All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
ம்ளிர் பேபி கேள்விகளும் அபயன் பதில்களும் அவன் உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் அருமை நயனி மா..

கருங்காலிக்கட்டைக்கு நாணாத கோடரி...கதலிகட்டைக்கு நாணியதே...

பாசமும் காதலும்...எப்பேர்பட்டவனையும் மண்டியிட வைத்துவிட்டது...


மை வேர்ல்ட் ...மை ரூல்ஸ் என்றவன்....என் உலகம் நீதான் என்று சொல்ல எவ்வளவு கடினமாக இருக்கிறது...
சிந்திய பாலுக்கு அழுதென்ன லாபம்..என்று இருவரின் நிலை கண்டு பரிதாபமாய்.


அபயனின்..' உன் தந்தையின் பாவத்திற்கு நேர்ந்துவிடப் பட்ட ஆடு நீ..நீ பகை எப்படி ஆவாய்',😅😅😅😅😅😅😅😅....செம டயலாக்..


மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடுவாயா...சொல் கேட்கிறேன்😜😜😜😜😜...

எப்படி எல்லாம் பேசி கரெக்ட் பண்ண வேண்டியிருக்கு...அதுக்கு தான் தண்ணியடிச்சுட்டு..தலைக்கனமா ஓவரா பேசக்கூடாது😌😌😌😌😌


பெண் குழந்தை வரம்...பாவிக்கு கிடைக்குமா...தந்தை இல்லாமல் நான் பட்ட துன்பங்கள்...மகன்கள் அடையவிட மாட்டேன்😍😍😍😍😍😍😍😍


அபயனுக்கு இவ்ளோ பேச வருமா😍😍😍😍😄😄

வைரமென இறுகியவன்
இறுகியவன்...வைரமலரென வடிவெடுப்பது👌👌👌👌👌👌👌👌

ம்ளிர் மனதின் ரணங்கள் .. மாற...காலம்.. தான் துணை செய்ய வேண்டும்....அபயனுக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா....

ஆக்ஷன் தான் சீட்டு நுனில உக்காத்தி வப்பீங்க...லவ்லயுமா😂😂😂😂😂😂😂😂😂மிடில நயனி மா.....


மீனம்மா...நான் கொஞ்சம் வேலைகள்ல மாட்டிட்டு இருக்கேன்...ஆனாலும் நீங்க சொன்னாப்போல...நல்லா நாலு வார்த்தைகள் கேட்டுட்டேன்....😄😄😄😄😄

நயனிமா அவுங்க ஷெட்யூல் படி கொடுத்தாதான்....யூடி செமையா இருக்கும்
இருக்கும்..


வாரம் மும்மாரி பொழியட்டும்...அப்போதான்..நல்லா என்ஸாய் பண்ணலாம்...(தெளியவிட்டு அடிக்கறது தான் அவங்க ஸ்டைல்)
😎😎👍👍👍👍👍👍
Superu lotus
 

sivanayani

விஜயமலர்
ஆமா நயனி மா...☺☺☺☺..ஒரு வாரம் வேலை..ஆனாலும் கண்முழிச்சவுடன்...உங்க யூடி படிச்ச பழகிப் போச்சுது...😅😅😅😅

கமெண்ட் பண்ணாம இருக்க முடில...😅😅😅மீனம்மா வேற...என்ன சப்போர்ட் க்கு கூப்பிட்டிருந்தத தற்செயலா கவனிச்சேன்...
ஸோ ..உள்ளே குதிச்சுட்டேன்..😍😍😍😍


காந்திமதி விஷயத்திலயும் ஏதோ ஒரு மேட்டர் இருக்கு போல...மூனு யூடி முன்னாடியே ஃபீல் ஆச்சு..

இதுங்க பண்ற டென்ஷன்ல அத சொல்ல மறந்து போகுது....
ம்ளிர்...மனசு மாற வைக்கப் போற துருப்புச் சீட்டு அதுதானோ..🤗🤗🤗🤗🤗

நயனி மா...கொஞ்ச நாள்... நான் வர்ற வரை...அபய் மிளிர பத்திரமா பாத்துக்கோங்க...ரொம்ப டென்ஷன் பண்ணிவிடாதீங்க...ஓகே😁😁😁😁😁😁😁
how sweet of you pa... love you thamu. nichchayamaa pathukkiren ok vaa. neenka samaththaa unka velaya mudichuttu vaanka. really I am blessed and honoured pa. unkala maahtiri nanparkal enakku kidaththa varam. thanks againpa. :love::love::love:
 

Nayaki

Bronze Winner
நயனிமா ,
சூப்பர்...சரியான வாய்ப் போர்...என்னதான் இந்த புள்ள வாய்கிழிய கத்தினாலும் எங்க அபயன் அவள் கனடாவுக்கு தூக்கிறுவானல்ல...யாருகிட்ட
 
Top