SarojaGopalakrishnan
Bronze Winner
அருமையான பதிவு
மிளிரும் போவாளா பிள்ளைகளுடன்
மிளிரும் போவாளா பிள்ளைகளுடன்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much pa.Super super super
athukkudaila naa thalayala thanni kudichiduven polaye.அருமையான பதிவு
மிளிரும் போவாளா பிள்ளைகளுடன்
வாவ் வாவ் வாவ்... தாமரை எப்பவும் போல உங்க கருத்துக்கள் நச்சுன்னு தெளிவா அசத்தலா இருக்குப்பா... ரொம்ப ரொம்ப நன்றிமா. அது எப்படி நச்சுன்னு குறிப்ப புடிச்சு சொல்லுறீங்களோ... உங்க அறிவுக்கு தலை வணங்குகிறேன்.ம்ளிர் பேபி கேள்விகளும் அபயன் பதில்களும் அவன் உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் அருமை நயனி மா..
கருங்காலிக்கட்டைக்கு நாணாத கோடரி...கதலிகட்டைக்கு நாணியதே...
பாசமும் காதலும்...எப்பேர்பட்டவனையும் மண்டியிட வைத்துவிட்டது...
மை வேர்ல்ட் ...மை ரூல்ஸ் என்றவன்....என் உலகம் நீதான் என்று சொல்ல எவ்வளவு கடினமாக இருக்கிறது...
சிந்திய பாலுக்கு அழுதென்ன லாபம்..என்று இருவரின் நிலை கண்டு பரிதாபமாய்.
அபயனின்..' உன் தந்தையின் பாவத்திற்கு நேர்ந்துவிடப் பட்ட ஆடு நீ..நீ பகை எப்படி ஆவாய்',....செம டயலாக்..
மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடுவாயா...சொல் கேட்கிறேன்...
எப்படி எல்லாம் பேசி கரெக்ட் பண்ண வேண்டியிருக்கு...அதுக்கு தான் தண்ணியடிச்சுட்டு..தலைக்கனமா ஓவரா பேசக்கூடாது
பெண் குழந்தை வரம்...பாவிக்கு கிடைக்குமா...தந்தை இல்லாமல் நான் பட்ட துன்பங்கள்...மகன்கள் அடையவிட மாட்டேன்
அபயனுக்கு இவ்ளோ பேச வருமா
வைரமென இறுகியவன்
இறுகியவன்...வைரமலரென வடிவெடுப்பது
ம்ளிர் மனதின் ரணங்கள் .. மாற...காலம்.. தான் துணை செய்ய வேண்டும்....அபயனுக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா....
ஆக்ஷன் தான் சீட்டு நுனில உக்காத்தி வப்பீங்க...லவ்லயுமாமிடில நயனி மா.....
மீனம்மா...நான் கொஞ்சம் வேலைகள்ல மாட்டிட்டு இருக்கேன்...ஆனாலும் நீங்க சொன்னாப்போல...நல்லா நாலு வார்த்தைகள் கேட்டுட்டேன்....
நயனிமா அவுங்க ஷெட்யூல் படி கொடுத்தாதான்....யூடி செமையா இருக்கும்
இருக்கும்..
வாரம் மும்மாரி பொழியட்டும்...அப்போதான்..நல்லா என்ஸாய் பண்ணலாம்...(தெளியவிட்டு அடிக்கறது தான் அவங்க ஸ்டைல்)
yes 100% true. அது குழந்தைகளுக்கு செய்ய்யும் அநியாயம். இதை அவள் புரிந்துகொள்ளணுமே. என்ன செய்வது கோபப்பட்ட மனம் சற்று சுயநலமாதான் சிந்திக்கும். எந்தளவுக்கு அவனுடன் வாழ முடியாது என்று சொல்வதற்கு உரிமை இருக்கோ, அதே அளவு உரிமை தன் தந்தையோடு வாழ இருக்கிறது என்று சொல்ல குழந்தைகளுக்கும் இருக்கிறது. அது அவர்கள் உரிமை. இவ்வளவு சொல்லியும் மறுத்தால் அவனுக்குத்தான் என்ன செய்வான். அவனுக்கு வேண்டியது அவளின் பாதுகாப்பு. அதற்காக எந்த எல்லைக்கும் போக அவன் தயாராக இருக்கிறான். பார்க்கலாம் இப்போ என்ன செய்ய போறாள்னு. அப்புறம், நேசமும் அதுதானே புனீ... சுலபத்தில் தப்பை செய்துவிட்டு, மன்னித்துவிடு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டால் ஆச்சா... அந்த வலி இல்லை என்றாகிவிடுமா? அவள் வழியும் வேதனையும் நன்கு புரிந்தவன் எனப்தாயாலேயே மன்னிப்பு கேட்க முடியாது தவிக்கிறான். விதுளன் பாவம்யாய.நயனி மா
அவன் மன்னிப்பு கேக்காததுக்கு இதான் ரீசன்னு செம்மையா சொல்லி எங்க வாய்க்கு ஜிப்(Zip)அ போட வச்சுட்டிங்க☺☺☺
மிளிர்..அபயன் இத்தனை சொல்லியும் அவன்மேலிருக்க கோபத்தில், அவன் சொல்வதில் இருக்க உண்மையை புரிஞ்சுக்க தயங்குறா
தன் கோபத்தை மட்டுமே யோசிச்சு சுயநலமாகி அவனை கீழிறக்க எண்ணி தானே வார்த்தைகளில் கீழிறங்கி போகிறாளே
அவனும் பொறுமையா குழந்தைக்கு சொல்லுற மாறி சொல்லிட்டு இருக்கான்..
