All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Wow nayani dear very nice update, milir ma konjam konjama mariduva pola eruke, iduke avanuku onnum puriyala, unnai parka mudiama, site adika mudiama thavikirale avanuku kudiya sikiram avanai ethuka milir, en nayani appadi avanuku eppadi adipattadum mudugula, anda suspense eppo relive pannnuvimga suspense thamga mudiala dear, sikirama sollumga, nice update dear thanks.
 

தாமரை

தாமரை
ஆமா.. என்னா இது ....
நயனி மா...

ம்ளிரை வச்சு...

முட்டாள் .. அறிவு இருக்கானு எல்லாம் அபயன.. ஒரு ஹீரோவ ... பார்த்து..கேட்க விட்டுருக்கீங்க😨😨😨😨😨😨.. அவனும் ஏதோ பத்ம ஸ்ரீ... பத்ம விபூஷன் அவார்ட் கிடைச்ச மாதிரி ... முகமெல்லாம் பூரிச்சுப் போய் நிக்கிறான்.. இதெல்லாம் யாரும் கேக்க மாட்டீங்களா...
😐😐😐😐😐😐😐😐😐
 

Nayaki

Bronze Winner
Nayanima,
ஒரு வழியா இன்னைக்கு மனசு வந்து எங்க அபயனை சிறிக்கவச்சுடீக... மிக்க நன்றி... மிளிரு மகராசிக்கு இப்பதா ஏதோ பல்பு மின்ன ஆரம்பிக்குது...இது எப்ப எரிய ஆரம்பிக்குமோ...2 வாண்டுகளின் ஆட்ட வருணனை மிக அருமை ... கண் முன்னே குழந்தைகள் விளையாடுவது போலிருந்த்து... ஆனாலும் இந்த மிளிர் முதுகை தெய்க்கும் போது இருந்த வித்தியாசத்தை அலசியிருந்தா என்னவாம் அவளுக்கு..ஈகோ புடுச்சவ...அவளுக்கு ஒன்னுனா எங்க அபயன் எப்படியெல்லாம் பாத்துகுறான்
 

Nayaki

Bronze Winner
ஆமா.. என்னா இது ....
நயனி மா...

ம்ளிரை வச்சு...

முட்டாள் .. அறிவு இருக்கானு எல்லாம் அபயன.. ஒரு ஹீரோவ ... பார்த்து..கேட்க விட்டுருக்கீங்க😨😨😨😨😨😨.. அவனும் ஏதோ பத்ம ஸ்ரீ... பத்ம விபூஷன் அவார்ட் கிடைச்ச மாதிரி ... முகமெல்லாம் பூரிச்சுப் போய் நிக்கிறான்.. இதெல்லாம் யாரும் கேக்க மாட்டீங்களா...
😐😐😐😐😐😐😐😐😐
ஐ லோட்டஸ் ஒரு வழியா நம்ம பக்கம் வந்திருச்சு... அட ஆம் நயனிமா இவள் எப்படி அப்படி கேட்கலாம்...
 

Samvaithi007

Bronze Winner
ஆமா.. என்னா இது ....
நயனி மா...

ம்ளிரை வச்சு...

முட்டாள் .. அறிவு இருக்கானு எல்லாம் அபயன.. ஒரு ஹீரோவ ... பார்த்து..கேட்க விட்டுருக்கீங்க😨😨😨😨😨😨.. அவனும் ஏதோ பத்ம ஸ்ரீ... பத்ம விபூஷன் அவார்ட் கிடைச்ச மாதிரி ... முகமெல்லாம் பூரிச்சுப் போய் நிக்கிறான்.. இதெல்லாம் யாரும் கேக்க மாட்டீங்களா...
😐😐😐😐😐😐😐😐😐
தாமரைமா இப்ப நீங்க ஹீரோ ஆர்மினு ப்ருவ் பண்ண chance கிடைச்சதும் அப்படியே proof பண்ண களம் இறங்கரீங்க ... ம்ம்ம் நடத்துங்க 😚😚😚😚😊😊😊😊😊😉😉😉😉😉 நயகிமா சும மாவே பொங்குவாங்க... இப்ப வருக்கவே ஆரம்பிச்சட்டாங்க... 👍👍👍👍👍
 
Top