All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
அபயனை தூக்கிப் பிடிக்க ம்ளிரை .. இறக்கி விடும் உங்க புத்திசாலித்தனமிருக்கே...
எனக்கு வியக்கவா கோபப்படவா தெரியலை...

பொக்கிஷ அறைதான் மஹாராஜாவின்.. தண்டனைக் கூடம் போல.. ப்ளஸ் நாலு வருடங்களுக்கு அவனின் காதலை.. கொட்டிய இடமாகவும் இருக்கும் போல....

அந்த அறைல ஒரு அறைக்குள் விக்னேஸ்வரனை அடைச்சுக் கொடுமை படுத்திருக்கலாம். அணு அணுவா😅😅😅😅😅😅

ம் விதி.. நீங்க செய்யற சதி...

இந்தக் கதையின் மெயின் வில்லி நீங்கதானே..

பெண்புத்தி பின்புத்தி ங்குற சொலவடைய நிரூபிக்கற மாதிரி.. .. தகப்பனிடம் காந்திமதிக்கு வக்காலத்து வாங்கினவ.. அபயன் முன்னாடியும்.. காந்திமதி முன்னாடியும் எதிரி மாதிரி பேசுறா...

பெண் என்றால் சஞ்சலம்.. ஆழ்நது யோசிக்கத் தெரியாத முட்டாள்.. ....

அதான் காந்திமதி நிலை ல தன்னை நினைச்சுக் கோபம் கொண்டவ.. தன் நிலை ல ஆராதனாவ நினைக்கல.. இப்போ காந்திமதி நிலையையும் நினைக்கல.. ஆமா.. ரொம்ப சுயநலம் பிடிச்சவ அவ...

நானும் தானே கஷ்டப் பட்டேன்..

அவளை மட்டும் பொற்சிவிகைல வசசுத் தாங்கினான்... தாங்குறான்.. நாலு வருஷமா என்னைத் திரும்பிப் பார்த்தானா!!

மனநலம் சரியில்லாத காந்திமதி கூட பிள்ளை பிறந்ததை சொன்னாங்க.. நான் வீம்பா சொல்லக் கூடாதுன்னு தானே இருந்தேன்..

பின்னே விக்னேஷுவரன் பொண்ணாச்சே.. அந்த திமிர்.. அகங்காரம்.. இரத்தம் ஓடுமே..

அவனை நான் சும்மா விடுவேனா... அப்படின்னு அலைமோதுறா.. மடச்சி.. பேசாம யாழ்பாணத்துக்கே போயிருக்கலாம்.. ..

எதுக்கு இவ்ளோ தேடல்.. அதை சொல்லக் கூட முடியாத வலி.. கோபம்...... ஊடல்.. எதுக்கு
..இதெல்லாம் காதல்ல இருக்கறவ... பண்ண வேண்டியது..

உனக்குத் தான் இல்லியே.. கல்லு மாதிரியே இரு அதான் உனக்கும்.. உன் ஆர்மிக்கும் நல்லது..
மீனலோசனி மா..

ஏற்கனவே சொல்லியிருந்தேனே.. என் கதை எடிட்டிங் வேலை இருக்கு.. ஒரு வாரமா வீட்டில் விருந்தினர்கள்.. வேறு... அதனால வேலைகள் அதிகம்.

அதோட நிக்காம..

ஃபேஸ்புக் ல இந்த கதைக்கான ஒரு விவாத போஸ்ட் போட்டு இரண்டு ஆர்மிகளும் மோதிக் கொண்டோம்.. நிறைய பேசி வாதம் பிரதிவாதம் பண்ணி.. மிகவும் போராடி.. சமாதானத்திற்கு வந்தோம்..

