All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
அப்பானு பசங்கள சொல்ல வைக்கிறதுக்குள்ள அபயன் பட்ட வேதனை.... அப்பப்பா😥😥...ரொம்ப கொடுமையான தருணம் அபயனுக்கு 😥😥...

முதல் முறையா பசங்க முன்ன பணிஞ்சுட்டான்...பசங்களை அணைத்த அந்த நெகிழ்ச்சியான தருணம்... அருமை நயனிமா👍👍....

பூவா இருந்த பெண் புயலாகிடுச்சு.... வதைக்க ஆரம்பிச்சுருச்சு மிளிர் பேபி...ஆனா அவனை வதைக்க இப்படி அவனோட அக்காவை தப்பா பேசினது முறையல்லவே 😏... பேசிட்டு யோசிக்கிறாயே.... உன்னை என்ன பண்ணுறது🤦‍♀️.....

வார்த்தை போர் பயங்கரமா இருக்கே.... அவதான் பேசுறான்னா.... நீயே அடுத்த கல்யாணத்துக்கு ஆள் பார்த்து சொல்லுவ போல தெரியுதே அபயா 😳...


முதன் முறையா மனைவி முன்ன அவனோட உணர்வை வெளிப்படுத்துறான்...இனியாவது ஏதாவது மாற்றம் வருமா😔....


அபயா... உன்னை நினச்சாதான் கஷ்டமா இருக்கு.... என்ன பண்ணுறது செய்த தப்பு அப்படி😔.... அவ வாட்ட ஆரம்பிச்சுட்டா.... நாங்கெல்லாம் ஓரமா நின்னு வேடிக்கைதான் பார்க்க முடியும்....முதல்ல அவ பட்ட வேதனையை புரிஞ்சுக்கிட்டு சீக்கிரம் அந்த புள்ளய சமாதானம் பண்ணுற வழியை பாரு.... ஏன்னா நாங்கெல்லாம் ரொம்ப பாவம் 😭😭😭....


நயனிமா.... உங்கள் எழுத்துக்கள் ரொம்ப ரொம்ப அருமை👏👏👏.....அதுவும் அவங்களோட உணர்வுகளை விவரிக்கிற விதம்.... அப்படியே தாக்கம் ஏற்படுத்துது.... ஆவ்சம் ரைட்டிங் நயனிமா 👏👏👏👏👏👏.....

(நாலு நாள் ஊருக்குள்ள இல்லை.... வந்து பார்த்தா கருத்து திரில ரெண்டு ஆர்மியும் பயங்கர மோதலா இருக்கும் போல தெரியுதே.... சூப்பர் 👏👏👍👍😍😍....

இன்னும் மோதல் பயங்கரமா இருக்கணும் சொல்லிப்போட்டேன்... ஆமா😉.....

நாங்கெல்லாம் அடி தாங்காத ஆளுங்க.... so ஓரமா வேடிக்கை பார்க்கிற வேலைய செவ்வனே செய்வோம் 😁😁.... நீங்க பின்னி எடுங்க👍👍👍.... )
 

Sudha RK

Bronze Winner
நெஞ்சில் வஞ்சம் கொண்டாயடா....

வஞ்சியவளை மஞ்சத்தில்
கொன்றாயடா....

புண்ணிற்கு மருந்திட
பூவையை கசக்கினாய்...

புதிதாய் பிறந்த பாசத்தில்
புல்லரித்து நின்றாய்...


தந்தையின் பாவம்
மகளுக்கு என்றாய்...



தான் செய்த பாவம்
தண்டனையே...
தாக்காது என்றாய்....



எனை வெல்ல
எதிர் நில்ல
எவனு(ளு)மில்லை
என்றாய்...

அத்தனை அதிகாரங்களும்
அடியோடு சரிந்ததே...

அன்னமென அசைந்துவந்த
அழகினை கண்டே...

