sivanayani
விஜயமலர்
Thank you ma.Nice ud sister
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you ma.Nice ud sister
ஐயோ கோவத்தை விட்டுடாதேள்... இன்னும் இவர்க்கு.. இப்புடி பொசுக்குன்னு விட்டுட்டா சண்டை புடிக்க ஆளே இல்லாம போய்டும்ப்பா... இப்போ என்ன... அவன்மேல் கோவத்தை வச்சு புடிக்கணும். அம்பிட்டும்தானே... என்கிட்டே விடுங்க... எதாவது தாறுமாறா எழுதி அஸ்த்திடுறேன். ஆனா அவன்மேல் இருக்கிற கோவத்தை விடப்பட்டது. கவிதை... அதெயென் கேக்கிறீங்க. கவிதா போட்டு என்ன திக்கு முக்காட வைக்கிறாங்க வாசுகியும், மீனாவும். சந்தோஷத்தில மூச்சு முட்டுது. தாமரை கொஞ்சம் வேலைல இருக்காங்க. முடிஞ்சதும் வந்துருவாங்க.தாமரை சிஸ் எங்கே ? கதை போகிற போக்கை பார்த்தால் மிரு பக்கம் இருக்கும் நியாயமான காரணங்கள் எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு அபயனின் பின்னால் எங்களை ஓட விடப்போகிறார் நயனிமா .நயனிமா இது சரியில்லை. நான் ரொம்பவே கஸ்டப்பட்டு அபயனின் மேல் கோபத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் போது , நீங்கள் அபயனுக்கு ரொம்பவே சப்போட் பன்னுரீங்க. இது சரியில்லை .
கருத்து திரி பக்கம் ஒரே கவிதை மழையா கொட்டுது. கொஞ்சம் அள்ளிக்கலாம் என்றால், அள்ள கையில் ஒன்னுமே மாட்ட மாட்டேங்குது. முடிந்தால் கொரியர் சேவிஸ்சில் அனுப்பி வைக்கவும்.✈
ezhuthittu irukkenmaa... perusa sinnathaannu theriyalappa.Waiting for next ud ........ big ud.....sis
Thank you ma.Nice ud sis