திரும்ப எல்லாக் கோட்டையும் அழி .. முதல்ல இருந்துன்னு சூரி ஸ்டெயில்ல உங்க பதிவு பார்த்தும்.. எனக்கு.. நிஜமாவே.. அம்மாடியோன்னு ஃபீல் ஆச்சு.. தும்பியா ரசிக்க முடியலை.. கொசு பேட் தேடுற நிலைக்கு போயிட்டேன்...

ஏன்னா எல்லோரும் திறமையான வக்கீல்கள் போல சட்டத்தின் ஓட்டைகளைத் தான் தேடி அதை ஹைலைட் பண்றாங்க.. நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேங்குறாங்க..
தன் வார்ததைதான் முடிவா இருக்கனும் னு நினைக்கிறது உறுதி கொண்ட மனித மன இயல்பு.. அப்போ பேசி என்ன ப்ரயோஜனம்..
வாயின் வார்த்தைகள் வளமா இருந்தா.. தப்பு சரியாகலாம்.. சரி தப்பாகலாம்.. நியாயம் நீதி ஒன்னுதான்.. அதை தமிழின் .. வார்த்தைகள் துணை கொண்டு வெல்ல நினைக்கிறது தான் எல்லோரோட திறமை.

எனது கடமைகள் என்னை அழைக்கிறது.. அதை நோக்கி கவனம் சிதறாம போகனும்.. இந்த ஆர்க்யூமெண்ட்ஸ் கன்ட்டினியூ ஆகும்.. நிஜமா நேரம் இல்லை.. எனக்கு..

கதை படித்து என் கருத்துக்களை பகிர்ந்தா போதும் னு நினைக்கிறேன் மா..

தாமரை மலரும்..

தண்ணீரிலேயே கிடந்தாலும்... அதன் துளிகள் தன்னுள் புக அனுமதிப்பதில்லை..

அனுமதிக்கும் நேரம்.. அது வந்த வேலை முடிந்திருக்கும்.. ☺☺☺☺👍👍👍👍👍👍👍
:smiley18::smiley18:

🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳
 
Nayaki

Bronze Winner
பயபுள்ளை பிளான் பண்ணி பிரிஞ்சு போய்ருப்பானோ😁😁😁

தெரியாத ஊர்..
சற்றுநாள் முன்பே அறிமுகமாகியிருக்கும் உறவுகள்..
பழகாத சூழல்னு நம்மைத்தேடுவாளோன்னு எதிர்பாத்திருப்பானோ:unsure::unsure::unsure:

என்னை மிஸ் பண்ணுறியான்னு கேட்ட குரல்ல எத்தனை ஆர்வம்😜😜

ஆனா அத்தனையும் இல்லன்னு தூக்கி போட்டுட்டு எத்தனை வீம்பா பதில் சொல்லுறாபாரு☺☺

அவன் பேச்சையே நிறுத்திட்டாளே கொஞ்ச நேரம்😥😥
தன்னை அவ தேடலன்னு நெனச்சித்தான் பயபுள்ள மறுபடி போன் பண்ணாம சைலண்ட் ஆகிருச்சோ😍😍

இதுக்கும் சேர்த்து கோவத்தை வளர்த்து வச்சிருக்கா மிளிர்..
திரும்ப வரப்போ இருக்கு அவனுக்கு😂😂😂

அபய் கண்டிப்பா ஸ்ரீலங்கா போலதானே நயனிமா😜
அப்படி போய்ருந்தா நிலைமை இன்னும் மோசமா போய்ரும் சொல்லிட்டேன்😁😁😁