'ஆத்தா வையும்.. சந்தைக்கு போகணும்.. காசு குடு.. ன்னு சப்பாணி மாதிரி ஒரே டயலாக்கை பேசி அவன் பொறுமையை சோதிக்கறாளே
யாழ்ப்பாணம் போய் என்ன செய்ய போறா..
அதும் இனி அபயன் கண்காணிப்பை விட்டு ஓடவும் ஒளியவும் முடியாதுன்னு தெரிஞ்சு
அவளால் தன் குழந்தைகளை தனியாகவே வளர்த்துவிட முடியும்தான் ஆனால்.. தெரிந்தே அபயன் மேலுள்ள கோபத்தில் தந்தையன்பிலிருந்து அவர்களை விலக்கி நிறுத்தி அவர்களுக்கு அநியாயம் செய்வது சரியாகாதே..
மிக மிக நன்றி சுதா. உங்க அழகான கருத்துக்கு. அவள் ரணம் ரொம்ப அதிகமானது. சுலபத்தில் மன்னித்து ஏற்றுக்கொள்ளாது. அவனது ரணமும் ரொம்ப அதிகம். ரணங்களும், ரணங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன.அப்பப்பா... ரெண்டு பேருக்கும் நடுவில் வார்த்தை போர் அனல் பறக்குது .....
இப்படி மாத்தி மாத்தி ஒருத்தரயொருத்தர் சாடிக்குறாங்களே ....
அபயன் சொல்றதை பார்த்தா... மிளிரோட அப்பா பாவ கணக்கு இன்னும் இருக்கும் போல தெரியுதே ....
மிளிர் அப்பப்போ இப்படி எல்லை மீறி பேசுறயே ....
அபயா... நீ மன்னிப்பு கேப்பனு பார்த்தா...கேக்கமாட்டேன்னு அதுக்கு வேற ஒரு விளக்கம் சொல்லுற....
அபயனோட வாழ்க்கை அவனுக்கு அப்பாவோட முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கு.... அவனோட பசங்களுக்கு அந்த நிலை வரக்கூடாதுன்னு நினைக்கிறான்.... அவன் சொல்வதும் சரி தானே....
மிளிரோட தவிப்பையும் புரிஞ்சுக்க முடியுது....அவனால ஏற்பட்ட வடுவை மறந்து அவன்கூட இருக்கணும்னா அவளுக்கும் கஷ்டமாதானே இருக்கும்....
கடைசிக்கு குழந்தைகளை மனசுல வச்சாவது மிளிர் அபயனுக்கு சாதகமான முடிவு எடுப்பாளா????...
ஆமா நயனி மா...☺☺☺☺..ஒரு வாரம் வேலை..ஆனாலும் கண்முழிச்சவுடன்...உங்க யூடி படிச்ச பழகிப் போச்சுது...வாவ் வாவ் வாவ்... தாமரை எப்பவும் போல உங்க கருத்துக்கள் நச்சுன்னு தெளிவா அசத்தலா இருக்குப்பா... ரொம்ப ரொம்ப நன்றிமா. அது எப்படி நச்சுன்னு குறிப்ப புடிச்சு சொல்லுறீங்களோ... உங்க அறிவுக்கு தலை வணங்குகிறேன்.
என்னதான் அவன் மண்டியிட்டாலும், அவள் மாறனுமே... அத நேச்சாதான் நடுங்குதுடா சாமி. இப்போ தான் கொஞ்சம் இலக்கிக்கிட்டு வாரான் பாக்கலாம். அப்புறம் உண்மையா பெண்குழந்தைங்க வரம்தான் தாமு. ஒரு நேரம் தேநீர் போட்டு தான்னா சளிக்காம போட்டு கொடுக்க ஒரு பெண் குழந்தை நிச்சயம் தேவை. அதற்கு கோடி புண்ணியம் பண்ணி இருக்கணும்.
நீங்க இப்போதைக்கு தலை காட்ட மாடீங்கன்னு நெனச்சேன். முதல்ல உங்க வேலைய பாருங்க தாமரை. அது முக்கியம். அப்புறமா என்னோட கதையை படிக்கலாம்.