Nayaki
Bronze Winner
இன்னும் நிறைய இருக்கு நயனிமா அபயனை போற்ற ஆனா என்னால இந்த எபியை படித்து விட்டு எழுத முடியல மனம் கணக்கிறது...ஆனாலும் என்னுடைய அபயன் புகழ்ச்சி அடுத்தடுத்து தொடரும்ah.. how sweet Nayaki.. Thank you so much ma. and big hug and Umma to you too paa... மிக அழகாக சொன்னீங்க.. எஸ்... அதுவும் ஒரு ஆணாய் அதுவும் விபரம் தெரியாத ஒரு குழந்தையாய் அவன் தலையில் சுமத்தப்பட்ட வலி ரொம்ப அதிகமானது, அழுத்தமானது... அதுவும் மனம் பாதிக்க பட்ட ஒரு பெண்ணை பராமரிப்பது... கூடவே அந்த குழந்தையை வளர்ப்பது... நினைத்து பார்க்க முடியாத சுமையே. என்ன ஒரு பெண் என்பதால் அவள் வலி போற்றப்படும். ஒரு ஆண் என்பதால், அவன் வலி தூற்றப்படும். நீங்க அதை அழகா சொன்னீங்க நாயகி... மிக மிக நன்றிப்பா. சந்தோஷமா இருக்கு.