All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Moonu kathaiyum super..வித்தியாசமான தீம்..ரொம்ப நல்லா ஷார்ட் அண்ட் சுவீட்..கீப் இட் அப்..
super post pop akka...."குழந்தையிடம் கற்றுக்கொள்ளுங்கள்"
View attachment 340இது தான் கிடைத்தது மதி மா மேச் ஆகுமா இலையானு தெரியல.
"முதல் இரவு"
View attachment 341
"அவளும் நானும்..."
View attachment 342
thank you dasuper post pop akka....
mathi pey kathai semma but nan payapitalapaaaa.
View attachment 412
pinnadi pei nirkkum bothu kuda manga thirudi thinnu pothu nee thana first sapta appo neyae thirumbi par nu sonnathu semma....
pei story super sweety baby...
மதி மதி கைய கொடுங்க.. சூப்பர் சூப்பர்.. எல்லா கதையுய் படிச்சுட்டேன்..
அழகான ஆரம்பமாய் முதல் கதை..
முதலிரவு - செம என்ன அருமையான மாமியார்.. ம்ம் என்று பெரும்மூச்சு விட வச்சுட்டாங்க..
அவளும், நானும்- தலைப்பு பார்த்து.. ஹீரோ ஹீரோயின்னு நினைச்சேன்.. ஆன வேலைக்காரியும் .. முதலாளியம்மாவுமா..?? ஆனாலும் அவங்களுக்குள்ள இருக்கும் கருத்தை அழகா சொல்லிட்டிங்க..
அந்த பேய் கதை செம செம செம. எனக்கு ரொம்ப பிடிச்சது.. ஹாலிவுட் படம் பார்க்கிற எஃப்ட்
சூப்பர் மதி.. எல்லாமே அசத்தல்.. வார்த்தைகள் அமைத்த விதம் வசனங்கள் எல்லாமே சூப்பர்..
ஆனா quotation mark போட்டு பேசிகிற டையலாக்கை பிரித்திருந்தால் நன்றாயிருக்குன்னு தோணுச்சு..
அடுத்த முறை சரியா வந்து ஜெயின்ட் ஆகிவிடுகிறேன்..