புதையல் காக்குற பூதம் போல பூட்டின அறைக்குள்ள என்ன வச்சிருக்கான்😳
யாரையும் உள்ளவிடாம பாத்துக்கறான்:unsure::unsure:
மிளிர் போட்டோவும் அவள் சம்மந்தப்பட்டவையும் தானே😉😉😍
ஆமாமா கரெக்ட்டா சொன்னீக... அபயனை மிஸ் பண்ரதை உணரா அப்புறம் அவனிடம் சொல்வதற்கென்ன..அபயன் எவ்வளவு அழகா ஒத்துக்கிறான்...ஒத்துக்க ஈகோ தடுக்குது...இத சொன்னா என்ற சம்பந்தி ஒத்துவ போகுது...தெரிந்த விசயத்தானே ரைட் விடுங்க ..
அப்புறம் எனக்கென்னவோ அந்த அறையில் அவள் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் அவன் தன்னை துன்புறந்த பயன்படுத்தியிருப்பான் என்ற ஓர் கெஸ்... பார்க்கலாம்... நம்ம வில்லி என்ன சொல்றாங்கனு
 
Nayaki

Bronze Winner
அபயனை தூக்கிப் பிடிக்க ம்ளிரை .. இறக்கி விடும் உங்க புத்திசாலித்தனமிருக்கே...
எனக்கு வியக்கவா கோபப்படவா தெரியலை...

பொக்கிஷ அறைதான் மஹாராஜாவின்.. தண்டனைக் கூடம் போல.. ப்ளஸ் நாலு வருடங்களுக்கு அவனின் காதலை.. கொட்டிய இடமாகவும் இருக்கும் போல....

அந்த அறைல ஒரு அறைக்குள் விக்னேஸ்வரனை அடைச்சுக் கொடுமை படுத்திருக்கலாம். அணு அணுவா😅😅😅😅😅😅

ம் விதி.. நீங்க செய்யற சதி...

இந்தக் கதையின் மெயின் வில்லி நீங்கதானே..

பெண்புத்தி பின்புத்தி ங்குற சொலவடைய நிரூபிக்கற மாதிரி.. .. தகப்பனிடம் காந்திமதிக்கு வக்காலத்து வாங்கினவ.. அபயன் முன்னாடியும்.. காந்திமதி முன்னாடியும் எதிரி மாதிரி பேசுறா...

பெண் என்றால் சஞ்சலம்.. ஆழ்நது யோசிக்கத் தெரியாத முட்டாள்.. ....

அதான் காந்திமதி நிலை ல தன்னை நினைச்சுக் கோபம் கொண்டவ.. தன் நிலை ல ஆராதனாவ நினைக்கல.. இப்போ காந்திமதி நிலையையும் நினைக்கல.. ஆமா.. ரொம்ப சுயநலம் பிடிச்சவ அவ...

நானும் தானே கஷ்டப் பட்டேன்..

அவளை மட்டும் பொற்சிவிகைல வசசுத் தாங்கினான்... தாங்குறான்.. நாலு வருஷமா என்னைத் திரும்பிப் பார்த்தானா!!

மனநலம் சரியில்லாத காந்திமதி கூட பிள்ளை பிறந்ததை சொன்னாங்க.. நான் வீம்பா சொல்லக் கூடாதுன்னு தானே இருந்தேன்..

பின்னே விக்னேஷுவரன் பொண்ணாச்சே.. அந்த திமிர்.. அகங்காரம்.. இரத்தம் ஓடுமே..

அவனை நான் சும்மா விடுவேனா... அப்படின்னு அலைமோதுறா.. மடச்சி.. பேசாம யாழ்பாணத்துக்கே போயிருக்கலாம்.. ..

எதுக்கு இவ்ளோ தேடல்.. அதை சொல்லக் கூட முடியாத வலி.. கோபம்...... ஊடல்.. எதுக்கு
..இதெல்லாம் காதல்ல இருக்கறவ... பண்ண வேண்டியது..

