All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வான்மதியின் சிறுகதைகள் - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மதி,

மதியின் அழகு - அவள்
மதியின் அழகு!
கதையின் அழகு - அவள்
கருத்தின் அழகு!

முதலில் என் இனிய நல் வாழ்த்துக்கள் மதி, அருமை யான் கதைகள். நான் கவனிக்க வில்லை. காம்ப் போயிருந்தேன். அப்புறம் உடல் நலம் இல்லை. வந்து பார்த்தால், நம் மதி. அற்புதம் உன் வாழ்வில் வந்த அழகிய ஒரு ஆரம்பம் என்றும் சிறக்க என் இனிய வாழ்த்துக்கள் மதி.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மதி,

கற்றுக் கொடுக்கும் மழலைகளும்,
தித்திக்கும் முதல் இரவும்,
மனிதத்தில் அவளும் நானும்
திகிலூட்டும் ஆற்று பங்களாக்களும்
கதையாய் வந்து பிறந்த
நிஜத்தின் நிகழ்வுகளே!

நிஜங்கள் புரிந்து விட்டால்
நிழல்கள் மறையுமன்றோ...?
நிழல் நிஜமாகும் காண்!

வாழ்த்துக்கள் மதி, நன்றி
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மதி,

மதியின் அழகு - அவள்
மதியின் அழகு!
கதையின் அழகு - அவள்
கருத்தின் அழகு!

முதலில் என் இனிய நல் வாழ்த்துக்கள் மதி, அருமை யான் கதைகள். நான் கவனிக்க வில்லை. காம்ப் போயிருந்தேன். அப்புறம் உடல் நலம் இல்லை. வந்து பார்த்தால், நம் மதி. அற்புதம் உன் வாழ்வில் வந்த அழகிய ஒரு ஆரம்பம் என்றும் சிறக்க என் இனிய வாழ்த்துக்கள் மதி.



நன்றி நன்றி அக்கா நான் கூட உங்களிடம் சொல்லணும்னு நினைத்தேன். சரி நீங்க எப்படியும் நேரம் கிடைத்தால் பார்ப்பீர்கள் என்று தெரியும். எனக்காக உங்கள் கவிதை.. சந்தோஷமாக இருக்கிறது.. நன்றி அக்கா
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மதி,

கற்றுக் கொடுக்கும் மழலைகளும்,
தித்திக்கும் முதல் இரவும்,
மனிதத்தில் அவளும் நானும்
திகிலூட்டும் ஆற்று பங்களாக்களும்
கதையாய் வந்து பிறந்த
நிஜத்தின் நிகழ்வுகளே!


நிஜங்கள் புரிந்து விட்டால்
நிழல்கள் மறையுமன்றோ...?
நிழல் நிஜமாகும் காண்!


வாழ்த்துக்கள் மதி, நன்றி


என் கதைக்கு உங்கள் கவிதைகள் பார்ப்பதற்கு எதையோ நாம் சரியாக செய்கிறோம் என்ற உணர்வு. மிக்க நன்றி அக்கா ...
 

Shanadevi

Well-known member
Hi mathi akka....

Welcome eluthalarae.....
Short stories elame semma Akka....

Unga story la Oru paiyana epadi pannitengalae Akka... Soooo sadddddddd....

Pei story nu bulb kuduthutenga semmma bright ah eriyuthu ponga....

Really awesome Akka....
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mathi akka....

Welcome eluthalarae.....
Short stories elame semma Akka....

Unga story la Oru paiyana epadi pannitengalae Akka... Soooo sadddddddd....

Pei story nu bulb kuduthutenga semmma bright ah eriyuthu ponga....

Really awesome Akka....


Thanks devi... Ne entha paiyana solrannu enaku therium.. pothum un irakam ellam.
 
Top