகங்காரம்.. இரத்தம் ஓடுமே..
அவனை நான் சும்மா விடுவேனா... அப்படின்னு அலைமோதுறா.. மடச்சி.. பேசாம யாழ்பாணத்துக்கே போயிருக்கலாம்.. ..
எதுக்கு இவ்ளோ தேடல்.. அதை சொல்லக் கூட முடியாத வலி.. கோபம்...... ஊடல்.. எதுக்கு
..இதெல்லாம் காதல்ல இருக்கறவ... பண்ண வேண்டியது..
உனக்குத் தான் இல்லியே.. கல்லு மாதிரியே இரு அதான் உனக்கும்.. உன் ஆர்மிக்கும் நல்லது..