உனக்குத் தான் இல்லியே.. கல்லு மாதிரியே இரு அதான் உனக்கும்.. உன் ஆர்மிக்கும் நல்லது..
லோட்டஸ் ஏன் இவ்வளவு விரக்தி..அபயனை எங்கே தூக்கினாங்க நம்ம வில்லி அவளுக்கு காயம்பட்டதலிருந்தே அவன் அவளிடம் தன் காதல உணர்த்த முயறச்சி செய்து கொண்டே தான் இருக்கான்..அதேபோல் இத்தன நாளும் மனதா கூட உணராமா இருந்தா ஆனா இப்ப லைட்டா மனதா உணர ஆரம்பிக்கறா... எனக்கு தெரிந்து இது தான் மாற்றம்மாக தெரிகிறது
 
Puneet

Bronze Winner
ஆமாமா கரெக்ட்டா சொன்னீக... அபயனை மிஸ் பண்ரதை உணரா அப்புறம் அவனிடம் சொல்வதற்கென்ன..அபயன் எவ்வளவு அழகா ஒத்துக்கிறான்...ஒத்துக்க ஈகோ தடுக்குது...இத சொன்னா என்ற சம்பந்தி ஒத்துவ போகுது...தெரிந்த விசயத்தானே ரைட் விடுங்க ..
அப்புறம் எனக்கென்னவோ அந்த அறையில் அவள் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் அவன் தன்னை துன்புறந்த பயன்படுத்தியிருப்பான் என்ற ஓர் கெஸ்... பார்க்கலாம்... நம்ம வில்லி என்ன சொல்றாங்கனு
மிளிர்க்கு ஈகோ தடுக்கல நாயகிமா..
வலி உணர்வு மத்த அத்தனை உணர்வையும் மரத்துப்போக செஞ்சிருக்கு👍

இப்போத்தான் அதிலிருந்து வெளிய வர துவங்கியிருக்கா..
காலம் அத்தனைக்கும் மருந்துங்கறது சும்மாவா..

உங்க சம்மந்தி என்ன சொல்றாங்கன்னா..
மிளிர் தந்தை செய்த அதே தப்பை அபயனும் செய்யுறப்ப விக்னேஷ்வரன் மகளாய் போய்ட்ட ஒரே காரணத்துக்காக மிளிர்க்கு தண்டனை ஏன்?!

விக்னேஷ்வரனை அபயன் மன்னிக்காதப்ப மிளிர் மட்டும் ஏன் அதை செய்யனும்?! அவ்ளோதான்.

அதிலும் மிளிரை அவள் பெண்மையின் வலியை யாரும் புரிஞ்சுக்காம அவளையே குற்றம் சாட்டினப்பதான் அவுக கேள்வியே கேட்டு இடையில வந்தாங்க..

மற்றபடி மிளிர் அபயன் தப்பை மறந்து (மன்னிப்பை யாசிக்க கூடிய தப்பை நான் பண்ணலன்னு அபயனே கூறியாச்சு சோ மறத்தல் மட்டுமே சாத்தியம்) வாழ தொடங்கட்டும்ன்னுதான் அவங்களே சொன்னாங்க..
அதை யாருமே சரியா உள்வாங்கல😔

யாரும் அவங்க கேள்விக்கு நேரடி பதில் சொல்லல..
இது மறுக்க முடியாத உண்மை..
மாறாக காந்திமதியின் நிலையை சொல்லி அதை ஈடு செய்யவே பாத்திங்க👍

தப்பு ஒன்றே..
ஆனால் தண்டனையில ஏன் பாரபட்சம்ன்னுதான் கேட்டாங்க..

இது இந்த கமெண்ட்ஸ் த்ரெட் முழுக்க ரெண்டு ஆர்மியோட மோதலை படிச்சு நான் புரிஞ்சுகிட்டது👍

நான் என் இயல்புபடி சொல்லுற பதில்கள்கூட யாரையாச்சு நோகடிச்சிருமோன்னுதான் நான் விவாதத்துல தலையே கொடுக்கல..

