All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
நேசம் என்பது என்ன கடுகா,
அது கடலளவு யாரும் முத்துக்குளிக்கலாம்...
வாருங்கள் கையணைக்க,
நட்பென்னும் கடலில்
மூழ்கி முத்தென்ன வைரமே எடுத்திடலாம்
காசா பணமா
ஆமா அந்த பதம் பிஸ்தா பாலில் எனக்க்கொரு குவளை கிடைக்குமா தோழி. :love::love::love:
பாற்கடலே....
பால்பாயாசம் சாப்பிட
ஆசைப்படுகிறதே..ஆச்சரியக்குறி!!!😍😍😍😁😁😁😁
 

தாமரை

தாமரை
haa haa ellaam unka aseervatham Thamu... haa haa haa paya pulla innum adanka maatenkiraan. athuthaan enna seirathunnu kulambittu irukkenpaa... mudiyala... day konchamaachum iranki vaadaa.. romba paduthiredaa enna. :love::love::love::love:
நாம எதுக்கு இருக்கோம் நயனி மா..செஞ்சிறலாம்..டோண்ட் வொர்ரி😘😘😘😘😘😘
 

தாமரை

தாமரை
haa haa haa thamu eppadi ippadi ellaam yosikkireenka. mudiyala sirichu. haa ha ha aamaappaa naanum unka pakkamthaan. paavam vitralaam. :love::love::love::love:
பத்த வச்ச(பரட்டை😜😜😜)..அவன் தானே...

வெடிச்சு எல்வாம் அடங்குறவரை ...ஒன்னு வேடிக்கை பாக்கனும்..அல்லது தண்ணீ ஊத்தனும்...

பாவம் தான் அவன் நயனி மா...🙋🙋👍👍👍
 

Samvaithi007

Bronze Winner
OMG Vasugi... spectacular pa. enna solla... I love you I love you I love you... ennoda aathukkarar kitta koda ina sonnathu kedayaathu... wow... ippo ennoda kanna kalanka vachutteenkaleppaa....

"அன்று கர்ணன் தவறு என்று தெரிந்தே செஞ்சோற்று கடன் தீர்க்க தகாதவர்கள் என்று தெரிந்தே கடன் அடைக்க உடன் பட்டான் ...
இன்று தாயாய் வளர்த்த தமக்கை பட்ட துன்பத்திற்கு பழி தீர்க்க உன் வாழ்க்கையையே பணயம் வைத்தாய்....
பாவம் என்று தெரிந்தே பழி செய்த ஒரு பாவம் உன் அடிவரை சாய்க்க... வல்லமை பெற்று ஆயுதமாய் உன்முன் நிற்கிறது ...எப்படி இந்த அடி பொருத்து மீண்டு வர போகிறாய்...." amazing pa... no word to say .:love::love::love::love:
Nayanima love U too ...unagaludai ezhuthu nadai ... Athukulla neenga travel panni engalaiyum travel panna vaikeereenga .... Kobhamaa .... Aatramai.... Vvalii... Mannika mudiyatha paavam.... Aana atha vittu velila vanthu avanukku engala vachae support panna vaikara unga aalumai chance illa.. :smile1::smile1::smile1::smile1::smile1::smiley18::smiley18::smiley18::smiley18::smiley18::smiley12:smiley12
 

Nayaki

Bronze Winner
நயனிமா,
இந்த மிளிரு ஓவரா பண்றா அடங்கச் சொல்லுங்க...அபயா நீ உன் கெத்தை உடாத.. அவள் இறங்கி வரட்டும்... எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாச்சு... சும்மா சும்மா முறுக்கிறா
 
Top