All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so muchNice update sis.
wow Thank you so much ma. I am blessed pa... itha vida enna santhosham irukka pokuthu.wow....wow...maami innaiku thaan ore moochula padichu mudichen.. ini ud ketu ungala thontharavu panna poren.. no words to say... semaya iruku...
அப்பூடி சொல்லுடா என் செல்லாகுட்டி....நயனிமா ,
சூப்பர்...சரியான வாய்ப் போர்...என்னதான் இந்த புள்ள வாய்கிழிய கத்தினாலும் எங்க அபயன் அவள் கனடாவுக்கு தூக்கிறுவானல்ல...யாருகிட்ட
நயனிமா நீங்க வேற இப்படி சப்போர்ட் பண்ரீகளா...லெப்ட்ல இன்டிகேடர் போட்டு ரைட்டுல திருப்குற ஆள் நீங்க ...நம்பலாமா வேண்டாவா...ஒரே குழப்பமா இருக்கே மை லார்டு... What to do..Thank you so much pa... pinna yaaru kitta. apayana kokkaa.
ஆமாடா ஆம்...நம்ம கிட்டயேவாஅப்பூடி சொல்லுடா என் செல்லாகுட்டி....
நம்ம தல கிட்டேவா?
Thank you so much pa... I am blessed. therikka vidurompa.Adada rendu perum advocates argue panradu pola eruku sema ya pesaramga idula yaaraium kurai solla mudiadu, rendu perum avlo kashta pattu erukamga, idula Villain vera erukan avan eppo eppadi attack pannuvan nu teriyaliye, sikirama avanai therika vidu da vidhula, nayani dear very nice update thanks dear.
ஹா ஹா ஹா சாத்தியமா முடியல மீனா ஹா ஹா ஆஹாஏ..... புள்ள..... மிளிரு.....
இருந்தாலும் உனக்கு இம்புட்டு.. இம்புட்டு அழுத்தம் ஆகாது.
மாமா சொன்னா, ஆமா சொல்லுவியா, வார்த்தையை மெல்லுறியே! உன் மச்சானை கொல்லுறியே ! உனக்கு கொஞ்சம் லொள்ளு தான் போ !
உன் அத்தான், உன்னை
கெஞ்சத்தான், நீ
மிஞ்சத்தான், உன்னிடம் சொல்லித்தான், உன்னிடம்
கொஞ்சத்தான், பாவி
அஞ்சித்தான் எங்க
அ. சி. அபயன் !
(அஞ்சாத சிங்கம் ஹி... ஹி )
மாமா மவுசு தெரியாம,
ரவுசு பண்ணுற !
அடி கூறு கெட்டவளே, அவுக
அம்புட்டு பேரும் டூர் போக போறாக, நீ
ஊரு போக போறியா?
ராசாவை பேசாதே...
மகாராசா மனச புரிஞ்சிக்கோ...
பொழைச்சுக்கோ.....