விடுங்க நாயகிமா ..
நாம அவுக எப்படி சேருறாங்கன்னு மட்டும் பாப்போம்😚😚😚😚👍
 
Pushpaprathap

Well-known member
நயனி மேடம், நான் சமீப காலமாகத் தான் இந்த தளத்தின் கதைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.. கதையைப் படிக்க மட்டுமே நாட்டம் உள்ள என்னை முதன் முதலில் எனது கருத்தை கமெண்ட் மூலம் சொல்லத் தூண்டியது நிச்சயம் உங்கள் வலிமையான எழுத்தின் தாக்கம் தான்.
நான் எல்லாம் எப்படின்னா "நீயா நானா" நிகழ்ச்சியில் boys Vs girls அணிகள் மோதிக் கொண்டால், எந்த நீதியையும் பற்றி யோசிக்காமல் பெண் என்ற ஒரே காரணத்திற்காகவே girls team a Support பண்ற ஆளு😀😀

கதையின் ஆரம்பத்தில் மிளிரின் கோபத்தையும் , வலியையும் உங்கள் எழுத்தின் வலிமையினால் உணர்ந்ததால் என்னையும் மீறி மிளிரை ஆதரித்து முதன் முதலில் கமெண்ட் செய்தேன்.

ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? தான் செய்யாத குற்றத்திற்கு மிளிர்க்கு எதற்கு தண்டனை என்று யோசித்து இருக்கிறேன். கதையில் சிறிதும் நாட்டம் இல்லாத என் கணவரை மிரட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்து மிளிர் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அவரை கஷ்டப்படுத்தியுள்ளேன். அதற்கு அவர் சொன்ன கமெண்ட் "பெண்டாட்டிய காப்பாற்றாத ஒருத்தனுக்கு அபயன் என்ற பெயர் எதற்கு " அதாவது அவர் நான் சொன்ன கதையை நல்லா கேட்டுகிட்டாராம்..😀😀 அபயன் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மனைவியைக் காப்பாற்றி தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டான் என்பது வேறு விஷயம்.

அபயன் சார்பா யாராவது ஏதாவது சொன்னா கோபம் வந்துரும் ஆனா கதை நகர நகர அபயனின் மனது புரிய ஆரம்பித்தது. ஒரு ஆணின் மன உணர்வுகளை ஒரு பெண்ணால் அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியாதுன்னு நினைக்கிறேன். மிளிர், காந்திமதி, ஆராத்யா மற்றும் அபயன், இந்த நால்வருள் யாரோட வேதனை அதிகம் என்று யாராலேயும் மதிப்பிட முடியாது. அவங்கவங்க வேதனை அவங்கவங்களுக்கு அதிகம் தான். பல் வலியும் தலை வலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியுங்கற மாதிரி..

விக்னேஷ்வரன் காந்திமதிக்கு இழைத்த அநீதிக்கு பழி தீர்க்க அபயன் மிளிர்க்கு அநீதி இழைச்சுட்டான். சரி இப்போ நியாயமா என்ன செய்யனும் மிளிரின் சார்பா ஒருத்தர் அபயனை பழி வாங்கனும் அது தானே நியாயம்??ஆனா எனக்குப் புரிந்த வரை அந்த குற்றத்திற்கு உரிய தண்டனையை தன் மனதிற்கும், உடலிற்கும் அபயன் தானே கொடுத்துக் கிட்டான். இங்க நான் என்ன பார்க்கிறேன் என்றால் காந்திமதியின் சகோதரனின் சார்பா தண்டனை வழங்கிய அபயனே மிளிரின் கணவன் சார்பாக தண்டனையைப் பெற்றும் கொண்டான். இங்கு தண்டனைப் பெற்ற அனைவருமே தான் தனக்காக செய்யாத குற்றத்திற்கு பெற்றவர்கள் தான். மிளிர்க்கு தண்டனையைப் பெற்றதால் ஒரு பங்கு வலியென்றால், அபயனுக்கு கொடுப்பது மற்றும் பெற்றுக் கொள்வது என்று இருபங்கு வலி. குழந்தையை கோபத்தில் அடித்து விட்டு பின்பு அக்குழந்தையின் வலியை தன் வலியாக உணரும் தாயின் நிலையில் இருக்கின்றான் அபயன். கோபம் கண்னை மறைத்து விட்டால் ஈன்றெடுத்த தாயே குழந்தையை அடிப்பது போல் விக்னேஷ்வரின் மேல் உள்ள கோபத்தால் மிளிரை அடித்து விட்டான். இப்போது விக்னேஷ்வரனே இல்லையெனும் போது மிளிரின் வலி மட்டுமே உணர்ந்து தவிக்கிறான் அபயன்.

