Chitra Balaji
Bronze Winner
Super Super Super mam...... Semma emotional episode..... Kutittu vanthutaan ah avalayum பசங்க layum..... Miral athu varaikum கண்ணு vizhikkala இல்லனா avana ஒரு vazhi panni இருபா....அவன் Namba குழந்தை nu சொன்னா oda enna kovam enna kovam takkunu வார்த்தை ah vittutaa அந்த கோவதுல enna solrathunnu புரியாமல்... Avanodaya கோவம் ah பாத்து thaan ava சொன்னா வார்த்தை odaya viriyam avaluku purinjithu... Rendu அடி kuda adichidallam aaridum but வார்த்தை kottitta alla முடியாது......ava vizhunthura poraanu பிடிக்க வரும் பொது enna sitram... அவன் ராஜா ah pathi பேசின ஒடனே appo un phone ah குடு nu avan b. P ah egaathukum எகிற vechitaan... ஏன் அப்பா thappu panninaa avaruku thandanai கொடுக்க வேண்டியது தானே nu solrathu avaluke அபத்தமா theriyala ah eleven years பையன் ah la athu சாத்தியம் ah athuyum vera oru ஊரு la அவன் எங்க இருகான் nu தெரியாமல்... அப்படியே kannudupidichaalum அந்த ஆளு avangala இருக்கற இடம் தெரியாமல் அழிச்சு இருக்க மாட்டான்... Avanuku அந்த வலி ah kondukaanum nu avaloda காதல் avaloda உணர்வு எல்லாத்தையும் இவன் konnutaan... Enna panni அவங்க ரெண்டு peroda வலி vethanai koranjani eppadi ஒன்னு சேர poraangalo... Iva pooganum nu முடிவா irukkaa... Ivan என்ன sonnanu theriyala shock aaitaa... Rendu peroda feelings semma ah konduthu இருந்திங்க mam arumai.... Super Super Super mam... Eagerly waiting for next episode... Love you mam soooooooo much