பூவினை புசித்தவன்...
புலியெனப் பாய்ந்தவன்...
உன்மத்தனாய் ஊறுபல செய்தவன்...

உருகியே நிற்கிறான்..தன்
உதிரப்பூக்களைக் கண்டு...

எனை கேள்விகேட்க
எவருமில்லை புவியில்..என்றவன்...

"யார் நீ?" எனும் கேள்வியில்

:அப்பான்னா..??"எனும் வினாவில்…
விக்கித்து நிற்கிறான…
விடை கூற மொழியின்றி....

ஆதிமொழியாம்
அணைப்பைக்
கைகொண்டான்..

கண்ணீர்ததுளிகளை
வார்த்தைகளாக்கினான்..

உயிரின் துடிப்பை
மண்டியிட்டு தூதாக்கினான்....

தம்பியாய்.. தலைநிமிர்ந்தவன்..

தகப்பனாய் தலைகவிழ்ந்தான்.


குற்றம் செய்தவன்
குறுகிநிற்கிறான்...



அகழ்ந்தவனை...
தன்னை இகழ்ந்தவனை.. தாங்கிய நிலமகள்...

வைரங்களை பரிசளித்தாளே...

அவளின் கருணையையே
தாங்கவியலவில்லை..

பூகம்பமாய் நடுங்கி..
எரிமலையாய் தீகக்கினால் என்செய்வாயோ...

ஆழிப்பேரலையாய் பூமகளை
அடித்து சுருட்டியவன்..

ஆக்ரோஷம் தணிந்தே அகம் திரும்பினானே..

தன்காதல் உணர்ந்தே
அலைக்கரங்கள் நீட்டி
அணைக்கத்துடித்தானே..


ஈரேழுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் ஈசனவன்..

இடப்பாகமளித்து இருகையேந்துகிறான் யாசகனாய்.


நீதியுரைத்தாலும் நெற்றிக்கண் திறப்பவன்..

சரண்புகுந்தானே மனையாளின் அணுக்கத்தில்...
துயில் கொண்டானே
தன்னவளின்
மூச்சுக்காற்றின்
விசிறலில்..


மண்டியிட்டானே தன் உதிரப்பூக்களின் முன்னாய்..
மனம்திறந்தானே
மங்கையவள் மயக்கத்தில்..


புயல்தாக்கிய பூ கண்டு வருந்திய உள்ளமது..

க்ரீடம் தொலைத்த மன்னனுக்கும் உருகுகிறதே…


பெண்மையே..இது உனக்கு குணமா.. குற்றமா…


படைத்தவளின் மொழி செய்த மாயமா...மயக்கமா...
சூப்பர்.... சூப்பர்... சூப்பர் 👏👏👏👏👏... செம்ம லைன்ஸ் தாமரைமா 😍😍😍😍.....
 

Sudha RK

Bronze Winner
sudhammaa😍💝💝💝🙏🙏🙏thanq...epdi irukeenga😍😍😍😍😍
சூப்பரா இருக்கேன் தாமரைமா 😍😍😍...கருத்து திரி சூப்பரா களை கட்டியிருக்கு 👏👏👏....அதை தான் கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன்.... சூப்பர் விவாதம்.... அசத்துறீங்க 👏👏👏😍😍😍😘😘😘....
 

தாமரை

தாமரை
சூப்பரா இருக்கேன் தாமரைமா 😍😍😍...கருத்து திரி சூப்பரா களை கட்டியிருக்கு 👏👏👏....அதை தான் கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன்.... சூப்பர் விவாதம்.... அசத்துறீங்க 👏👏👏😍😍😍😘😘😘....
சுதா மா சூப்பர்😍😍

ஹா ஹா நன்றி..

சும்மா வேடிக்கை பாத்த என்னை...களத்தில இறங்க வச்சுட்டாங்க...இந்த அபயனும் மிளிரும்😅😅😅😅😅😅
 
Top