கணவன் மனைவி உறவில் தவறு யார் செய்தாலும் கொடுக்கப்படும் தண்டனை அனுபவிப்பதென்னவோ இருவரும் தான். அதனால் நான் என்ன சொல்றேன்னா மிளிர் அபயனுக்கு "மன்னிப்பு" என்னும் இன்பத் தண்டனைய அபயனுக்கு வழங்கி தன்னோட இதயச் சிறையில் ஆயுள் கைதியா வைச்சுகிட்டா அந்த தண்டனைய அபயனும் மற்ற எல்லோரும் சந்தோஷமா ஏத்துப்பாங்க. சரியா மேடம் நான் சொல்றது. very nice Story madam.. கலக்கிட்டீங்க.. இந்த அளவிற்கு எந்தக் கதையும் என் மனதை பாதித்ததில்லை.. செம்ம..💐💐💐👍👍
 
அழகான கருத்து புஷ்பா மா👏👏👍👍👍

:FlyingKiss::FlyingKiss:
 
Samvaithi007

Bronze Winner
மிளிர்க்கு ஈகோ தடுக்கல நாயகிமா..
வலி உணர்வு மத்த அத்தனை உணர்வையும் மரத்துப்போக செஞ்சிருக்கு👍

இப்போத்தான் அதிலிருந்து வெளிய வர துவங்கியிருக்கா..
காலம் அத்தனைக்கும் மருந்துங்கறது சும்மாவா..

உங்க சம்மந்தி என்ன சொல்றாங்கன்னா..
மிளிர் தந்தை செய்த அதே தப்பை அபயனும் செய்யுறப்ப விக்னேஷ்வரன் மகளாய் போய்ட்ட ஒரே காரணத்துக்காக மிளிர்க்கு தண்டனை ஏன்?!

விக்னேஷ்வரனை அபயன் மன்னிக்காதப்ப மிளிர் மட்டும் ஏன் அதை செய்யனும்?! அவ்ளோதான்.

அதிலும் மிளிரை அவள் பெண்மையின் வலியை யாரும் புரிஞ்சுக்காம அவளையே குற்றம் சாட்டினப்பதான் அவுக கேள்வியே கேட்டு இடையில வந்தாங்க..

மற்றபடி மிளிர் அபயன் தப்பை மறந்து (மன்னிப்பை யாசிக்க கூடிய தப்பை நான் பண்ணலன்னு அபயனே கூறியாச்சு சோ மறத்தல் மட்டுமே சாத்தியம்) வாழ தொடங்கட்டும்ன்னுதான் அவங்களே சொன்னாங்க..
அதை யாருமே சரியா உள்வாங்கல😔

யாரும் அவங்க கேள்விக்கு நேரடி பதில் சொல்லல..
இது மறுக்க முடியாத உண்மை..
மாறாக காந்திமதியின் நிலையை சொல்லி அதை ஈடு செய்யவே பாத்திங்க👍

தப்பு ஒன்றே..
ஆனால் தண்டனையில ஏன் பாரபட்சம்ன்னுதான் கேட்டாங்க..

இது இந்த கமெண்ட்ஸ் த்ரெட் முழுக்க ரெண்டு ஆர்மியோட மோதலை படிச்சு நான் புரிஞ்சுகிட்டது👍

நான் என் இயல்புபடி சொல்லுற பதில்கள்கூட யாரையாச்சு நோகடிச்சிருமோன்னுதான் நான் விவாதத்துல தலையே கொடுக்கல..

