All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
தாமரைமா இப்ப நீங்க ஹீரோ ஆர்மினு ப்ருவ் பண்ண chance கிடைச்சதும் அப்படியே proof பண்ண களம் இறங்கரீங்க ... ம்ம்ம் நடத்துங்க 😚😚😚😚😊😊😊😊😊😉😉😉😉😉 நயகிமா சும மாவே பொங்குவாங்க... இப்ப வருக்கவே ஆரம்பிச்சட்டாங்க... 👍👍👍👍👍
அப்படியெல்லாம் விட்டுருவோமா.. வாசூமா..

அபயன் அவள கனிவா பார்க்கிற வரை தான் இதெல்லாம்...
நாயகிமா.. மாமியார் அப்படித்தான் இருப்பாங்க.. நாயகன் நம்ம பக்கம்...

அவன்...
முறைச்சான்னா..

திரும்ப மிளிர் மை பேபி.. ன்னுடுவேன்..😉😉😉😉😉😉
 

Samvaithi007

Bronze Winner
அப்படியெல்லாம் விட்டுருவோமா.. வாசூமா..

அபயன் அவள கனிவா பார்க்கிற வரை தான் இதெல்லாம்...
நாயகிமா.. மாமியார அபபடிததான இருப்பாங்க.. நாயகன நம்ம பக்கம்...

அவன்...
முறைச்சான்னா..

திரும்ப மிளிர் மை பேபி.. ன்னுடுவேன்..😉😉😉😉😉😉
:Puszi::Puszi::WinkingSmiley::FlyingKiss::smiley15::smiley2:🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷😂😂😂😂😂😂😂
 

Nayaki

Bronze Winner
அப்படியெல்லாம் விட்டுருவோமா.. வாசூமா..

அபயன் அவள கனிவா பார்க்கிற வரை தான் இதெல்லாம்...
நாயகிமா.. மாமியார அபபடிததான இருப்பாங்க.. நாயகன நம்ம பக்கம்...

அவன்...
முறைச்சான்னா..

திரும்ப மிளிர் மை பேபி.. ன்னுடுவேன்..😉😉😉😉😉😉
அடபாவத்த லோட்டஸ் சந்தடி சாக்கில என்னைய மாமியார் ஆக்கிபுட்டியேமா..
 
விதுலன் தான் அழுத்தம் என்று எண்ணினாள் மிளிர் அவனைவிட அழுத்தமாக இருக்கா, அவன் அவ்வளவு பொறுமையாக சொல்லியும் கேட்காமல் இருப்பது அவளுடைய அழுத்தத்தையும் வேதனையையும் காட்டுவதாக இருந்தது எதார்த்தமான இருந்தது சகோ

விதுலன் வாழ்கையில் அவன் அனுபவித்தா துன்பத்தின் அளவு இன்னும் இருக்கா சகோ

ஒரே குடும்பமாக மகிழ்ச்சியாக இருப்பது அருமை சகோ
😍😍😍😍😍
 
Top