விடுங்க நாயகிமா ..
நாம அவுக எப்படி சேருறாங்கன்னு மட்டும் பாப்போம்😚😚😚😚👍
Yes puneethama ithula army nu slorathukku pathila avar avargaludaiya valikalaiya matruvargaludaiya valiya. Compare panni kuraichee mathipida mudiyaathu....
Oruvarin valiyayai innoruvaraal purinthukolla mudiyaathu...eduthu solllaam ... Niyaayaam solla mudiyaathu...saema punithama😍😍😍😍😘😘😘
 
Nayaki

Bronze Winner
மிளிர்க்கு ஈகோ தடுக்கல நாயகிமா..
வலி உணர்வு மத்த அத்தனை உணர்வையும் மரத்துப்போக செஞ்சிருக்கு👍

இப்போத்தான் அதிலிருந்து வெளிய வர துவங்கியிருக்கா..
காலம் அத்தனைக்கும் மருந்துங்கறது சும்மாவா..

உங்க சம்மந்தி என்ன சொல்றாங்கன்னா..
மிளிர் தந்தை செய்த அதே தப்பை அபயனும் செய்யுறப்ப விக்னேஷ்வரன் மகளாய் போய்ட்ட ஒரே காரணத்துக்காக மிளிர்க்கு தண்டனை ஏன்?!

விக்னேஷ்வரனை அபயன் மன்னிக்காதப்ப மிளிர் மட்டும் ஏன் அதை செய்யனும்?! அவ்ளோதான்.

அதிலும் மிளிரை அவள் பெண்மையின் வலியை யாரும் புரிஞ்சுக்காம அவளையே குற்றம் சாட்டினப்பதான் அவுக கேள்வியே கேட்டு இடையில வந்தாங்க..

மற்றபடி மிளிர் அபயன் தப்பை மறந்து (மன்னிப்பை யாசிக்க கூடிய தப்பை நான் பண்ணலன்னு அபயனே கூறியாச்சு சோ மறத்தல் மட்டுமே சாத்தியம்) வாழ தொடங்கட்டும்ன்னுதான் அவங்களே சொன்னாங்க..
அதை யாருமே சரியா உள்வாங்கல😔

யாரும் அவங்க கேள்விக்கு நேரடி பதில் சொல்லல..
இது மறுக்க முடியாத உண்மை..
மாறாக காந்திமதியின் நிலையை சொல்லி அதை ஈடு செய்யவே பாத்திங்க👍

தப்பு ஒன்றே..
ஆனால் தண்டனையில ஏன் பாரபட்சம்ன்னுதான் கேட்டாங்க..

இது இந்த கமெண்ட்ஸ் த்ரெட் முழுக்க ரெண்டு ஆர்மியோட மோதலை படிச்சு நான் புரிஞ்சுகிட்டது👍

நான் என் இயல்புபடி சொல்லுற பதில்கள்கூட யாரையாச்சு நோகடிச்சிருமோன்னுதான் நான் விவாதத்துல தலையே கொடுக்கல..

விடுங்க நாயகிமா ..
நாம அவுக எப்படி சேருறாங்கன்னு மட்டும் பாப்போம்😚😚😚😚👍
அய்யோ புனிதாமா எனக்கு தாமரையோட மன ஆதங்கம் புரிந்த்து... என்னப்பா இப்படி சொல்லிபுட்டீக..தப்பே செய்தாலும் அவன் என் மகன் அவனுடயை நியாயத்தை தானே பார்ப்பேன்..அதனாலதான் நான் லோட்டஸ் கூட விவாதித்தேன்...லோட்டஸ் என்னை சரியாக உள்வாங்கியிருப்பாங்கனு நினைக்கேன்..
எது எப்படியோ இருவரும் மனம் ஒத்து வாழ்ந்தால் மகிழ்ச்சியே
 
Top